Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


  1. #41
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by kvsuresh View Post
    nice thread jay,
    ennakku nichayama namma sampradhaya wedding and adhule irukkara sadangugal ellam romba pidikkum, adha kandippa miss panna koodadhu, appuram nee sonnadhu pola christian weddingle avanga dresss code ennakku romba pidikkum. romba adambarama pannama, kalyanatha simplea pannitu granda oru reception kudutha podhum anna yaar othuppanga, ippo anegama ellorukkum oru poon illa oru payan than mostly appa amma rendu perum working so granda panna than viruppa paduvanga. ippo marriagle ellam djs vaichi music pottu pasanga periyavanga ellorume dance adaranga adhu nanna than irukku, ellorume enjoy pandranga.nethikku en anna ph pesarache oru vishyam sonnar avaroda machinar ponnukku kalyanam nichayam agi irukku 2 days chathiram edutha poradha shanthi muhoortham ponnu veetuleyo illa payan vettuleyo vaichikklam, na pillayathule othukka matengaralam, marunalum 3m kalyanathukku katusadham kattinudu than povomndralam, endha kalathule irukklo, pavam ponnathukku extra chathiram vadagai kodukknum illa, thevai illama 5 vela sappadu idhellam kuraikkalam.appuram granda invitation adikkarathu, thamboola pai vidha vidhama kodukkarathu, kasi yathiraikku kudai visiri ellam decorativea pandradhu ellam nanna than irukku anna adhukkapuram adhai use panndrala? thooki paranai mela poduva, illa engeyo alamarile irukkum idhellam waste thane. anna nee soldra pole simplea panna udane vambu pesa mattum vandhuduva? eppo marumo indha nilamai theriyala? en payanukkum simplea pannanumnu than en asai nee soldra pola ponnathule othukkanume?

    தேங்க்ஸ் கோதை @kvsuresh

    எல்லாமே ரொம்ப கரக்டா சொல்லியிருக்க .

    பாரேன் ...நிஜமா எந்த காலத்துல இருக்கா இவா ? இப்பவும் கட்டுசாதக்கூடை , அதுக்கு மறுநாள் மத்தியானம் வரை சத்திரம்ன்னு இப்படியா வேஸ்ட் பண்ணுவா பணத்தை ? அக்கிரமம் .

    ஆமாம் . இந்த அலங்காரமான குடை , விசிறி எல்லாமே ஷியர் வேஸ்ட்தான் . ஏதோ சாஸ்திரத்துக்கு சிம்பிளா வாங்கினா போறாதா!

    ஆமா சிம்பிளா பண்ணினா எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கிக்கறது நிச்சயம் .

    இதையெல்லாம் காதுல வாங்கிக்காம நம்ம இஷ்டப்படி சிம்பிளா பண்றதுக்கு மனதைரியம் ரொம்பவே வேணும் . அப்படியே இருந்தாலும் ரெண்டு பக்கமும் இதை ஒத்துக்கணுமே !

    ஆமாம் கோதை . என்னோட பையன் என்னடான்னா வெறும் ரெஜிஸ்டர் மேரேஜ் & விருந்து ஒரு வேளை அப்படின்னு சொல்லிண்டு இருக்கான் . நான்தான் , சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் விடாம கண்டிப்பா பண்ணியாகணும் அப்படின்னு சொல்லிண்டு இருக்கேன் .கூடவே , பொண்ணாத்துல இதெல்லாம் ஒத்துக்கறது ரொம்பவே கஷ்டம் டா ...ஏன்னா , இந்த காலத்து பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப ரொம்ப கிராண்டா தங்களோட கல்யாணம் நடக்கணும் . வித விதமா ட்ரெஸ் , நகை ..அதுவும் எல்லாமே காஸ்ட்லியா போட்டுக்கணும் ...இதெல்லாம் இந்த ஒண்ணு ரெண்டு நாள்தானே நாம ஹீரோயினா வலம் வருவோம் , அதை நன்னா அனுபவிக்கணும்...இந்த எண்ணம்தான் முக்கால்வாசி பெண்களுக்கு இருக்கு . இதையும் என் பையன் கிட்ட சொல்லி , இதையெல்லாம் அவா இன்சிஸ்ட் பண்ணினா , நாம மறுக்க முடியாதுடா ன்னு சொல்லிண்டு இருக்கேன் .

    பார்ப்போம் எப்படி நடக்குமோ !!


    Sponsored Links
    Jayanthy





  2. #42
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    ஹாய் J ஆன்ட்டி சூப்பர் திரி

    கல்யாணம்ன்னா எனக்கு எப்பவும் பொண்ணு மாப்பிள்ளை நியாபகம் எல்லாம் வந்ததே இல்லை ஆன்ட்டி. சொந்தமா இருந்தாலும் சரி, நட்பூசா இருந்தாலும் சரி நாம எப்படி போய் கலக்கணும் விழாவை எப்படி சிறப்பிக்கணும் இதான் என் முதல் யோசனை நீங்க சொன்னதும் தான் மத்தது கூட நியாபகம் வருது

    எனக்கு எல்லார் வீடு கல்யாணமும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை ஆன்ட்டி. சர்ச், முஸ்லிம் கல்யாணம், காரைக்குடி வீட்டில கல்யாணம், வாடா இந்தியா கல்யாணம், ஐயர் கல்யாணம், இன்னும் நிறையா..... இந்த வகையில எனக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி

    இப்போதைக்கு நான் எங்க சொந்தம் அண்ட் ஒரு மலையாள கல்யாணம் பார்த்துருக்கேன் இன்னும் நிறைய லிஸ்ட்ல இருக்கு காத்திருப்போம்...

    இதை எல்லாம் விட எனக்கு பீச் வெட்டிங் மேல ஒரு அலாதி பிரியம், நேர்ல பார்த்தே ஆகணும்ன்னு தீராத ஆசை @gkarti டேய் நம்ம கோவா ட்ரிப்ல இதையும் சேர்த்திக்கோ, நாம போறப்போ யாரும் கல்யாணம் பண்ணலைனா நாமளே யாரையாவது பிடிச்சு பண்ணி வைக்கிறோம்

    சடங்கு சம்பிரதாயம் எல்லாம் எனக்கு பாதி தெரியவே தெரியாது ஆன்ட்டி, எங்க குடும்ப கல்யாணம் எல்லாத்திலையும் என்னை வாசல்ல பன்னீர் தெளிக்க நிக்க வச்சி கொன்னுடுவாங்க, நான் கெட்டிமேளம் வாசிக்கும் பொது எல்லாம் ஓடி ஓடி போய் பார்ப்பேன்.. ஆனா அப்போ எல்லாம் தாலி கட்ட மாட்டாங்க நான் எந்த கெட்டிமேளம் வசிக்கும் போது போகலையோ அப்போ தான் கட்டுவாங்க.. கடுப்பாஆ இருக்கும். இப்போ கொஞ்சம் பெரிய பொண்ணுன்னு consider பண்ணி பனீர் வேலையை சின்ன பசங்களுக்கு கொடுத்துட்டாங்க...

    எங்க பெரியப்பா ஒருத்தர் சீர்திருத்த கல்யாணம் பண்ணினாரு, ரொம்பவே நல்லா இருந்தது. நோ மந்திரம் நோ ஹோமம் எல்லாரோட ஆசிர்வாதம் மாட்டும் இருந்தது

    ஆடம்பரம் மட்டுமே நம்மளை உயர்வா காட்டும்ன்னு நிறைய செலவு பண்ணி கல்யாணம் பண்றது எல்லாம் செட் ஆகாது ஆன்ட்டி, இருக்குறதை வச்சி எவ்வளவு சிறப்ப செய்யலாம்ன்னு திட்டம் போடுறது தான் புத்திசாலி தனம்.

    முக்கியமா சாப்பாடு விசயத்தில இப்போ எல்லாம் நிறைய செலவு பண்றாங்க அதை குறைச்சிக்கலாம். கண்டிப்பா சாப்பாடு தான் கல்யாணத்தை பத்தி பேச வைக்கும் ஆனா அதுக்காக 50 வகைன்னு இஷ்டத்துக்கு வைக்குறது அதில எவ்வளவு வீணாகுது, பந்தி போட்டு இலை வச்சி சாப்பாடு போட்டா அது தான் பேசும் எப்பவும்

    இப்போதைக்கு இவ்வளவு தான் ஆன்ட்டி தோணிச்சு அப்பறம் நியாபகம் வந்தா வருகிறேன்...


  3. #43
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by Uma manoj View Post
    சூப்பர் JV..

    எங்க மராத்தி திருமணத்தில் தாலி கட்டும்போது பையோனட அம்மா பார்க்ககூடாது..முதலில் அதை எடுக்கணும்..ஏன்னா எனக்கும் பையன் இருக்கானே..

    அடுத்து குடத்திலே மோதிரம் போடுவது,ஊஞ்சலில் ஆடுவது இது எனக்கும் பிடிக்கும்..அதை சேர்த்திடுவேன்..

    அப்புறம் திருமண ஆடம்பரத்தில் எனக்கும் விருப்பமில்லை...

    தேங்க்ஸ் உமா @Uma manoj

    ஹாஆஆ .....இதென்ன உமா இப்படி ஒரு ஷாக் விஷயத்தை சொல்றீங்க ...ரொம்ப அநியாயமா இருக்கே !! கண்டிப்பா இதை மாத்தியே ஆகணும் . அம்மாவோட மனசு எவ்வளோ ஏங்கும்!!

    உங்களுக்கும் ஆடம்பரக் கல்யாணம் பிடிக்காதா


    உமா , நீங்க உங்க மராத்தி கல்யாண முறைகளை இந்த கீழே உள்ள திரியில வந்து சொல்லுங்களேன் (இதுவரை நீங்க சொல்லலைன்னு நினைக்கிறேன் ) என்னைப் போல நிறைய பேர் அந்த முறைகளை தெரிஞ்சுக்க ரொம்பவே யூஸ்புல்லா இருக்கும் .


    Different Customs and Traditions in Weddings....

    Jayanthy





  4. #44
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,098

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Hhaha @sriju Beach Wedding Ahem Ahem.. Noted..

    //எங்க குடும்ப கல்யாணம் எல்லாத்திலையும் என்னை வாசல்ல பன்னீர் தெளிக்க நிக்க வச்சி கொன்னுடுவாங்க//

    Hhahaha... March la oru Kalyanam Irukke.. Parthu Iru le..


  5. #45
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by gkarti View Post
    Hhaha @sriju Beach Wedding Ahem Ahem.. Noted..

    //எங்க குடும்ப கல்யாணம் எல்லாத்திலையும் என்னை வாசல்ல பன்னீர் தெளிக்க நிக்க வச்சி கொன்னுடுவாங்க//

    Hhahaha... March la oru Kalyanam Irukke.. Parthu Iru le..

    ஹா ஹா அதுக்கெல்லாம் பொண்ணு வீட்டில ஆள் இருப்பாங்க நாம மாப்பிள்ளை வீடாக்கும்...


  6. #46
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by naanathithi View Post
    Thanks for tagging me aunty!
    @gkarti grrrrrrrr naan appove sonnen la? naan lavender colour ai theme a vachiruppen nee vanthirunthaa

    Yes aunty . enga weddingsla bridesmaids and flowergirls thani special. avangaluku dress, jewelries, sandalsnu full make up um ponnu veettukkaaranga poruppu. appuram antha dress sandals laam avangaluku than so avanga wedding ku appuramum use panrathu polaththan vaanguvom Romba close friends, sisters ai select pannuvom. wedding grp photo avanga azhaga dress pannalainna sothappirum. En wedding ku naane en kaiyaala bridesmaids ku neckpiece la irunthu bracelet varai senju koduthen.


    ungalukkellaam church weddings pidikrathu pola enaku hindu weddings romba pidikum.

    Weddingla time edukkarathu ponnoda make up um intha video photo edukkaravangaloda atrocity um than! ithai pathi couples munnadiye plan pannanum. engalukkaaga ellaarum vanthirukkum pothu naama appadi avangalai wait panni thitta vaikka koodaathe... so chinna suggestions mattum
    En wedding ku munnad enga perimma 3 months munnadiye oru wedding notebook ready pannittaanga. first theme colourla aarambichu weddingla nadakkara ellaa sinna sinna vishayamum naanga munnadiye note down panniyachu. so engaluku romba easy aa irunthathu.
    Make up_ unga beautician ta strict a ungaluku exactly enna venumnu ketkanum. avangalai experiment panna vitta time thaan aagum. oru trial parthu finalize pannittomna time edukaathu.

    video and photo ethukaaka ponnai avlo photo thaniyaa edukkarangalo therila.. enga weddingla naan konjam wait panni parthen..thanga mudila..light a perimmata faintish aa irukunu sollitten. avanga quick aa grp photovai eduthuttu church kilambanum avalai rest panna vidunga nu virattittaanga. appadiyum thaniya wedding CD parkum pothu ennai thaniyaa avlo neram ennaalaye paarkka mudilai. naan than edit pannum pothu kooda irunthen..so ellaam cuttitten. full make up, dress um therira pola oru 5 snaps, family kooda oru 10 snaps pothaatha? intha barathanatyam poses laam ethuku? grrrrrr.wedding la nadakkara rituals ai azhagaa capture panninaa pothume.. pudichavanga pannikkalaam..maththavanga strictaa no sollidungappa..chumma time waste than aagum ithunaala. thevaiyillaama sweat vera aagi namake enjoy panna mudiyaama poidum.

    veetla orutharai time manage panrathukkunne vaikkanum. avanga than ellaam time ku nadakkarathu poruppunnu vachaa engaloda wedding ai enga kooda sernthu mathavangalum enjoy pannitu povanga.

    appuram enaku pidicha innoru vishayam dance..bride and groom white dress la aadara first dance aagattum appuram friends kooda aadara dances aagattum semayaa irukum.

    Evening vaikkara church weddings romba pudikkum.

    then wedding speech! couples pathi friends and sibblings athuthan chance nu public la speech kodukarathu sema! kooda sernthu panna avlo atrocity aiyum ange open panniruvanga..most of the time funny aa enjoy pannaalum silar CV aiye read panrathu semma kaduppu!!!

    avlothaaan aunty

    தேங்க்ஸ் உஷாந்தி

    ஆஹா நிறைய விஷயம் சொல்லியிருக்கீங்களே உங்க திருமணங்களை பத்தி .


    ஹ ...ஹ...ஹா நிறைய தில்லுமுல்லு வேலை எல்லாம் பண்ணீங்களா?

    டான்ஸ் , ஸ்பீச் எல்லாம் வேற உண்டா ....எல்லாரும் இந்திரன் சந்திரன்னு எல்லாம் மணமக்களை புகழுவாங்களோ!! கூடவே வேண்டாததை எல்லாம் வேற எடுத்து விடுவாங்கன்னு சொல்றீங்களே ...ஹ...ஹ..ஹா .

    ஆமா ...ரொம்பதான் படுத்தறாங்க இந்த போட்டோகிராபர்கள் ....ஜோதிகா போல கொடுத்த காசுக்கு மேலேயே உழைக்கிறாங்க

    Jayanthy





  7. #47
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by saveetha1982 View Post
    ஹாய் அக்கா,

    இது நல்லாயிருக்கே... ஓகே எனக்கு பிடிச்சது எல்லாம் நான் சொல்றேன் இப்போ... எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கும்... எங்க கல்யாணத்துல எனக்கு ஒரு விஷயம் பிடிச்சுது, கல்யாணத்துக்கு முதல் நாள் அவரோட தங்கை வந்து என் கையில கல்யாண வளவின்னு ஒரு இரண்டு டஜன் வளையல் ரெண்டு கையிலயும் போட்டு விட்டாங்க... ஒரே கலகல சத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சுது... அப்புறம் எனக்கு குடத்தில மோதிரம் போடுற விளையாட்டு, தேங்காய் உருட்டி விளையாடுறது, அப்பளம் உடைக்கிறது எல்லாம் ரொம்ப பிடிக்கும்... கிரிஜா போல எனக்கும் ஜாதகம் மேட்டர் பிடிக்கலை... (நானும் அதில் ஒருத்தி என்பதால் இருக்கலாம்...) ஜாதகமே பார்க்காம தான் காதல் கல்யாணம் எல்லாம் பண்ணுறாங்க... எங்கயும் உயர்ந்தும் போகலை, எங்கயும் யாரும் தாழ்ந்தும் போகலை... சோ இனி வேண்டாம் ஜாதகம்... இந்த ஊஞ்சல் விளையாட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு... அதையும் சேர்த்துக்கலாம்... சிம்பிள் கல்யாணம் தான் எனக்கும் பிடிக்கும்... கோவில்ல கல்யாணம், பெரிசா ஒரு ரிசப்ஷன்...

    ஊரே கூடி முதல் நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபத்துல தங்கி நம்ம சொந்ததுக்கிட்ட பேசுறதும்... குட்டீஸ் எல்லாம் ஓடியாடி விளையாடுறதும்... வயசு பசங்க எல்லாம் மண்டபத்துக்கு வந்த வயசு பொண்ணுங்களை பார்க்கறதும், அதுக்கு அந்த பொண்ணுங்க பதில் பார்வை பார்க்கறதும் இதெல்லாம் கூட ஒரு சுகம் தான் அக்கா... சிம்பிள் கல்யாணத்துல இது ரொம்ப சாத்தியப்படாது, ஏன்னா பெரும்பாலும் எல்லாரும் ரிசப்ஷன் வந்திட்டு சாப்பிட்டு கிளம்புறதுல தான் இருப்பாங்க...

    ஒரு முக்கிய விஷயம் சொல்லியே ஆகணும்... தயவு செய்து கல்யாண பொண்ணுக்கு ஆயிரத்தில இருந்து அதிகபட்சம் மூவாயிரத்துக்குள்ள மட்டும் புடவை எடுங்கன்னு கேட்டுக்கிறேன்... அந்த வெயிட்டான புடவையை அன்னைக்கு கட்டுறதே கஷ்டம் இதுல அடிக்கடி வேற நாம கட்டுவோமா என்னா... அப்படி பொண்ணுக்கு விலை கூட எதுவும் செய்ய நினைச்சா அவளுக்கு பிடிச்ச டிரஸ், நகை இப்படி எதுவும் வாங்கி கொடுங்க... வெயிட்டா புடவை வாங்கி கட்ட சொல்லாதீங்க... ஏன்னா அந்த புடவை எல்லாம் கட்டப்படாம பீரோவில தான் தூங்குது... கல்யாணத்துல சாப்பிட போறவங்க அவங்களுக்கு பிடிச்சதை மட்டும் வாங்கி சாப்பிட்டா சாப்பாடு வேஸ்ட் ஆகாது... அது போல கல்யாணம் பண்றவங்க, முன்னாடியே எல்லாமீ இலையில வைச்சுட்ட சாப்பாடு தான் வேஸ்ட் ஆகும்... அந்த கூட்டு பொரியல் பிடிக்காதவங்க அதை தொடவே போறதில்லை... இப்படி வேஸ்ட் பண்ணுறதை விட அதை முன்னாடியே வைக்காம இருக்கலாம்...

    சக்தி சொன்னா போல எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுறேன்னு நெத்தியில பட்டை பட்டையா விபூதிய அப்பி விடுறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க... விபூதி கண்ணுல பட்ட காண்டுல தான் இதை சொல்றேன்... பாதிக்கப்பட்டேன் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் ரேஞ்சுக்கு ஆகிப்போச்சு... (எங்க ஊர்ல எல்லாம் விபூதி பூசுறது தான் வழக்கம்...) அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பொண்ணு மாப்பிள்ளையை ஒரு ஒருத்தர் கால்லயா விழ வைக்கிறதுக்கு பதிலா பெரியவர்கள் எல்லாம் ஒண்ணா எழுந்து நின்னா அவங்க ஒட்டுமொத்தமா கால்ல விழுவும் ஆசிர்வாதம் பண்ணா நல்லாயிருக்கும்... பாவம் ஏற்கனவே ஏக களைப்புல இருப்பாங்க அவங்க... இதுல பெண்டு நிமிர்ற அளவுக்கு விழுந்து எழறது ரொம்ப கஷ்டம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கப்பா... அநேகமா எனக்கு தோணின எல்லாம் சொல்லிட்டேன் நினைக்கிறேன்... வேற எதுவும் ஐடியா வந்தா இங்க வந்து சொல்றேன்... இப்போதைக்கு ஜூட் விட்டுக்கறேன்... தாங்க்ஸ் அக்கா... என்னை tag பண்ணதுக்கு...

    ரொம்ப தேங்க்ஸ் சவீதா .

    ஆமாம் சவீதா . எனக்கும் இந்த ஜாதகத்துல எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை . எல்லாரோட வாழ்க்கைக்கும் அதெல்லாம் பொருந்தறதே இல்லை . ஒரு சிலருக்குதான் வொர்கவுட் ஆகுது .

    ரொம்பச் சரியா சொன்னீங்க இந்தப் புடவை பத்தி . ஆனா பையன் வீட்டுல பெண்ணுக்கு வாங்கித்தர புடவை 10,000ரூபாய்க்குள்ள இருந்தாலே ....என்ன வெறும் இவ்வளவு ரூபாய்க்கு தான் வாங்கியிருக்காங்க ...ஒரு புடவையாவது 20, 25 ஆயிரத்துக்கு வாங்க வேண்டாமா ....அப்படின்னு பொண்ணு வீட்டுல பேசுறதை நான் நிறைய இடத்துல கேட்டிருக்கேன் . கண்டிப்பா இதை கவனத்தில் கொள்ளணும்.

    போறபோக்குல , இனிமே வர கல்யாணங்கள்ள பெண்ணுக்கு பையன் வீட்டுல வைர நகையும் கண்டிப்பா போடணும்னு சொல்லிடுவாங்களோன்னு தோணுது .

    ஓஹோ ...எங்க கல்யாணங்கள்ள இந்த சந்தனம் , விபூதி , குங்குமம் பூசுறது எல்லாம் இல்லை .தப்பிச்சோம் .

    ஆமா ...இந்த சாப்பாடு எல்லாம் முன்னாடியே இலைல போடாம இருக்கறதுதான் நல்லது . எங்க கல்யாணங்கள்ள இலைல உக்காந்த பிறகுதான் போடுவாங்க . சோ , வேஸ்ட் ஆகாது .

    ஆமா , பெண்டு கழண்டுடும் ஒவ்வொருத்தர் காலுலேயும் விழுந்து எழுந்து .

    கண்டிப்பா வேற எதுவும் தோணினா வந்து சொல்லுங்க .

    Last edited by jv_66; 25th Feb 2016 at 12:33 PM.
    Jayanthy





  8. #48
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by diyaa View Post
    ஆஹா சூப்பர் ஆன்டி


    எங்க வழக்கமும் மடிசார் தான்

    எனக்கு தெரிஞ்சு சித்தி மாமா கசின்ஸ் நு நெறைய திருமணத்துக்கு போய் இருக்கேன்

    ஏன் எங்க பாட்டியோட,கொள்ளு பாட்டியோட சதாபிஷேகம் கனகாபிஷேகம் எல்லாம் போய் இருக்கேன்


    ஹோமாம் முன்னாடி உக்காத்தி வெச்சு போரடிச்சிடுவாங்க


    எல்லாரும் போய் நல்லா சாப்பிடுவாங்க ஆனா பாருங்க மாப்பிள்ளை பெண் மாத்திரம் வாத்தியார் கூட ஹோமப்புகைல அல்லடிட்டிடு இருப்பாங்க


    அப்போ நான் நெனச்சுப்பேன் சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சு அழகா வேற டிரஸ் மாத்திட்டு நல்லா சாப்ட்டுட்டு சூப்பரா போஸ் குடுக்கனும்னு


    கல்யாணத்துக்கு நாங்களும் மருதாணி வைப்போம்

    ஆனா மெஹெந்தி பங்கசன் மாறி கிராண்டா வைக்கணும்

    சங்கீத் வச்சு எல்லாரும் டேன்ஸ் ஆடி சும்மா தூள் கெளப்பனும்


    ரிசப்சனுக்கு லங்கா தான் போட்டுக்கணும் ஜானவாசம் கார்ல இல்லாம குதிரை பூட்டின சாரட்ல நடக்கணும்


    மத்தபடி ஊஞ்சல் நலுங்கு எல்லாம் கண்டிப்பா வேணும்


    ஹிஹிஹிஹி ரெம்ப பேராசையோ


    நான் நெனச்ச மாறியே நடக்கனும்னு எல்லாரும் என்னைய வாழ்த்துங்க ப்ளீஸ்

    with luv

    Diya

    தேங்க்ஸ் தியா .

    கண்டிப்பா உங்க ஆசைப்படியே உங்க கல்யாணம் 5 நாட்கள் நடந்து , ஹோமப்புகையில் கொஞ்சமே கொஞ்ச நேரம் உட்கார்ந்து , நல்லா என்ஜாய் பண்ண நாங்க எல்லாரும் உங்களை ஆசீர்வதிக்கிறோம் .

    Jayanthy





  9. #49
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by diyaa View Post
    Thank you very much

    kandippa koopidaren aanaa neenga wait pannanum konja varusham yennaa intha varusham thaan naan +2 public eluthapporen
    coming march 3rd exam starts

    athukkum sertthu wish pannunga plz...

    with luv

    Diya

    All the best for your exams Diyaa @diyaa and I am quite sure that you are going to come out with flying colours.

    Last edited by jv_66; 25th Feb 2016 at 01:07 PM.
    kvsuresh, Sriramajayam and diyaa like this.
    Jayanthy





  10. #50
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by selvipandiyan View Post
    நல்ல ஒரு கற்பனை ...
    எனக்கும் கிறிஸ்தவ கல்யாணங்களில் வரும் உடைகளும், மோதிரம் மாற்றும் சடங்கும் பிடிக்கும்..அப்புறம் நார்த் இந்தியன் கல்யாணத்தில் வரும் புகுந்த வீட்டுக்கு வரும்போது சுவரில் ஒரு கை அச்சு வைப்பாங்களே..அப்புறம் அரிசியை தள்ளி விட்டு சிவப்பு சாயத்தில் கல் வச்சு நடக்கிறது ரொம்ப பிடிக்கும்...உபயம்; ஹிந்தி சீரியல்ஸ் ...ஹீ ஹீ...
    என் மகன் கல்யாணத்தில் நலுங்கு ஊஞ்சல் எல்லாமே வைத்தேன்....அதற்கே என் உறவினர்கள் கிண்டல் பண்ணினார்கள்...இப்போதான் தோணுது, இரு குடும்பத்திலும் உள்ள நெருங்கிய உறவினர்களோடு கல்யாணம் முடிச்சிடனும், ரிசப்ஷனை எல்லோரையும் அழைத்து கிராண்டா பண்ணிடனும்...கோவிலில் இப்போ நிறைய பேர் பண்றாங்க...அது இன்னும் பெட்டர்ன்னு தோணுது...
    பாதி சொந்தக்காரங்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டு அவங்க அப்போதான் பிகு பண்ணுவாங்க!!! சமாளிக்கிறது பெரிய கஷ்டம்!!!முடிவே பண்ணிட்டேன், அடுத்த கல்யாணம் கோவில்தான்!!!
    தேங்க்ஸ் செல்வி அக்கா .

    ஓஹோ ...நார்த் இந்தியன் கல்யாணங்கள்ள இதெல்லாமும் செய்வாங்களா ....எனக்குத் தெரிலை ...நான் சீரியல்கள் பார்க்கறதில்லையா ...அதான் போல

    ஓஹோ ...உங்களை கிண்டல் செய்தாங்களா ...ச்சே ரொம்ப மோசம்தான்.

    ஆமா ...இந்த உறவுக்காரங்க வாயில விழுந்து எழுந்திரிக்கறதே ஒரு பெரிய கஷ்டம் . எல்லாரையும் திருப்தி படுத்த நினைச்சா நடக்கிற காரியமா ? நம்ம இஷ்டதுக்கு நடந்து , இப்படித்தான் நான் செய்வேன் அப்படின்னு உறுதியா இருக்கணும் போல ...

    சூப்பர் சூப்பர் அக்கா ...தீர்மானமே பண்ணிட்டீங்களா ...

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter