Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by sarayu_frnds View Post
    ஹாய் ஆன்ட்டி....

    சூப்பர் த்ரெட்...

    கல்யாணம் என்றாலே மகிழ்ச்சி தானே... ஹ்ம்ம் கற்பனையா சொல்லனும்னா நிறைய சொல்லலாம்.. ரீசென்ட்ட என் பிரன்ட் கல்யாணம் நடந்தது..

    நிறைய விஷயங்கள் புதுசா இருந்தது.. ஊருக்கு ஊர் பழக்க வழக்கம் மாறுமே..

    எங்க சைடு நகக்குற கல்யாணத்துல முன்ன எல்லாம் நிச்சயத்துக்கு மாப்பிள்ள வரமாட்டாங்க.. மாபிள்ள ஓட அம்மா இல்ல அக்கா இப்படி யாராவது தான் வந்து பொண்ணுக்கு பூ வச்சு சேலை குடுப்பாங்க..

    ஆனா இப்போ மாப்பிள்ள வந்து வில் யு மேரி மீ நு கேட்டு மோதிரம் மாத்தின பிறகு தான் இந்த சேலை குடுக்கிறது எல்லாம் நடந்தது என் பிரன்ட் கல்யாணத்துல..

    பாக்குறதுக்கு அந்த கட்சிகள் எல்லாம் அழகா இருந்தது.. இதென்ன புது பழக்கம்ன்னு அங்க அங்க முனுமுனுப்பு இருந்தது ஆனாலும் ஹேப்பியா இருந்தது பார்க்க..

    தென் சந்தன குங்குமம் வைப்பாங்க எல்லாம் வந்து.. அதை கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு தோணும் எனக்கு..

    ஏனா எல்லாருக்கும் ஸ்கின் டைப் எப்படின்னு சொல்ல முடியாது.. இதுல மேக் அப் வேற போட்டு இருக்கும் போது எல்லாம் வந்து சந்தன குங்குமம் வச்சு முகமே இன்னும் ஒரு மாதிரி ஆகிடும்..
    அதுக்கு பதிலா தட்டுல ரோஸ் பெடல்ஸ், பன்னீர் இப்படி வச்சு ஆச்சிர்வாதம் பண்ணின நல்லதுன்னு தோணும்..

    அப்புறம் தேவை இல்லாத அலங்காரங்கள்.... ப்ளெக்ஸ் இதெல்லாம் தேவையான்னு தோணும்..

    தாலிகட்டும் போது மஞ்சள் நூல் சேலை தான் கட்டுவோம்.. அந்த சேலை பார்க்கவே அழகா இருக்கும்... அந்த சேலை எனக்கு பிடிக்கும்...

    ஒருசில விசயங்கள்ல பழமை, வழக்கம்னு சொல்லி பொண்ணு மாப்பிள்ளையை ரொம்ப படுத்திடுவாங்க.. அதை மட்டும் கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்..

    என் இன்னொரு பிரன்ட் கல்யாணத்துக்கு போனோம், கொஞ்சம் கிராமம் அவங்க ஊர்... விடிய காலை 4மணிக்கு கல்யாணம், அப்போ இருந்து சாஸ்திரம் அது இதுன்னு மதியம் 12மணிக்கு தான் எல்லாம் முடிஞ்சு அப்புறம் தான் பொண்ணு மாப்பிள்ள சாப்பிடவே செஞ்சாங்க..

    அதுக்குள்ள என் பிரன்ட்க்கு மயக்கம் வராத குறை தான்... பிறகு குல சாமி கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க மாலையும் கழுத்துமா காலையில கட்டின பட்டு சேலையோட அவளை பார்க்கவே பாவமா இருந்தது..

    கொஞ்சம் இதை எல்லாம் மாத்தினா நல்லது தானே ஆன்ட்டி.. கோவிலுக்கு மறுநாள் போக கூடாதா ??? இல்லை கல்யாணம் வைக்கிறது கொஞ்சம் விடிஞ்ச பிறகு வைக்க கூடாதா ??

    போடோஸ் பாக்கும் போது அவ முகத்துல அவ்வளோ வித்தியாசம்..

    என்னோட கற்பனைன்னு சொல்றதை விட ஆசை என்னன்னா கல்யாணம் அன்னிக்கு தேவை இல்லாத அலைச்சல் அது இதுன்னு எதுவும் செய்யாம பொண்ணு மாப்பிள்ளய கொஞ்சம் ரிலாக்ஸா விட்டா போதும்...

    ரொம்ப தேங்க்ஸ் சரயு .

    அட அப்படியா ...இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி , இங்கிலீஷ் ஸ்டைல்ல கேட்டுட்டு மோதிரம் போடுறாங்களா !!

    ஹப்பா செமையா இருக்கு உங்க ஆதங்கங்கள் !

    ஆனா எல்லாமே ஒதுக்கக்கூடிய விஷயங்கள்தான்.

    பார்க்கலாம் , கொஞ்சம் கொஞ்சமா நிறைய மாற்றங்கள் வந்துட்டே இருக்கும் .

    ஆமா ...இந்த வேண்டாத ப்ளெக்ஸ் போன்ற அலங்காரங்களை அவாய்ட் செய்யலாம் .

    ஆனா கல்யாணத்துக்கு வரவங்க "இவங்க ரொம்ப சிம்பிளா கல்யாணத்தை முடிச்சுட்டாங்க ...அவங்க கல்யாணத்துல எத்தனை செலவு செஞ்சு பிரமாதப்படுத்திட்டாங்க தெரியுமா " அப்படின்னு வம்பு பேசுறது நிச்சயம் .


    Sponsored Links
    Jayanthy





  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by ahilanlaks@gmail.com View Post
    Akka nice thread

    Naan Ahilan kita adikadi solluven namma Madhu ku simple aa koil la vachhu marriage pannanum.
    Appram ella friends and relatives ku oru star hotel aa grand reception kuduthuruvom appadinu.
    Paarkalam ka she is just 10 years old. Letís wait

    Thanks Bhuvana .

    ennai polave think panringa neengalum .

    எனக்கும் என் மகன் திருமணத்தை இப்படி சிம்பிளா நடத்தவே இஷ்டம் . ஆனா பொண்ணு வீட்டுல ஒத்துக்கணுமே..நடக்கிற காரியமா !!

    Jayanthy





  3. #13
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Mollll @Vimalthegreat En Closest Friend Maami thaan, Sema aatam avlo Wedding la Enaku antha Aasai Over.. North-Indian Wedding - Yeah Nekkum aasai daa


  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Ahahaha aunty thai masam nama forum ku matum konjam late vathuducho @jv_66

    Aunty marg panrathey dress ku accessories ku thaan

    So ethana type of wedding iruko research potu besties ellam list yethira vendiyathu thaan...ipothaiku minumum 5 types of wedding solitu jute vidren

    From my childhood i'm crazy about Christian wedding only because of their lovely white dress.....heavenly arrangement avanglodathu....ellamay enaku romba pidikum athum avlo periya churches music avlo ishtam

    En friend oruthi ta soli iruken....magalay ne matum enaku solama kolllama kalyanam panitanu kelvi paten una thedi kandupidichi koluven nu

    Ippo varai enaku romba asai thaan antha dress.....

    Enaku naan wedding la avlo keen ah watch panathu illa...so periya alavuku sadangu sambrathayam la solla teriyala.....

    After chirstian wedding enaku Rajasthani wedding romba pidikum.....avanga richness palir nu teiryum dress and jewels la.....so athu romba pidikum

    Nama marg la en thaan intha jadai potu girls la load lorry akurangalo teiryala...kerela wedding la jasmine matum roll panuvanga long hair la...athu comfortable ninaipen...so antha hair dressing i like a lot

    Of course without brahmin wedding my list wont come to an end

    Unjal sema sema....jamnu talatu padra pola sugama thookam varum......athum sudha ragunathan voice la seetha kalyana song odina naan straight to sorgavasal thaan

    Horse ride varumay if i'm right its in marathi wedding
    Chumma horse panra decoration la vara kootam motham horse kooda pose thanthu selfie edukanum.....geth ah oru pose periya picture print potukanum aunty

    Kosuru oru style wedding solidren....honnnnn en kita ithu ellam expect pani irupanga...ama ama tribal people wedding thaan....avanga dance adichikitu entha choreo entha master pana mudiyathu

    Ivlo sonalum kooda sathiyama money koti koti spend panra lavish wedding epothumay seiya eanku manasu varathu......

    Makkalay neriaya thread taggi irukeenga will come later.....tata byeee

    தேங்க்ஸ் விமலா .

    ஏம்மா ...தை மாசம்தான் கல்யாணம் செய்வாங்களா என்ன ? இப்போ உள்ள மாசி , அடுத்து வர பங்குனி , வைகாசி எல்லாத்துலேயும் செய்வாங்களே


    ஆஹா ...யாரங்கே ...கூப்பிடுங்கள் விமலாவின் பெற்றோரை ....இவங்க குறிப்பிட்டு இருக்கற எல்லா முறைகளில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து விமலாவின் கல்யாணத்தில் கட்டாயம் பங்கு பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

    ஆமாமில்ல ...நீங்க குறிப்பிட்டது எல்லாமே சூப்பரோ சூப்பர் .

    ஆமாம் ..இந்த கேரளா வெட்டிங் எல்லாம் எப்பவும் ரொம்ப ரொம்ப சிம்பிள் . எனக்கு ரொம்பப் பிடிக்கும் .

    ட்ரைபல் வெட்டிங்கா...வித்தியாசம்தான். ஆமாம் ...அவங்க சொந்தமா இட்டுக்கட்டி பாடுறது எல்லாமே சூப்பர் தான் .

    final touchசா , உங்களுக்கும் ஆடம்பரமான திருமணங்கள் பிடிக்காதுன்னு சொன்னீங்க பாருங்க ...அங்க நிக்கறீங்க நீங்க

    Jayanthy





  5. #15
    SinduLakshmi Jagan's Avatar
    SinduLakshmi Jagan is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Sinduja
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    Chennai
    Posts
    820

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Hi jaya aunty...
    Super thread... Enaku indha madhiri neraya thonum.. Epodhaiku thonradha solren..
    Firt enkau north indian wedding la romba craze!!!!
    Avangaloda traditions elam romba pudikum. Adhuvum marudhani, sangeet nu kala kattuvanga parunga! Super ponga.. Marudhani function - special mention! adhu matum ilama, 3-5 days marriage functions vechurupanga!
    Ela nallum ela relatives n friends onnave irundhu nadathi kudupanga! a feeling of togetherness ilaya aunty..
    Matha padi neega sonna, white dress - christian wedding elam enkau raja raani padam parthu romba pudichu pochu!!

    Vera yabagam varum podhu solren aunty!

    உங்கள்அன்பிற்குரிய,
    சிந்துலட்சுமி ஜெகன்


    My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
    My stories

  6. #16
    chitra.k is offline Friends's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    chennai
    Posts
    287

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    nice thread , ennakku intha moi elutha paavam ration kadai madri line la nikkarathu parthaa paavama irukum , athukku ethaavathu presents collecting counter podalam and jodi oru idathil nikkama kootathila kalanthu enjoy pannalam .
    aduthu intha gift enna vangalaam nnu mandai kainchu kadaijila 10 clock 10 flask 20 photo frame nnu pokaama athai avoid pannalam illaina western countries maadri avanga baby shower pannum pothu thevaiyaana gift items list pottu vangi tharalaam ,athe madri intha photographers konjam thalli ninnu zoom pottu photo eduka nama jollya kalyanathai disturbance illama nera utkarnthu parkalam .


  7. #17
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    திருமணம் ;​ -

    1) ஜாதகம் எல்லாம் .பார்க்க .. கூடவே கூடாது.(10 பொருத்தம் இருக்கு நு சொல்லி நொந்து நூட்லஸ் ஆன girijaavin க்ருத்து. indha latshanaththilae en appaa oru nalla josiyar..!!! naanum kai regai paarppaen...! all head lines !!)
    2) மனப் பொருத்தம் மட்டும் தான் முக்கியம்...
    3) ஜாதி,மதம், இனம்,மொழி, லொட்டு லொசுக்கு பார்க்க கூடாது...
    4) ஆடம்பர திருமணம் கூடாது.
    5) பத்திரிக்கைக்கு 1/2 லக்ஷம் அப்படி நு பந்தா காட்ட கூடாது.
    6) எளிமையா கோயிலில் கல்யாணம், ஒரு ..நல்ல விருந்து..போதுமே !!!.....
    7) வாழ்த்தும் நல்ல மனங்களை மட்டுமே அழைத்தால் போதும் !!!
    8) உறவுகளை விட, நட்பு கூட்டம் நிறைய இருந்தால் நன்றாக இருக்கும் ..
    9) சந்தோஷம் நிறைவாகனும் ஒரு கல்யாணத்தில் !!!!
    10) துக்கத்தின் ஒரு சாயல் கூட தெரியக் கூடாது... (என் திருமணம் மே 15... மே 12 இல் இருந்து தாலி கழுத்தில் ஏறும் வரை .அழுதேன்.. வரதட்சினை பிரச்னை தான் !!!! கல்லூரியில் "வரதட்சிணைக்கு வாள் " என் கவிதை எழுதி 1500 ருபாய் பரிசு வாங்கினேன்...... சொந்த திருமணத்தில் அசிங்கப்பட்டு போனேன்...!!)




    ..

    Last edited by girija chandru; 24th Feb 2016 at 02:14 PM.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #18
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    தமிழ் திருமணம் என்று ஒருமுறை இருக்கிறது

    பலருக்கு சமஸ்க்ருதம் ..தெரிவதில்லை.தமிழில் அருமையாக
    மந்திரங்கள் ஓதி திருமணம் செய்யலாமே !!

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #19
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    1) it is better not to get any gifts for the marriage...
    2) instead, the new idea of giving the visitors a small gift could be
    implemented.
    3) instead of wasting food, the remaining food can be distributed to
    orphanages/ old age homes.
    4) maximum focus could be shown in reducing the marriage expenses... and
    5) more focus could be made on setting the new couples in a comfortable
    house with all basic needs...
    6) kaadhai kizhikkum isai viduththu, nalla nigazhchcigal aerpaadu seyyalaam...
    (en thozhiyin thirumanaththil, thirumandhiram paadalgalai paadinar... inimaiyaaga irundhadhu)
    7) hotel rooms endru selavu seivadhu vittu, iyalbaaga koil arugae koil saththirangal aerpaadu seidhaal theiveega soozhal kidaikkum...
    8) arasiyal vaadhigalai pesa azhaikkamal irundhaal nandraaga irukkum.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #20
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    nice thread jay,
    ennakku nichayama namma sampradhaya wedding and adhule irukkara sadangugal ellam romba pidikkum, adha kandippa miss panna koodadhu, appuram nee sonnadhu pola christian weddingle avanga dresss code ennakku romba pidikkum. romba adambarama pannama, kalyanatha simplea pannitu granda oru reception kudutha podhum anna yaar othuppanga, ippo anegama ellorukkum oru poon illa oru payan than mostly appa amma rendu perum working so granda panna than viruppa paduvanga. ippo marriagle ellam djs vaichi music pottu pasanga periyavanga ellorume dance adaranga adhu nanna than irukku, ellorume enjoy pandranga.nethikku en anna ph pesarache oru vishyam sonnar avaroda machinar ponnukku kalyanam nichayam agi irukku 2 days chathiram edutha poradha shanthi muhoortham ponnu veetuleyo illa payan vettuleyo vaichikklam, na pillayathule othukka matengaralam, marunalum 3m kalyanathukku katusadham kattinudu than povomndralam, endha kalathule irukklo, pavam ponnathukku extra chathiram vadagai kodukknum illa, thevai illama 5 vela sappadu idhellam kuraikkalam.appuram granda invitation adikkarathu, thamboola pai vidha vidhama kodukkarathu, kasi yathiraikku kudai visiri ellam decorativea pandradhu ellam nanna than irukku anna adhukkapuram adhai use panndrala? thooki paranai mela poduva, illa engeyo alamarile irukkum idhellam waste thane. anna nee soldra pole simplea panna udane vambu pesa mattum vandhuduva? eppo marumo indha nilamai theriyala? en payanukkum simplea pannanumnu than en asai nee soldra pola ponnathule othukkanume?


    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter