Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree35Likes

மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings


Discussions on "மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings" in "Weddings" forum.


  1. #1
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை
    By
    Aanmigam



    தோழிப்பெண் (தோழிமாப்பிள்ளை) முன்செல்ல மணமகள் (மணமகன்) தொடர்ந்து வர மணவறையை ஒரு முறை வலம்வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத்தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் மேல் அமரவும்


    மணமகன் வேஷ்டி (பேன்ட் தவிர்க்கவும்) அனிந்து முன்நாள் பயண்படுத்திய மாலையை சாற்றி வரவும்


    மணமக்கள் ஒவ்வொரு முறை மணவறையில் நுழையும் பொழுதும் வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் வருகையாளர்களை பார்த்து தலைவணங்கி வணக்கம் செலுத்தவும்


    திருமண சடங்கு முடியும் வரை சிரித்த முகத்துடன் காட்சியளிக்கவும்


    தோழி, நன்பர்கள் சிலரை தங்கள் அருகில் திருமண சடங்கு முடியும் வரை இருக்கசொல்லவும்


    யார் அருகில் வந்தாலும் தலைவணங்கி வணக்கம் செலுத்தவும்


    திருக்கோயில் போன்று மிகவும் புணிதமான இடம் மணவறை ஆகும் எனவே அதற்குரிய மரியாதையினை தரவும்


    கைத்தொலைபேசியை மணமேடையில் பூஜையின் பொழுது பயண்படுத்த வேண்டாம்


    மணமேடையில் ஆடை விலகாமல் பார்த்துக்கொள்ளவும்


    தாலிகட்டும் பொழுது தங்களின் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யவும்


    திருமண சடங்குகள் முடியும் வரை மனதில் இறைவனது நாமங்களை உச்சரிக்கவும்


    இறைஉணர்வான ஒரு இந்த நிகழ்ச்சியின் பொழுது தங்களின் குல வழக்கப்படி நெற்றியில் நாமம் அல்லது விபூதி இடவும். இதில் கூச்சப்படவேண்டிய அவசியம் இல்லை


    தங்களின் பாரம்பரிய உடை (பஞ்சகச்சம்) உடுத்தினால் தான் திருமணத்திற்கு அழகு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் புனிதமான வாய்ப்பு ஆகும்


    மாதா பிதா குரு தெய்வம் எனவே திருமணத்திற்கு உங்களின் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை வருகைதந்து வாழ்த்த அழையுங்கள், மணமேடைக்கு அவர்களை வரவழைத்து உரிய மரியாதை செலுத்துங்கள்


    வாழ்க்கையில் 100 ஆண்டு சேர்ந்து வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து முதன்முறையாக மணமகளின் கைப்பற்றி அக்னியை வலம் வரும் பொழுது இடையில் யாரேனும் கைகுலுக்க முனைந்தால் கட்டாயம் அன்பாக பேசி தவிர்க்கவும் (இணந்தகைகளை பிரிக்ககூடாது)


    திருமண சடங்கை எடுக்கத்தான் புகைப்படம் (புகைப்படத்திற்க்காக நடக்கும் சடங்கு திரைப்படம்)


    பாதஅணியுடன் வரும் நட்பு, உறவுகளுடன் மணமேடயில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும், திருமண சடங்கு முடிந்ததும் மணமேடைக்கு முன்னர் தரையில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்


    தோழி மாப்பிள்ளை பட்டு அல்லது கதர் வேட்டி கட்டிக்கொள்ள சொல்லவும் அதுதான் அழகு, மரபும்கூட


    பெரியவர்கள் மேடையில் வந்து ஆசிர்வாதம் செய்யும் பொழுது கூச்சப்படாமல் தலைவணங்கி, பாதம் தொட்டு மரியாதை செலுத்தவும்


    திருமணத்தின் பின்னர் இருவீட்டாரின் நன்பர்களும், உறவினர்களும் பொதுவானவர்களை எனவே மணமகள் உறவினர், மணமகன் உறவினர் என பாகுபாடு இன்றி வணக்கம் தெரிவிக்கவும்


    மணமக்கள் தங்களின் உறவினர்கள் மேடைக்கு வரும்பொழுது பரஸ்பரம் உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்யவும்


    மெட்டி போடும் பொழுது மணமகளின் பாதங்களை இருகைகளால் தாங்கி அம்மியின் மீது பதிக்கவும்.



    Similar Threads:

    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    தற்காலத்தினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி .

    Jayanthy





  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,678

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    Very Nice Sharing Sir. Many Thanks

    Sriramajayam and ishitha like this.

  4. #4
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,002
    Blog Entries
    152

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    superb sharing... thank you sriramajayam

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #5
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    ​Always u r my dear friend.

    Quote Originally Posted by jv_66 View Post
    தற்காலத்தினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி .


    shrimathivenkat and ishitha like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #6
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    ​Always u r my dear friend.


    Quote Originally Posted by gkarti View Post
    Very Nice Sharing Sir. Many Thanks


    ishitha likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #7
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    ​Always u r my dear friend.


    Quote Originally Posted by girija chandru View Post
    superb sharing... thank you sriramajayam


    ishitha likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #8
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    ishitha likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #9
    hathija is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    Mississauga Canada
    Posts
    671

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    Good Sharing...Reminder for everyone...
    Hathija.

    Sriramajayam and ishitha like this.

  10. #10
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை-Traditional Habits to be followed in Weddings

    super sharing,ellorukkum theriya vendiya ondru.

    Sriramajayam and ishitha like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter