Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


 1. #31
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by SinduLakshmi Jagan View Post
  @naanathithi

  Hey point le... ! oNnu onum nethi adi!

  Enoda sis oda marriage la kuda, avala nalla sirikka vechi video eduthanga... Velila irukura TV la poi partha engalalaye adha pakka mudiyala.. :(
  Then unga marriage la elam neegala 'vows' ezhuduvingala?? Engayum tamil laye mandiram sonna nalla irukum!
  Ha ha ha

  yes da athu illama wedding illaiye..

  wedding ku prior day naanga rehearsal ku church ku pokum pothu aisle la walk panrathu enge nikkaum enge ukkaranum eppadi nikkanum ellaam teach pannuvanga..appadithan wedding vows um padichom first day e.. first father ketpaar..then groom solvaar. appuram naan sollanum. First g padichathum naanum athe sentence ai G aagiya naan nu padichitten Ellaarum sirikkavum naan wedding day anniku romba carefull aa irukkanumnu irunthu father vows sollunga nu sonnathu U aagiya naan nu startitten, G ku munnad. kalyanam panna avlo aasaiya nu ellaarum otnaanga


  Sponsored Links

 2. #32
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by gkarti View Post
  Hhahahaha @naanathithi Deiii Un Anniversary Time la varen, Nee again Pannu Appo Lavender theme vachukalam

  //intha barathanatyam poses laam ethuku? grrrrrr.// Hhahahahahahahaa
  Ahaa ahaa enna oru aasai va va pannikalaam


 3. #33
  diyaa's Avatar
  diyaa is offline Citizen's of Penmai
  Real Name
  Diya
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  Secunderabad
  Posts
  571

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  ஆஹா சூப்பர் ஆன்டி


  எங்க வழக்கமும் மடிசார் தான்

  எனக்கு தெரிஞ்சு சித்தி மாமா கசின்ஸ் நு நெறைய திருமணத்துக்கு போய் இருக்கேன்

  ஏன் எங்க பாட்டியோட,கொள்ளு பாட்டியோட சதாபிஷேகம் கனகாபிஷேகம் எல்லாம் போய் இருக்கேன்


  ஹோமாம் முன்னாடி உக்காத்தி வெச்சு போரடிச்சிடுவாங்க


  எல்லாரும் போய் நல்லா சாப்பிடுவாங்க ஆனா பாருங்க மாப்பிள்ளை பெண் மாத்திரம் வாத்தியார் கூட ஹோமப்புகைல அல்லடிட்டிடு இருப்பாங்க


  அப்போ நான் நெனச்சுப்பேன் சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சு அழகா வேற டிரஸ் மாத்திட்டு நல்லா சாப்ட்டுட்டு சூப்பரா போஸ் குடுக்கனும்னு


  கல்யாணத்துக்கு நாங்களும் மருதாணி வைப்போம்

  ஆனா மெஹெந்தி பங்கசன் மாறி கிராண்டா வைக்கணும்

  சங்கீத் வச்சு எல்லாரும் டேன்ஸ் ஆடி சும்மா தூள் கெளப்பனும்


  ரிசப்சனுக்கு லங்கா தான் போட்டுக்கணும் ஜானவாசம் கார்ல இல்லாம குதிரை பூட்டின சாரட்ல நடக்கணும்


  மத்தபடி ஊஞ்சல் நலுங்கு எல்லாம் கண்டிப்பா வேணும்


  ஹிஹிஹிஹி ரெம்ப பேராசையோ


  நான் நெனச்ச மாறியே நடக்கனும்னு எல்லாரும் என்னைய வாழ்த்துங்க ப்ளீஸ்

  with luv

  Diya


 4. #34
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  kandippa un asai niravera naan vazthugiren DIYA, ANNA KALYANATHUKKU ENGALAI ELLAM KOOPIDANUM.


  KOTHAISURESH

 5. #35
  sagu is offline Friends's of Penmai
  Real Name
  Sagunthala Selvaraj
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  chennai
  Posts
  231

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Nice thread....

  Enjoying my life with lots of happiness........

 6. #36
  diyaa's Avatar
  diyaa is offline Citizen's of Penmai
  Real Name
  Diya
  Gender
  Female
  Join Date
  Oct 2014
  Location
  Secunderabad
  Posts
  571

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by kvsuresh View Post
  kandippa un asai niravera naan vazthugiren DIYA, ANNA KALYANATHUKKU ENGALAI ELLAM KOOPIDANUM.
  Thank you very much

  kandippa koopidaren aanaa neenga wait pannanum konja varusham yennaa intha varusham thaan naan +2 public eluthapporen
  coming march 3rd exam starts

  athukkum sertthu wish pannunga plz...

  with luv

  Diya


 7. #37
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by SinduLakshmi Jagan View Post
  Hi jaya aunty...
  Super thread... Enaku indha madhiri neraya thonum.. Epodhaiku thonradha solren..
  Firt enkau north indian wedding la romba craze!!!!
  Avangaloda traditions elam romba pudikum. Adhuvum marudhani, sangeet nu kala kattuvanga parunga! Super ponga.. Marudhani function - special mention! adhu matum ilama, 3-5 days marriage functions vechurupanga!
  Ela nallum ela relatives n friends onnave irundhu nadathi kudupanga! a feeling of togetherness ilaya aunty..
  Matha padi neega sonna, white dress - christian wedding elam enkau raja raani padam parthu romba pudichu pochu!!

  Vera yabagam varum podhu solren aunty!

  தேங்க்ஸ் சிந்து .

  ஒ ....நார்த் இந்திய திருமணங்களை பார்த்து அப்படியே ஐக்கியமாயிட்டீங்க போலயே...கவலையை விடுங்க . உங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி உங்க கல்யாணத்துல இதே போல 5 நாள் கல்யாணம் நல்ல கிராண்டா செய்யச் சொல்லிடுவோம் . நல்லா என்ஜாய் பண்ணுங்க .

  வேற எது எப்போ தோணினாலும் வந்து சொல்லுங்க .

  Jayanthy

 8. #38
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by chitra.k View Post
  nice thread , ennakku intha moi elutha paavam ration kadai madri line la nikkarathu parthaa paavama irukum , athukku ethaavathu presents collecting counter podalam and jodi oru idathil nikkama kootathila kalanthu enjoy pannalam .
  aduthu intha gift enna vangalaam nnu mandai kainchu kadaijila 10 clock 10 flask 20 photo frame nnu pokaama athai avoid pannalam illaina western countries maadri avanga baby shower pannum pothu thevaiyaana gift items list pottu vangi tharalaam ,athe madri intha photographers konjam thalli ninnu zoom pottu photo eduka nama jollya kalyanathai disturbance illama nera utkarnthu parkalam .

  தேங்க்ஸ் சித்ரா @chitra.k

  நிறைய நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் கொடுத்திருக்கீங்க .

  ஆமாம் . இப்போல்லாம் பெரிய க்யூல தான் நின்னு கிஃப்ட் கொடுக்க வேண்டியிருக்கு . இதை அவாய்ட் பண்றதுக்க்காகவே சில பேர் ரிசெப்ஷனை விட்டுட்டு கல்யாணத்துக்கு (கூட்டம் கம்மியா இருக்கும்னு ) போயிட்டு கிஃப்ட் கொடுக்கறாங்க .

  ஆமாம் . நானும் கூட இதையே நினைச்சிருக்கேன் . ஒரே பொருளை நிறைய பேர் தருவதை விட ஒரு லிஸ்ட் போட்டு கேட்டுடலாமேன்னு . இதனாலேயே நாங்க நிறைய கல்யாணத்துக்கு முடிஞ்சவரை பணமாவே கொடுத்துடறுது . அவங்க அதை எப்படி வேணாலும் யூஸ் பண்ணிப்பாங்களே!

  போட்டோகிராப்பர்களும் நீங்க சொன்ன மாதிரியே கடைபிடிக்கலாம் .

  திருமண ஜோடிகள் விருந்தினர் மத்தில வந்து கலந்துக்கறது ஏற்கனவே நிறைய இடத்துல நடந்துட்டிருக்கு . எங்க ரிலேடிவ் கல்யாணத்துலேயே இப்படி நடந்திருக்கு .

  நிஜமாவே நிறைய நல்ல ஐடியாக்கள் தந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சித்ரா .

  பலரும் இதையெல்லாம் தங்க வீட்டு திருமணத்திற்கு யூஸ் பண்ணிப்பாங்க .

  Last edited by jv_66; 25th Feb 2016 at 11:19 AM.
  Jayanthy

 9. #39
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  Quote Originally Posted by girija chandru View Post
  1) it is better not to get any gifts for the marriage...
  2) instead, the new idea of giving the visitors a small gift could be
  implemented.
  3) instead of wasting food, the remaining food can be distributed to
  orphanages/ old age homes.
  4) maximum focus could be shown in reducing the marriage expenses... and
  5) more focus could be made on setting the new couples in a comfortable
  house with all basic needs...
  6) kaadhai kizhikkum isai viduththu, nalla nigazhchcigal aerpaadu seyyalaam...
  (en thozhiyin thirumanaththil, thirumandhiram paadalgalai paadinar... inimaiyaaga irundhadhu)
  7) hotel rooms endru selavu seivadhu vittu, iyalbaaga koil arugae koil saththirangal aerpaadu seidhaal theiveega soozhal kidaikkum...
  8) arasiyal vaadhigalai pesa azhaikkamal irundhaal nandraaga irukkum.
  Quote Originally Posted by girija chandru View Post
  தமிழ் திருமணம் என்று ஒருமுறை இருக்கிறது

  பலருக்கு சமஸ்க்ருதம் ..தெரிவதில்லை.தமிழில் அருமையாக
  மந்திரங்கள் ஓதி திருமணம் செய்யலாமே !!
  Quote Originally Posted by girija chandru View Post
  திருமணம் ;​ -

  1) ஜாதகம் எல்லாம் .பார்க்க .. கூடவே கூடாது.(10 பொருத்தம் இருக்கு நு சொல்லி நொந்து நூட்லஸ் ஆன girijaavin க்ருத்து. indha latshanaththilae en appaa oru nalla josiyar..!!! naanum kai regai paarppaen...! all head lines !!)
  2) மனப் பொருத்தம் மட்டும் தான் முக்கியம்...
  3) ஜாதி,மதம், இனம்,மொழி, லொட்டு லொசுக்கு பார்க்க கூடாது...
  4) ஆடம்பர திருமணம் கூடாது.
  5) பத்திரிக்கைக்கு 1/2 லக்ஷம் அப்படி நு பந்தா காட்ட கூடாது.
  6) எளிமையா கோயிலில் கல்யாணம், ஒரு ..நல்ல விருந்து..போதுமே !!!.....
  7) வாழ்த்தும் நல்ல மனங்களை மட்டுமே அழைத்தால் போதும் !!!
  8) உறவுகளை விட, நட்பு கூட்டம் நிறைய இருந்தால் நன்றாக இருக்கும் ..
  9) சந்தோஷம் நிறைவாகனும் ஒரு கல்யாணத்தில் !!!!
  10) துக்கத்தின் ஒரு சாயல் கூட தெரியக் கூடாது... (என் திருமணம் மே 15... மே 12 இல் இருந்து தாலி கழுத்தில் ஏறும் வரை .அழுதேன்.. வரதட்சினை பிரச்னை தான் !!!! கல்லூரியில் "வரதட்சிணைக்கு வாள் " என் கவிதை எழுதி 1500 ருபாய் பரிசு வாங்கினேன்...... சொந்த திருமணத்தில் அசிங்கப்பட்டு போனேன்...!!)
  ..

  ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கிரிஜா @girija chandru

  சபாஷ் போட வைக்கும்படி சொல்லியிருக்கீங்க நிறைய டிப்சை .

  நீங்க சொல்றது எல்லாமே நிச்சயம் உண்மைதான் . கண்டிப்பா இதெயெல்லாம் எல்லாருமே கடைபிடிச்சா சுபிட்சமா இருக்கலாம் .

  Jayanthy

 10. #40
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

  நல்ல ஒரு கற்பனை ...
  எனக்கும் கிறிஸ்தவ கல்யாணங்களில் வரும் உடைகளும், மோதிரம் மாற்றும் சடங்கும் பிடிக்கும்..அப்புறம் நார்த் இந்தியன் கல்யாணத்தில் வரும் புகுந்த வீட்டுக்கு வரும்போது சுவரில் ஒரு கை அச்சு வைப்பாங்களே..அப்புறம் அரிசியை தள்ளி விட்டு சிவப்பு சாயத்தில் கல் வச்சு நடக்கிறது ரொம்ப பிடிக்கும்...உபயம்; ஹிந்தி சீரியல்ஸ் ...ஹீ ஹீ...
  என் மகன் கல்யாணத்தில் நலுங்கு ஊஞ்சல் எல்லாமே வைத்தேன்....அதற்கே என் உறவினர்கள் கிண்டல் பண்ணினார்கள்...இப்போதான் தோணுது, இரு குடும்பத்திலும் உள்ள நெருங்கிய உறவினர்களோடு கல்யாணம் முடிச்சிடனும், ரிசப்ஷனை எல்லோரையும் அழைத்து கிராண்டா பண்ணிடனும்...கோவிலில் இப்போ நிறைய பேர் பண்றாங்க...அது இன்னும் பெட்டர்ன்னு தோணுது...
  பாதி சொந்தக்காரங்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டு அவங்க அப்போதான் பிகு பண்ணுவாங்க!!! சமாளிக்கிறது பெரிய கஷ்டம்!!!முடிவே பண்ணிட்டேன், அடுத்த கல்யாணம் கோவில்தான்!!!


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter