Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree30Likes

வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

Discussions on "வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures" in "Weddings" forum.

  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    அன்பு தோழமைகளே ,

    வினோதமான திருமணங்களை பத்தி படிச்சேன்.......

    நம்பமுடியாத அளவுக்கு வினோதமான நடைமுறைகளை உங்களோட ஷேர் பண்றேன்....

    கவுன்ட்டர் மட்டும் என்னோடது.......

    சீனா நாட்டில் உகூர் கலாசார மக்கள் மணமகள் மீது அம்பு எய்து அன்பைப் பரிமாரிக்கொள்கிறார்கள்.

    (பொண்ணுக்கு வலிக்காதா ........நம்ம ஊர்ல வாயில் வார்த்தை அம்பை எய்து மாமியார் அன்பை கொல்வார்கள்)

    ஆப்பிரிக்காவின் மரிட்டானியா பகுதியில் மணப்பெண் உணவு உண்டு குண்டாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

    (ஹி,ஹி,.....நம்மஊர்ல இப்போ எல்லா பொண்ணும் அணுகுண்டுதான் )

    ஸ்காட்லந்து நாட்டில் திருமணத்திற்க்கு முதல் நாள் மணமகளை அழுகிய பழங்களைக்கொண்டு கறுப்பாக மாற்றுகிறார்கள்.

    ( நாங்க fair and lovely யூஸ் பண்ணி எருமைமாட்டை கூட வெள்ளையாக்குவோம்)

    சீனா நாட்டின் துஜியா இனத்தில் மணமகள் ஒரு மாதத்திற்க்கு ஒரு மணி நேரம் அழ வேண்டும் இது அங்கு கட்டாயம் ஆகும்.
    (எங்க ஊர்ல கல்யாணம் முடியறதுக்குள்ள பெண்ணோட மொத்த குடும்பத்தையுமே அழவச்சிருவாங்க )

    கொரியா நாட்டில் முதலிரவிற்க்கு செல்லும் மணமகனை இரண்டு கால்களையும் கட்டி உள்ளங்காலில் அடிக்கிறார்கள்.
    ( நம்ம ஊருல போலீஸ் லாடம் கட்டுற மாதிரி .......)

    இந்திய நாட்டில் ஜாதகத்தில் தோசம் இருக்கும் பெண்கள் வாழைக்கன்றையோ, தென்னை மரத்தையோ முதலில் திருமணம் செய்த பின் கல்யாணத்திற்க்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.

    (வாழ்க்கையில் சந்தோசம் இல்லேன்னா என்னத்தை வெட்டுவது ....)

    அயர்லாந்து நாட்டில் திருமணப்பெண் நடனமாடும்போது காலை தரையிலிருந்து தூக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

    (எங்க ஊர்ல பொண்ணுங்க கல்யாணத்துக்கு பிறகு வாயே திறக்க கூடாதுன்னு சொல்வாங்க)

    ஸ்பார்ட்டன் கலாசாரத்தில் மணப்பெண்னை மொட்டை அடித்து , ஆணின் உடையை உடுத்தச் செய்து அலங்கோலப்படுத்துகிறார்கள்.
    ( நம்ம ஊருல பொண்ணோட அப்பாவதான் மொட்டை அடிப்பாங்க......)

    ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.

    (நம்ம ஊர்ல கல்யாணத்துக்கு அப்புறம் டெய்லி பொண்ணுங்க போட்டு உடைப்பாங்க )

    Similar Threads:

    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    ஹா ஹா ஹா

    வினோதங்கள் சிரிப்பு கவுண்ட்டர் அதனினும் சிரிப்பு

    இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் என்பதே வினோதமா ஆயிடுமோ?

    மிராஜ்

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    வித்யாசமா இருக்கே J...

    //சீனா நாட்டில் உகூர் கலாசார மக்கள் மணமகள் மீது அம்பு எய்து அன்பைப் பரிமாரிக்கொள்கிறார்கள்.//

    இந்த வலியை விட, மண வலி பெருசு.. பிச்சுக்கோன்னு Symbolic ah பண்றாங்க daa..

    //ஆப்பிரிக்காவின் மரிட்டானியா பகுதியில் மணப்பெண் உணவு உண்டு குண்டாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

    (ஹி,ஹி,.....நம்மஊர்ல இப்போ எல்லா பொண்ணும் அணுகுண்டுதான் )//

    இதுக்காக நான் Africaவா போக முடியும்..

    ஓய் J.. உன் statement ah நான் வன்மையாக கண்ணடிக்கறேன் நான்லாம் சிம்ரனைவிட Slimஆக்கும் #Normal Weightக்கே வழிய காணோம் :(

    //ஸ்காட்லந்து நாட்டில் திருமணத்திற்க்கு முதல் நாள் மணமகளை அழுகிய பழங்களைக்கொண்டு கறுப்பாக மாற்றுகிறார்கள்.//

    அதுக்கு மேக் Up போடாம வந்து நின்னா போதாதா..? எதுக்கு daa Facial??

  4. #4
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    Quote Originally Posted by gkarti View Post

    ha,ha,ha......yennakku ippadi beedhiya kilappureengaley.....

    hey sis anukundunnaa atom bomb nu solla vandhen......appadi paartha naanum slim sundaridhaan........anushka madhiri tall vera.....

    ha,ha,ha.....saridhan.......

    selvipandiyan and gkarti like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    Quote Originally Posted by Mirage View Post
    ஹா ஹா ஹா

    வினோதங்கள் சிரிப்பு கவுண்ட்டர் அதனினும் சிரிப்பு

    இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் என்பதே வினோதமா ஆயிடுமோ?
    amaamnu ninaikkiren......

    selvipandiyan and Mirage like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    saramya's Avatar
    saramya is offline Friends's of Penmai
    Real Name
    Ramya Saravanan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Bangalore
    Posts
    217

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    thanks for sharing information

    Ramya

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    Quote Originally Posted by saramya View Post
    thanks for sharing information

    Welcome.....

    selvipandiyan likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    sri suja is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    coimbatore
    Posts
    265

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    Really vidyasamana marriage thaan...............

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    Quote Originally Posted by sri suja View Post
    Really vidyasamana marriage thaan...............
    Aamaam........

    selvipandiyan likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    re: வினோத திருமணங்கள் - Strange Marriage Procedures

    kalyanam nerunkiduchaa??!!! aaraychiyllam palamma irukku!!!!!!!

    jayakalaiselvi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter