Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


  1. #61
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Aunty super thread aunty.....

    adhuvum yenakku sema timing .....

    actually kalyanathannikku yenna sadangu vena vaikkattum aunty. ponnum ,maappillaiyum tired aagadha madhiri timings correct aa plan panna nallaa irukkum. Muhoortha neram, pinna sappaadu....adhukkappuram sadangugal varisaya organized aa vaikkanum.

    But yellaralum relaxed da time spend panna mudiyaadhu. So marriage namma nerungina uravu natpukkaloda irundha podhumanadhu. Vandhu kalandhukkittu wish pannittu,gift koduthuttu poradhukku Oru reception podhumaanadhu.

    pudavaikkellam ivlo spend pannadheengannu sonna Yenga veettilaye yarum kadhila vanguradhillai.adhula yenna gowravamo theriyala....reasonable aa Oru nalla saree manasukku pidicha madhiri yeduth podhadhaa....

    photo ku pose kodukkaama iyarkaiya urirppana nimidangalai yedukkanum aunty....

    ivlodhan ippodhaikku thonudhu.....


    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #62
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,594

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by gkarti View Post
    Hhahahaha @naanathithi Deiii Un Anniversary Time la varen, Nee again Pannu Appo Lavender theme vachukalam

    //intha barathanatyam poses laam ethuku? grrrrrr.// Hhahahahahahahaa

    @Vimalthegreat Molll,, Nijamathaan Soldriyaa

    Naan solvathellam unmai unmaiya tavira veri illai my honor

    Molll Plan design la munnadiye pota thaan da poi sola varum enaku.....spontaneous ah poi sola situation vantha beyyyyyy thaan

    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  3. #63
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    நல்ல thread அக்கா... நீங்களே சொல்லிட்டிங்க, இது கற்பனை தான்... நிஜத்தில் நடக்க சாத்தியமில்லைன்னு... ஆனாலும் அந்த கற்பனையே சுகமாக தான் இருக்கு.... மூணு பக்கம் வரைக்கும் எல்லாரோடதும் படிச்சேன்.... மீதி படிக்க டைம் இல்லை.... எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு....

    எல்லாரும் சொன்னது தான் எனக்கும்..!

    ஒண்ணே ஒண்ணு, இந்த கிறிஸ்துவ கல்யாணங்களில், மோதிரம் மாத்திக்கிறதுக்கு முன்னாடி, பொண்ணு மாப்பிள்ளைக்கிட்ட.. "இந்த திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா"ன்னு கேட்குறாங்களே .... [சினிமாவில் பார்ப்பது தான்...] அதுமாதிரி நம் கல்யாணங்களிலும் கேட்கணும்..! அப்படி கேட்டா, சில குழப்பங்களை தவிர்க்கலாம்.

    மற்றபடி... நிறைய செலவு செய்ய கூடாது... சிம்பிளா கோவிலில் பண்ணிட்டு, ஒரே ஒரு ரிசப்ஷன்... etc..etc... எல்லாம் ஏற்கனவே நீங்க எல்லாரும் சொன்னது தான்..!

    இன்னொன்னு பாதபூஜை பண்ணும் சடங்கு எங்க வழக்கத்தில் உண்டு... அதுல பெண்ணோட பெற்றோருக்கு மாப்பிள்ளையும், பிள்ளையோட பெற்றோருக்கு பெண்ணும் செய்யணும்..., இதுல அந்த பெற்றோருக்கு மூத்தவங்க இருந்தா, அவங்க தான் நிற்பாங்க, அவங்களுக்கு செய்யணும்... நம்மை பெத்தவங்களுக்கு செய்ய முடியலையே என்ற ஏக்கம் நிறைய பெண்களுக்கு இருக்கு,, அதை மாத்தணும்...

    அப்புறம் இருக்குற எல்லா சொந்தத்தோட காலிலையும் ஆசிர்வாதம் வாங்கணும்னு, விழுந்து விழுந்து எழுந்திரிச்சு.... கடைசியில அதிமுக அடிமைகள் மாதிரி... கூன் விழுந்த முதுகோட தான் மீதி நேரத்தை ஓட்டணும்.... இதையும் தவிர்க்கலாம்... வேணும்னா ஒட்டுமொத்தமா எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து நில்லுங்கன்னு சொல்லிட்டு, ஒரே ஒரு தடவை விழுந்து எழுந்திரிக்கலாம்...

    அதைவிட முக்கியமான ஒண்ணு..., மூணு முடிச்சையும் மாப்பிள்ளையே போடணும்...

    அப்புறம் அந்த குடத்துல கையை விட்டு, மோதிரம், சாவிக்கொத்து, சங்கு இப்படி நிறைய போட்டு விளையாடுற விளையாட்டு ரொம்ப பிடிக்கும்... ஆனா அந்த குடத்தை கண்ணாடி குடமா மாத்தணும்..., ஏன்னா சில குறும்பு பிடிச்சவனு/ளுங்க, கையை கிள்ளிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி இருப்பாங்க... ஆனா நாம 'ஆ'ன்னு அலறிட்டு அசிங்கப்படுவோம்.... இதை மாத்துங்கப்பா...!


  4. #64
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    - பெண் பார்க்கும் படலத்தில் இருந்தே மாற வேண்டும். இன்றைக்கு கொஞ்சம் மாறி வருகிறது. இருந்தாலும் பெண்ணிற்கும் பையனுக்கும் சௌகர்யமான முறையில் மாற வேண்டும். கொஞ்சம் casualஆ இருந்தா தேவலை.
    - சீர் செனத்தி பேரம் இருக்க கூடாது .
    - சில சமூகங்களில் பெண் வீட்டு சீரை காட்சிப்பொருளாக்குவது தவிர்(தடு)க்கப்பட வேண்டும். சீர் பொருட்கள் காலத்திற்கேற்ப மாறி, புதிதாக குடும்ப நடத்த தேவையான அத்தியாவசிய பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
    - சடங்கு சம்ப்ரதாயங்கள் அர்த்தமற்று வெறும் கடமையாகவே செய்யப்படுகின்றன. அதனால் அது மாறலாம். கிரிஜா அவர்கள் கூறியது போல் அவரவர் தாய்மொழியில் இருந்தால் நல்லது.
    - எங்கள் திருமண சடங்கில், குடத்திற்குள் மோதிரத்தை போட்டு எடுப்பது மட்டுமே ஒரே குதூகலமான விளையாட்டு. அதையும் என் திருமணத்தில் பிடிங்கிவிட்டார்கள், நேரம் இல்லாமையால் . எனக்கு இன்னும் அந்த வருத்தம் உண்டு. திருமண சடங்கு சம்ப்ரதாயங்களை கத்தரித்துவிட்டு, இது போல் இன்னும் சில விளையாட்டுக்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சில விளையாட்டுக்கள் தாலி கட்டுவதற்கு முன்பும், சிலது தாலி கட்டிய பின்பும்....
    சிலது குழு விளையாட்டுக்களாக இருக்க வேண்டும். மணப்பெண் மாப்பிள்ளை வீட்டாரின் குழுவிலும், மாப்பிள்ளை பெண் வீட்டாரின் குழுவிலும்.... இது அவர்களுக்குள் இருக்கும் தயக்கத்தை உடைக்கும் என்று நினைக்கிறேன்...
    - ஒரு இஞ்சுக்கு மேக்கப் போட்டு, தலை அலங்காரம் பண்ணி, ஆடம்பர பட்டு உடைகள், ...... இந்த கஷ்டம் வேண்டாம். (அதே போல் பெண்ணின் தாயாரோ, மணமகன் தாயாரோ , ஏன் எந்த வயசான ஆண்ட்டீசும் மேகப்பே போடகூடாது) ....கண்ணை கூசும் வீடியோ வெளிச்சங்கள் வேண்டாம்..... இங்கு ஒரு தோழி(உமா மனோஜ் அவர்கள் என்று நினைக்குறேன்...) அவர்கள் திருமணத்தில், புகைப்படம் எடுப்பவர் தாலி கட்டுவதற்கு சற்று முன்னாள் அவர்களுக்கு அந்த தருணத்தின் முக்கியத்துவத்தை சொல்லியதாக கூறினார். எனக்கெல்லாம் திடீரென்று தாலி கட்ட சொல்லியது போல் இருந்தது. கதையில் வருவது போல் தாலி கட்டும்போது சிலிர்ப்பும் வரவில்லை, ஒரு புண்ணாக்கும் வரவில்லை... என் கணவருக்கும் இதே நிலை தான் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். தாலி கட்டும் அந்த முக்கிய தருணத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு நடைமுறைகள் மாறினால் தேவலை......
    - அக்னி வலம்வரும் முன், மனைவி கணவனிடமும் , கணவன் மனைவியிடமும் தங்கள் இனி வாழப்போகும் ஆசை, எதிர்பார்ப்பை சொல்ல வேண்டும். அவர்களுக்கான பொதுவான இலக்குகளையும் சொல்லி அதற்க்கு ஒருவருக்கொருவர் உதவுவதாக சத்தியப்ப்ரமாணம் எடுக்க வேண்டும், அக்னி சாட்சியாக.....
    - மொய் கூடாது, பரிசுபொருட்கள் கூடாது, தாம்பூலப்பை தேவை இல்லை, முக்கியமாக கண்டிப்பாக திருமணம் முடிந்த பின் குப்பைக்கு செல்லும் ஆடம்பர திருமணப்பத்திரிக்கை தேவை இல்லை, ப்ளெக்ஸ் பாணர், ஆடம்பர மேடை மற்றும் மண்டப அலங்காரம் தேவை இல்லை...... அவ்வளவு கூட்டமும் தேவை இல்லை.
    - சமீப காலமாக மாப்பிள்ளைகள் ரிசப்சனில் கோட் சூட்டோ, அல்லது செர்வானியோ போடுகிறார்கள். அது அன்றைய தினத்திற்கு மேல் தேவை படுவதில்லை. ஒரு நாள் ஆட்டத்திற்கு ஏனிந்த கூத்து என்று தான் தோன்றுகிறது.
    - கல்யாண சாப்பாடு விருந்து சாப்பாடாக இருக்கட்டும், அதே சமயம் அளவாக இருக்கட்டும்.


    மொத்தத்தில் திருமணம் என்பது வெறும் காலண்டரில் ஆண்டு தோறும் வரும் தேதியாக நம் மனதில் நிற்காமல், அது ஒரு இனிய வாழ்நாள் அனுபவமாக, நாம் அவ்வப்போது அசைப்போட்டு நினைவுகளில் மீண்டும் மீண்டும் வாழ்வதாக இருக்க வேண்டும்.


    ஜெயந்தி சிஸ், இப்போதைக்கு இவ்வளவு தான் மனதில் வந்தது. இதுவே பெரிதாக இருப்பது போல் தோன்றுகிறது.


  5. #65
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,594

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    //இன்னொன்னு பாதபூஜை பண்ணும் சடங்கு எங்க வழக்கத்தில் உண்டு... அதுல பெண்ணோட பெற்றோருக்கு மாப்பிள்ளையும், பிள்ளையோட பெற்றோருக்கு பெண்ணும் செய்யணும்..., இதுல அந்த பெற்றோருக்கு மூத்தவங்க இருந்தா, அவங்க தான் நிற்பாங்க, அவங்களுக்கு செய்யணும்... நம்மை பெத்தவங்களுக்கு செய்ய முடியலையே என்ற ஏக்கம் நிறைய பெண்களுக்கு இருக்கு,, அதை மாத்தணும்... //

    Yeah absolutely right ka...... @thenuraj

    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  6. #66
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,594

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Sis neenga ipo neraiya share panrathu illaiyo.....unga kita kekanum kooda ninachen.....naan thaan padikalaiyo oru velai

    Epothum pola full picture solra write up sis.... @RathideviDeva

    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  7. #67
    Gender
    Female
    Join Date
    Feb 2016
    Location
    Chennai
    Posts
    17

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    நீங்க சொல்றத பார்க்கும் பொது நான் நினைத்தது லாம் நீங்க சொன்ன மாதிரி இருக்கு.

    jv_66, thenuraj and Sriramajayam like this.

  8. #68
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,805
    Blog Entries
    1601

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
    உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!



    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  9. #69
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by srikumarsavi View Post
    கல்யாணம் என்ற வார்த்தை மன மகிழ்ச்சி தரணும்.
    இரு தரப்பிற்கும் சுமையாகக் கூடாது.

    நான் பையன் வீடு என்று பந்தா பண்ண க்கூடாது
    உங்களால முடிஞ்சதை செய்ங்கன்னு சொன்னாலும் , சிலர் கேட்பதில்லை.
    நாலு பேர் என்ன சொல்வாங்களோன்னும்,இன்னும் சிலர் வாழ்நாளில் ஒரு முறை தானேன்னு அகலக்கால் வச்சு அவதிப்படராங்க
    அது அவரவர் status வெளிபடுத்தும் விஷயமாக இருக்க கூடாது.
    அது பத்திரிக்கையில் தொடங்கி நிகழ்வுகள் வரை.
    இதோ சில...
    பத்திரிக்கை என்பது ஒரு remainder மாதிரி. மணமக்களின் பெயர்கள்,குடும்பம் பற்றிய biodata ,இன்னார் வம்சம் என்பதாக அச்சிட்டு வெளி இடுவது. பல ஆயிரம் செலவில் தயாரிப்பதை விட,அது எளிமையாக இருக்கலாம்.
    எனக்கு தெரிந்து ஒரு திருமணத்தில் fruitsalad க்கு என imported fruits வாங்கி,தயாரிச்சு தந்தாங்க. ஆனா வந்தவங்க அது என்ன variety னு தெரியாம வாங்கி வீண் பண்ணினாங்க.
    ஒரே நேரத்தில ஏகப்பட்ட ரகம்-கரும்பு பால்,roller ஐஸ்,சோடா varieties,பருத்தி பால்,பாதாம் பால், ஐஸ்கிரீம்ஸ் varieties
    buffet இருந்தாலும் வாங்கி tasteபண்ணி வீண் பண்றாங்க.
    healthy food few combination ஓட இருந்தா நல்லா இருக்கும்.
    ஆடம்பரம் கட்டாயம் தவிர்க்கணும்.
    வரவேற்ப்பு அலங்காரம் என்ற பெயரில் வீணாகும் செலவுகளை தவிர்க்கலாம்.
    மிதமாய் விசேஷம்னு தெரியும் வகையில் செய்யலாம்.
    காய்கறி அலங்காரம்.வாடிய பின் தூக்கி குப்பையில் தான் போடுகிறார்கள்.

    எங்கப்பா friend ஒருத்தர் அவரோட மூன்று பெண்களுக்கும் கோவிலில் திருமணம்,பின் அருகில் இருக்கும் ஹோடேலில் தரமான விருந்து.கல்யாணத்திற்கு ஆகும் செலவுக்கு ஈடான பணத்தை மணமக்கள் இருவர் பெயரிலும் deposit செய்து விடுவார்.

    என் கருத்து முரணாக தெரியலாம்.
    அவரவர் குல வழக்கப்படி செய்யும் போது காண இனிமை.

    என் கூட வேலை பார்த்த தோழியின் மகன் திருமணம் -செட்டிநாட்டு வழக்கப்படியே நடந்தது.கானாடு காத்தான் ஏவிஎம்வீடு அருகில் செட்டிநாட்டு வீடு,சீர் வரிசை பார்த்து மலைத்தோம்.இது என்ன, அது என்ன, எதுக்கு இப்படி பண்றீங்கன்னு கேள்வி கேட்டு அவங்க வீட்டு பெரியவங்க பொறுமையா பதில் சொன்னாங்க.
    அனுபவிச்சோம்.சேரன் படம் பார்த்த மாதிரி இருந்தது..

    இன்னுமொரு அனுபவம் கேரளாவில்.
    before my marriage, அப்பாவுடன் churchல் நடந்த friend கல்யாணம் attend பண்ண போனோம். morning 11o’ clock marriage.நாங்க ஈரோடுலிருந்து train ல போனதால் before டைம் around 10.30AM reach ஆயிட்டோம்.கொஞ்சம் interior kerala near Thrissur.
    அங்க போனா, church பூட்டி இருந்தது. எங்களுக்கு ஒரே ஷாக்.ஏன்னா நாங்க பஸ்,then backwater ல boat ,திரும்ப ஆட்டோவில் travel பண்ணி reach ஆனோம்.தப்பா வழி மாறி வந்துட்டோமோன்னுகூட தோணித்து. நல்லவேளை பத்திரிக்கை கைல இருந்தது.verify பண்ணினோம்.அதே இடம் தான்.( செல் போன் use இல்லாத காலம்)திரும்பி போய்டலாம்னு பிளான் பண்ணி கிளம்பும்போது...
    sharp at 10.45AM சரசரன்னு நிறைய கார்கள் வந்தன.marraige group எல்லோரும் வந்து, father முன்னாடி marriage ஒரு ஒருமணி நேரத்துல முடிச்சாங்க.then பையன் வீட்டுக்கு கூட்டிண்டுபோய் non vegவிருந்து.
    பொண்ணு வீட்டுல எங்க ரெண்டுபேர மட்டும் வேற வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட ஏற்பாடு. நாங்க கிளம்பிட்டோம்.பையன் வீட்டுல இதுக்கு ஒதுக்கலை.marriage சாப்பாடு நாங்க தருவது தான் வழக்கம்ன்னு சொல்லி எங்களை விடலை.எதுக்கு இதைspecial ஆ சொல்றேன்னா,நாங்க மட்டும் தான் veg னு தெரிஞ்சு பையன் வீட்டுல - எங்க ரெண்டு பேருக்கும் nearby இருந்த அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்,அவங்களால முடிஞ்ச அளவு, அவசரமா veg items prepare பண்ணி அசத்திட்டாங்க.கஷ்டப்பட்டு அலைந்து தயிர் வாங்கி பரிமாறுனாங்க..அங்க தயிர் கிடைப்பது கஷ்டமாம்.மறக்க முடியாத அனுபவம்.
    உறவுகளை மதிச்சாங்க.அது மனசை தொட்ட விஷயம்.
    கல்யாணம் என்பது எளிமையாய் இருவரி இணைக்கும் நிகழ்வாக நெருங்கிய உறவுகள்அனைவரும் வாழ்த்த- நிறைவான எளிய விருந்துடன் அமைந்தால் சுகம்.
    Last but not least- எனக்கு பிடித்தது
    அப்பா மடியில் மடிஸார் புடவையை கட்டிக் கொண்டு அமர்ந்து அனைவரும் பூத்தூவி வாழ்த்த நிகழ்ந்த மாங்கல்ய தாரணம் .இப்பவும் நினைக்க இனிமை.

    ரொம்ப தேங்க்ஸ் விசாலாக்ஷி @srikumarsavi

    நீங்க சொல்லியிருக்கற எல்லா விஷயங்களுமே நிச்சயமா கவனத்தில் கொள்ள வேண்டியவை .

    ரெண்டு பக்கத்தினருக்கும் தங்களோட உற்றார் உறவினர் என்ன பேசிடுவாங்களோ அப்படின்னு நினைச்சு பயந்தே எல்லாத்துக்கும் காசை தண்ணீரா இறைச்சு கல்யாணத்தை நடத்திட்டு அப்புறம் கஷ்டப் படுறாங்க .

    இதையெல்லாம் மீறிதான் சில பேராவது சிம்பிளா செய்யத் தொடங்கி ஒரு ரோல் மாடலா இருந்தா , அவங்களைப் பார்த்து மத்தவங்க தங்களை மாத்திக்க கொஞ்சமாவது ட்ரை பண்ணுவாங்க .

    உங்க அப்பாவோட friend செய்த கல்யாணங்கள் தான் மிகச் சரி .

    நிஜமாவே வியப்பா இருக்கு , நீங்க சொன்ன அந்த கிறிஸ்டியன் மேரேஜ் .

    என்ன ஒரு அன்பு இல்ல ...அவங்களுக்கு .

    Jayanthy



  10. #70
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by Sriramajayam View Post
    எமக்கு தகவல் கொடுத்த ஜெ.வி அவர்களுக்கு நன்றி!


    எனக்கு திருமணம் நடந்தயன்று அணைத்து சடங்குகளும் நடந்தது. கிட்டக்க ஒரு வாரம் சடங்குகள் நடந்தது. மாப்பிளைக்கு நலங்கு வைத்தல் ஆரம்பித்து, கல்யாணம் வரை சடங்குகள் நடந்தது. குறிப்பா, பொண்ணுக்கு மெட்டி அணிவதும், பானையில் மோதிரம் போட்டு, மாப்பிள்ளையும், பொண்ணும் சேர்ந்து மோதிரத்தை தேடி எடுப்போம். பிறகு கல்யாணம் விருந்து, முடிந்தவுடன் எங்கள் சொந்தகாரர்களுக்கு வேட்டி சட்டை மற்றும் பட்டு புடவைகள் கொடுப்போம். நானும் என் மனைவியும் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவோம். அந்த நேரத்தில், கொஞ்ச பணம் வசூலாகும். ஹீ ஹீ...


    இப்போதெல்லாம் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. காரணம் நம்ம ஊரு கலாச்சாரம் மாறி விட்டு வருவதால், சில குடும்பங்களுக்கு சில சடங்குகளை மறந்து விடுவார்கள்.


    இது மட்டுமல்ல, சில பெரு நகரத்தில், பணத்தை மிச்சபடுவதுக்காக, கல்யாணத்தை ஒரே நாளில் முடித்து விடுவார்கள். காலையில் கல்யாணம் நடைபெறும். மாலையில் திருமண வரவேற்பு விழா (Reception) நடைபெறும். என் கல்யாணத்தில் மூன்று நாட்களில் சடங்குகள் நடந்தது.



















    (தாமதமாக பதிவு செய்ததிற்கு, அடியேனை மன்னிக்கவும்.)


    ரொம்ப தேங்க்ஸ் விசு .

    உங்களோட கல்யாணம் நடந்த விமரிசையான முறைகளை விளக்கி சொன்னதுக்கு மிக்க நன்றி .

    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter