Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா

Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.

  1. #71
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Aunty super thread aunty.....

    adhuvum yenakku sema timing .....

    actually kalyanathannikku yenna sadangu vena vaikkattum aunty. ponnum ,maappillaiyum tired aagadha madhiri timings correct aa plan panna nallaa irukkum. Muhoortha neram, pinna sappaadu....adhukkappuram sadangugal varisaya organized aa vaikkanum.

    But yellaralum relaxed da time spend panna mudiyaadhu. So marriage namma nerungina uravu natpukkaloda irundha podhumanadhu. Vandhu kalandhukkittu wish pannittu,gift koduthuttu poradhukku Oru reception podhumaanadhu.

    pudavaikkellam ivlo spend pannadheengannu sonna Yenga veettilaye yarum kadhila vanguradhillai.adhula yenna gowravamo theriyala....reasonable aa Oru nalla saree manasukku pidicha madhiri yeduth podhadhaa....

    photo ku pose kodukkaama iyarkaiya urirppana nimidangalai yedukkanum aunty....

    ivlodhan ippodhaikku thonudhu.....

    ரொம்ப தேங்க்ஸ் ஜெயா .

    ஆமா ...நீங்க சொல்லுறது ரொம்ப கரெக்ட் .

    நிறைய வேளைகள் வச்சா , எல்லாருக்கும் எல்லாத்தையும் அட்டென்ட் பண்ண முடியாது . அத்தனை வேளைகளிலும் எல்லாரையும் கவனிச்சு அனுப்பி , வீட்டுல உள்ளவங்களும் டயர்ட் ஆகிடுவாங்க .

    இதுக்காகவே சிம்பிளா முடிக்கப் பார்க்கலாம் .

    ஆமாம் ...இந்த புடவை, நகை எல்லாம் அவங்க ப்ரெஸ்டீஜை பறை சாற்றும் விதமாக தான் பார்க்கிறாங்க ரெண்டு வீட்டுலேயும் .

    ஆமாம் . மேக்கப் என்கிற கொடுமையை செஞ்சு இருக்கற ஒரிஜினல் அழகையே கெடுத்துடறாங்க. கூடவே இயல்பா இருக்கும்போது எடுக்கும் போட்டோ அழகே தனிதான் .

    வேறே ஏதும் தோணினா வந்து சொல்லுங்க .

    Sponsored Links
    kvsuresh and thenuraj like this.
    Jayanthy

  2. #72
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by thenuraj View Post
    நல்ல thread அக்கா... நீங்களே சொல்லிட்டிங்க, இது கற்பனை தான்... நிஜத்தில் நடக்க சாத்தியமில்லைன்னு... ஆனாலும் அந்த கற்பனையே சுகமாக தான் இருக்கு.... மூணு பக்கம் வரைக்கும் எல்லாரோடதும் படிச்சேன்.... மீதி படிக்க டைம் இல்லை.... எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு....

    எல்லாரும் சொன்னது தான் எனக்கும்..!

    ஒண்ணே ஒண்ணு, இந்த கிறிஸ்துவ கல்யாணங்களில், மோதிரம் மாத்திக்கிறதுக்கு முன்னாடி, பொண்ணு மாப்பிள்ளைக்கிட்ட.. "இந்த திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா"ன்னு கேட்குறாங்களே .... [சினிமாவில் பார்ப்பது தான்...] அதுமாதிரி நம் கல்யாணங்களிலும் கேட்கணும்..! அப்படி கேட்டா, சில குழப்பங்களை தவிர்க்கலாம்.

    மற்றபடி... நிறைய செலவு செய்ய கூடாது... சிம்பிளா கோவிலில் பண்ணிட்டு, ஒரே ஒரு ரிசப்ஷன்... etc..etc... எல்லாம் ஏற்கனவே நீங்க எல்லாரும் சொன்னது தான்..!

    இன்னொன்னு பாதபூஜை பண்ணும் சடங்கு எங்க வழக்கத்தில் உண்டு... அதுல பெண்ணோட பெற்றோருக்கு மாப்பிள்ளையும், பிள்ளையோட பெற்றோருக்கு பெண்ணும் செய்யணும்..., இதுல அந்த பெற்றோருக்கு மூத்தவங்க இருந்தா, அவங்க தான் நிற்பாங்க, அவங்களுக்கு செய்யணும்... நம்மை பெத்தவங்களுக்கு செய்ய முடியலையே என்ற ஏக்கம் நிறைய பெண்களுக்கு இருக்கு,, அதை மாத்தணும்...

    அப்புறம் இருக்குற எல்லா சொந்தத்தோட காலிலையும் ஆசிர்வாதம் வாங்கணும்னு, விழுந்து விழுந்து எழுந்திரிச்சு.... கடைசியில அதிமுக அடிமைகள் மாதிரி... கூன் விழுந்த முதுகோட தான் மீதி நேரத்தை ஓட்டணும்.... இதையும் தவிர்க்கலாம்... வேணும்னா ஒட்டுமொத்தமா எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து நில்லுங்கன்னு சொல்லிட்டு, ஒரே ஒரு தடவை விழுந்து எழுந்திரிக்கலாம்...

    அதைவிட முக்கியமான ஒண்ணு..., மூணு முடிச்சையும் மாப்பிள்ளையே போடணும்...

    அப்புறம் அந்த குடத்துல கையை விட்டு, மோதிரம், சாவிக்கொத்து, சங்கு இப்படி நிறைய போட்டு விளையாடுற விளையாட்டு ரொம்ப பிடிக்கும்... ஆனா அந்த குடத்தை கண்ணாடி குடமா மாத்தணும்..., ஏன்னா சில குறும்பு பிடிச்சவனு/ளுங்க, கையை கிள்ளிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி இருப்பாங்க... ஆனா நாம 'ஆ'ன்னு அலறிட்டு அசிங்கப்படுவோம்.... இதை மாத்துங்கப்பா...!

    தேங்க்ஸ் தேனு .

    ஆமாம் தேனு . இதெல்லாம் எங்கேர்ந்து எப்போ நடைமுறைக்கு வரப்போகுதோ தெரிலையே ...எல்லாருக்குமே அவங்க என்ன சொல்வாங்களோ , இவங்க என்ன சொல்வாங்களோ அப்படின்னு ஒரே தயக்கம் , பயம்தான் .

    ஆஹா , இந்த கிறிஸ்துவ முறை ஆல்ரெடி இங்கே வந்துடுச்சு போல ...சரயு சொல்லியிருக்கு பாரு ..அவங்க பிரென்ட் கல்யாணத்துல மாப்பிள்ளை வந்து மோதிரம் போட்டு வில் யூ மேரி மீ ன்னு கேட்டாராமே ....

    ஆனா ஒண்ணு....இப்போ நிறைய தென்னிந்தியா கல்யாணங்கள்ல , நார்த் இந்தியா ல கடைபிடிக்கிற முறைகள் - மெஹெந்தி , சங்கீத் இன்னும் பலதும் , கிறிஸ்துவ முறைல மோதிரம் மாத்தி இப்படி கேட்கிறது எல்லாமே கலந்து கட்டி , நம்ம முறையையும் விடாம , ஆக மொத்தம் பழைய காலம் மாதிரி 5 நாள் கல்யாணத்துக்கே திரும்ப போயிட்டு இருக்கோம் போல .

    ஆக நான் விளையாட்டா கேட்டாலும் , இதுதான் நிஜமா இருக்கு . எல்லாவித திருமணங்கள்லேர்ந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து செய்யறதை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புறாங்க போல .

    ஆஹா ...குடத்தை transparent ஆக வைக்கணுமா ...இது அடிமடில கை வைக்கிற விஷயமா இருக்கே ..

    அடடா ...ஏண்டா மூணு முடிச்சையும் மாப்பிள்ளையே போடணும் ? வேற யாருக்கும் உரிமையை விட்டுத்தரக் கூடாதா ??

    ஆமா ...பெத்தவங்களுக்கும் பாத பூஜை செய்யறா மாதிரி இருந்தாதான் நிறைவா இருக்கும் .

    kvsuresh and thenuraj like this.
    Jayanthy

  3. #73
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by RathideviDeva View Post
    - பெண் பார்க்கும் படலத்தில் இருந்தே மாற வேண்டும். இன்றைக்கு கொஞ்சம் மாறி வருகிறது. இருந்தாலும் பெண்ணிற்கும் பையனுக்கும் சௌகர்யமான முறையில் மாற வேண்டும். கொஞ்சம் casualஆ இருந்தா தேவலை.
    - சீர் செனத்தி பேரம் இருக்க கூடாது .
    - சில சமூகங்களில் பெண் வீட்டு சீரை காட்சிப்பொருளாக்குவது தவிர்(தடு)க்கப்பட வேண்டும். சீர் பொருட்கள் காலத்திற்கேற்ப மாறி, புதிதாக குடும்ப நடத்த தேவையான அத்தியாவசிய பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
    - சடங்கு சம்ப்ரதாயங்கள் அர்த்தமற்று வெறும் கடமையாகவே செய்யப்படுகின்றன. அதனால் அது மாறலாம். கிரிஜா அவர்கள் கூறியது போல் அவரவர் தாய்மொழியில் இருந்தால் நல்லது.
    - எங்கள் திருமண சடங்கில், குடத்திற்குள் மோதிரத்தை போட்டு எடுப்பது மட்டுமே ஒரே குதூகலமான விளையாட்டு. அதையும் என் திருமணத்தில் பிடிங்கிவிட்டார்கள், நேரம் இல்லாமையால் . எனக்கு இன்னும் அந்த வருத்தம் உண்டு. திருமண சடங்கு சம்ப்ரதாயங்களை கத்தரித்துவிட்டு, இது போல் இன்னும் சில விளையாட்டுக்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சில விளையாட்டுக்கள் தாலி கட்டுவதற்கு முன்பும், சிலது தாலி கட்டிய பின்பும்....
    சிலது குழு விளையாட்டுக்களாக இருக்க வேண்டும். மணப்பெண் மாப்பிள்ளை வீட்டாரின் குழுவிலும், மாப்பிள்ளை பெண் வீட்டாரின் குழுவிலும்.... இது அவர்களுக்குள் இருக்கும் தயக்கத்தை உடைக்கும் என்று நினைக்கிறேன்...
    - ஒரு இஞ்சுக்கு மேக்கப் போட்டு, தலை அலங்காரம் பண்ணி, ஆடம்பர பட்டு உடைகள், ...... இந்த கஷ்டம் வேண்டாம். (அதே போல் பெண்ணின் தாயாரோ, மணமகன் தாயாரோ , ஏன் எந்த வயசான ஆண்ட்டீசும் மேகப்பே போடகூடாது) ....கண்ணை கூசும் வீடியோ வெளிச்சங்கள் வேண்டாம்..... இங்கு ஒரு தோழி(உமா மனோஜ் அவர்கள் என்று நினைக்குறேன்...) அவர்கள் திருமணத்தில், புகைப்படம் எடுப்பவர் தாலி கட்டுவதற்கு சற்று முன்னாள் அவர்களுக்கு அந்த தருணத்தின் முக்கியத்துவத்தை சொல்லியதாக கூறினார். எனக்கெல்லாம் திடீரென்று தாலி கட்ட சொல்லியது போல் இருந்தது. கதையில் வருவது போல் தாலி கட்டும்போது சிலிர்ப்பும் வரவில்லை, ஒரு புண்ணாக்கும் வரவில்லை... என் கணவருக்கும் இதே நிலை தான் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். தாலி கட்டும் அந்த முக்கிய தருணத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு நடைமுறைகள் மாறினால் தேவலை......
    - அக்னி வலம்வரும் முன், மனைவி கணவனிடமும் , கணவன் மனைவியிடமும் தங்கள் இனி வாழப்போகும் ஆசை, எதிர்பார்ப்பை சொல்ல வேண்டும். அவர்களுக்கான பொதுவான இலக்குகளையும் சொல்லி அதற்க்கு ஒருவருக்கொருவர் உதவுவதாக சத்தியப்ப்ரமாணம் எடுக்க வேண்டும், அக்னி சாட்சியாக.....
    - மொய் கூடாது, பரிசுபொருட்கள் கூடாது, தாம்பூலப்பை தேவை இல்லை, முக்கியமாக கண்டிப்பாக திருமணம் முடிந்த பின் குப்பைக்கு செல்லும் ஆடம்பர திருமணப்பத்திரிக்கை தேவை இல்லை, ப்ளெக்ஸ் பாணர், ஆடம்பர மேடை மற்றும் மண்டப அலங்காரம் தேவை இல்லை...... அவ்வளவு கூட்டமும் தேவை இல்லை.
    - சமீப காலமாக மாப்பிள்ளைகள் ரிசப்சனில் கோட் சூட்டோ, அல்லது செர்வானியோ போடுகிறார்கள். அது அன்றைய தினத்திற்கு மேல் தேவை படுவதில்லை. ஒரு நாள் ஆட்டத்திற்கு ஏனிந்த கூத்து என்று தான் தோன்றுகிறது.
    - கல்யாண சாப்பாடு விருந்து சாப்பாடாக இருக்கட்டும், அதே சமயம் அளவாக இருக்கட்டும்.

    மொத்தத்தில் திருமணம் என்பது வெறும் காலண்டரில் ஆண்டு தோறும் வரும் தேதியாக நம் மனதில் நிற்காமல், அது ஒரு இனிய வாழ்நாள் அனுபவமாக, நாம் அவ்வப்போது அசைப்போட்டு நினைவுகளில் மீண்டும் மீண்டும் வாழ்வதாக இருக்க வேண்டும்.

    ஜெயந்தி சிஸ், இப்போதைக்கு இவ்வளவு தான் மனதில் வந்தது. இதுவே பெரிதாக இருப்பது போல் தோன்றுகிறது.

    தேங்க்ஸ் ரதி .

    ஹப்பா ...நிறைய விஷயங்களை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க .

    ஆமா ...இப்போல்லாம் நிறைய பேர் கோவில் இல்லன்னா வேற பொது இடங்கள்ல ஒருத்தரை ஒருத்தர் இயல்பா பார்த்து பேசின்னு மாறிட்டு இருக்கு .

    ஆமா ...இந்த சீர்ல , வெள்ளிப் பொருட்களை அவ்வளோ வாங்கிக் குவிக்காம , இந்த காலத்துல எல்லாத்தையும் வெள்ளில யார் உபயோகிக்கிறோம் ...அதுக்கு பதிலா , வீட்டிற்கு உபயோகமான பொருட்களா வாங்கினா ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் .

    ஆமா ...இந்த சீர் பேரத்தால் வாழ்நாள் முழுக்க அந்தப் பெண்ணுக்கு மனக்குறை இருந்துட்டே இருக்கு . அதுக்காகவே இதை ஒழிக்கணும் . ஆனா இப்போல்லாம் , பெண் வீட்டின் வசதி வாய்ப்பை பார்த்தே அவங்களை தேர்ந்தெடுத்து , அவங்க கண்டிப்பா நிறைய சீர் செய்துடுவாங்க (ஊருக்காக , ப்ரெஸ்டீஜுக்காக) அப்படின்னு தெரிஞ்சே கல்யாணம் முடிக்கிற நிறைய பிள்ளை வீட்டுக்காரங்களும் பெருகிட்டே தான் இருக்காங்க . கேட்டா , நாங்க எதுவுமே டிமாண்ட் பண்ணலை ...அவங்களே அவங்க பெண்ணுக்கு செய்துடுவாங்க அப்படின்னு சொல்லிடறாங்க . இப்படி ஒரு பெருமை .

    ஆமாம் . கல்யாணப்பெண் உட்பட மேக்கப்பை போட்டு யாரும் பயமுறுத்தவே கூடாது . இது கட்டாயம் .

    நிஜமா எதுக்கு இவ்வளவு ஆடம்பரமா கல்யாணப் பத்திரிக்கை அடிக்கறாங்களோ தெரிலை .

    கதையில் வருவது போல் தாலி கட்டும்போது சிலிர்ப்பும் வரவில்லை, ஒரு புண்ணாக்கும் வரவில்லை... என் கணவருக்கும் இதே நிலை தான் என்று பின்னால் தெரிந்து கொண்டேன்
    கண்டிப்பா நம்ம எல்லாருக்குமே இப்படி எந்த ஒரு தனிப்பட்ட உணர்வும் தோணி இருக்காது . அதே போல கதைகள்ல வரா மாதிரி , தாலி கட்டும்போது , மாப்பிள்ளை பெண்ணின் முகத்தை பார்த்து , அவளும் அவனைப் பார்த்து (கண்ணாலேயே சம்மதம் சொல்லிக்கறாங்க போல ) அதுக்கு அப்புறம்தான் தாலி கட்டுறதா வரும் . இதுவும் எந்த ஒரு கல்யாணத்துலேயும் நடைமுறைல நடக்கவே முடியாது . அப்போதான் பக்கத்துல எல்லாருமா சேர்ந்து , தலையை குனி , பையன் தாலி கட்டணுமில்ல அப்படின்னு சொல்லி , நாமளும் அந்த தாலி reverse சைடு எல்லாம் இருக்கக் கூடாதே , தாலி கழுத்தோட ஒட்டி கட்டிடக் கூடாதே இது போலதான் மெய்னா கவலைப் பட்டுட்டு இருப்போம்

    கூடவே பெண் பார்க்கிற போது கூட , மனசுல பட்டாம்பூச்சி பறக்கும் , இவன்/இவள் தான் நமக்கு ஏத்தவங்க...இதெல்லாமும் யாருக்கும் பொதுவாழ்க்கைல தோணவே தோணாது .

    ஆமா நான் கூட நினைச்சுப்பேன் ...இந்த கோட் சூட்டாவது , வேற நெருங்கின கல்யாணங்கள் , இல்ல ஆபீஸ் மீட்டிங் எதுக்காவது ஒருவேளை உபயோகப்படலாம் . ஆனா இந்த ஷெர்வானி ...இதை ஏன் வாங்கி இப்படி பணத்தை வேஸ்ட் பண்றாங்க அப்படின்னு என் கணவர் கிட்ட கூட புலம்புவேன் .

    சாப்பாடும் , மற்ற ஐட்டங்களும் கூட தேவைக்கதிகமா எதுக்கு பந்தாவுக்காக இப்படி தயார் பண்ணனும்னு தெரியவே இல்லை .

    வேற எது தோணினாலும் வந்து சொல்லுங்க ரதி .

    Last edited by jv_66; 26th Feb 2016 at 05:03 PM.
    kvsuresh and RathideviDeva like this.
    Jayanthy

  4. #74
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by Vanitha Suthir View Post
    நீங்க சொல்றத பார்க்கும் பொது நான் நினைத்தது லாம் நீங்க சொன்ன மாதிரி இருக்கு.
    Hi @Vanitha Suthir

    யார் சொல்றதை பார்த்தா உங்களுக்கு அப்படித் தோணுது வனிதா ?

    உங்க கருத்துக்களை திரும்ப நீங்களே கூட சொல்லலாமே . நாங்களும் தெரிஞ்சுக்க விரும்பறோம் .

    Jayanthy

  5. #75
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by diyaa View Post
    Thank you very much

    kandippa koopidaren aanaa neenga wait pannanum konja varusham yennaa intha varusham thaan naan +2 public eluthapporen
    coming march 3rd exam starts

    athukkum sertthu wish pannunga plz...

    with luv

    Diya
    All d best diyaa, exams nalla pannunga, niraya marks vangi neenga asai patta coursele sera naan kadavulai prarthikkiren. Wish u good luck.

    jv_66 and diyaa like this.

    KOTHAISURESH

  6. #76
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Always u r my dear friend.

    Quote Originally Posted by jv_66 View Post
    ரொம்ப தேங்க்ஸ் விசு .

    உங்களோட கல்யாணம் நடந்த விமரிசையான முறைகளை விளக்கி சொன்னதுக்கு மிக்க நன்றி .

    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #77
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

    Welcome again!!!

    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #78
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by jv_66 View Post

    கண்டிப்பா நம்ம எல்லாருக்குமே இப்படி எந்த ஒரு தனிப்பட்ட உணர்வும் தோணி இருக்காது . அதே போல கதைகள்ல வரா மாதிரி , தாலி கட்டும்போது , மாப்பிள்ளை பெண்ணின் முகத்தை பார்த்து , அவளும் அவனைப் பார்த்து (கண்ணாலேயே சம்மதம் சொல்லிக்கறாங்க போல ) அதுக்கு அப்புறம்தான் தாலி கட்டுறதா வரும் . இதுவும் எந்த ஒரு கல்யாணத்துலேயும் நடைமுறைல நடக்கவே முடியாது . அப்போதான் பக்கத்துல எல்லாருமா சேர்ந்து , தலையை குனி , பையன் தாலி கட்டணுமில்ல அப்படின்னு சொல்லி , நாமளும் அந்த தாலி reverse சைடு எல்லாம் இருக்கக் கூடாதே , தாலி கழுத்தோட ஒட்டி கட்டிடக் கூடாதே இது போலதான் மெய்னா கவலைப் பட்டுட்டு இருப்போம் .
    இல்லை ஜெயந்திக்கா,
    சைந்தவி - ஜி.வி. பிரகாஷ் திருமணத்தில் தாலிய கட்டும் போது சைந்தவி உணர்ச்சி பெருக்கில் இருந்தார். கண்ணீர் தானாக வந்து அதை அடக்க பாடுப்பட்டிருப்பார். அவ்வளவு களேபரத்திலேயும், அவர் கண்ணீர் விட்டது என்னை நெகிழ்த்தியது. அந்த நொடிகள அவர் எந்த அளவுக்கு ஆழ்ந்து அனுபவச்சிருந்தா அந்த மாதிரி ஆனந்த கண்ணீர் விட்டிருப்பார்.

    இங்க நடக்கும் western / christian திருமணங்களில், மணமக்கள் "I do ", என்று திருமண உறுதியாக "ஒருவருக்கொருவர் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் விலகாமல் துணை இருப்போம்" என்று சொல்லும்போது, அவர்கள் இருவரும் கண்ணை பார்த்துக்கொண்டே பேசுவார்கள். உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் கூட சிந்துவார்கள். அந்த உணர்ச்சிப்பெருக்கு "You may kiss the bride"ன்னு சொல்லி அவர்கள் இதழ் சேர்த்து, கட்டி அரவணைத்து காதோடு ஆறுதலாக பேசும்வரை நிற்பதில்லை. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.

    kvsuresh and jv_66 like this.

  9. #79
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Tft Jaya ka... Nice thread... Sorry yaaroda post yum padikka mudiyalai... porumaiya vandhu padikkren...

    Enaku hindu weddings and christian weddings rendume pidikkum...

    Hindu weddings la niraya sampradhaayam irukku... But en kalyanathappa adhai ellam vilakki solli seiyallai... Artham purinju senju irundhaa nalla irukkumnu niraiya murai ninaithu irukken... So chance kidaitthal appadi oru vaatti senjukkanum... Knowing the full meaning and significance of the manthras, and all the procedures... Enaku brahmin kalyanthu oonjal ceremony pidikkum... Adhe pol cinemaavil paarthu Chettiyar kalyaanam neril paarkka aasai...

    Mattha badi ellarukkum irukkum adhe christian gown kalyanam as I call it mela oru kannu... He he... Inga vandha pudhusil G kitta appadi pannikalamaanu kettu paduthi irukken...

    En kalyanathappa some things I really enjoyed ka... Thali kattum bothu romba emotionala niraiya per azharadhai paarthu irukken... So naan munnadiye, sandhoshama vaazha aarambikka vaikkara mudhal step ku thaali katraanga... yen azhanum nu niraiya yosicchu, andha timela vaayellam pallaa sirichutte irundhen... so much so people asked us if it is love marriage!!

    Ippo naan sameebathil paarthadhu kittathatta north south mix almost 5 day marriage with Sangeeth, Mehendi, Nalungu, Marriage, Reception appuram Edhir Virundhu plus a day out in a resort... Very elaborate... But I couldnt be part of all the events mainly time constraint and tiredness etc...
    Indha kalyanathil enaku avnga veccha chendai melam, and also medaiyil oru pakkam vaathiyargal sonna sahsarnamam, thirupallandu etc etc continuous recital pidichu irundhadhu...

    After seeing some close relative's wedding planning I am actually very J... (jealous) ka... Yep... The current brides have a lot of say in everything... In fact they are living out their or most of our dream weddings... Right from colour themes, stage decor, costumes, makeup for various events, candid photograhy,music etc... Present day brides are so lucky nu feel panren... idhai ellam paakkum bothu ennodadhu ellam child marriage la thaan serthinu thonudhu

    Don't get me wrong but a wedding is once in a life time so if you can afford it go for it all out is my opinion -- I would say this for most things like clothes, jewels, decor etc...except food wastage ka... Wedding ceremonies have become a matter of pride, status symbol etc etc... I am not for a crass blingy wedding but something very classy, unique and very memorable...

    So ennoda dream wedding - Mehendi function, Nalungu, Jaanavaasam, Wedding, Reception ellam irukka oru 5 day wedding venum... Mudinja oru periya veettil ella relatives and close friends anju naalum onnaa irukkanum... Eppovum Veede kalakalannu irukkanum... enga thirumbinaalum colourfully dressed people... Smell of flowers, and the food wafting in the air, the sound of laughter and mangala music echoing all over ... A bit of gossip doing rounds, kalyana veettu paraparappu, ladies checking out each other's clothes, jewels, children running around... appuram ponnum, maappilaiyum veesik kollum ragasiya paarvaigal... aiyoo Jaya akka... Recenta familiyil nadandha kalyanathai miss pannittu naane sogama inga ukarndhu irundhen...Ippodhaiku jollyaaga poga inga friends circle la kalyaanam edhuvum kooda illai... aasaiyai kilappi vittuteengale Jaya ka...

    TFT ka... enjoyed typing the post.......

    Last edited by PriyagauthamH; 28th Feb 2016 at 04:36 AM. Reason: spelling correction
    Priya

  10. #80
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by PriyagauthamH View Post

    Thanks Priya

    WOW...seems you enjoy a lot even by attending the grand marriages.

    Ha...ha...ha...christian gown pottutu again oru marriage a?

    O...you like the Oonjal and chettinad's traditional marriages...super .

    Don't worry priya....Adhitri kku idhai vida granda marriage - 5 days or more than that, super grand marriage pannduvinga paarunga.

    Neenga sonnadhellam paarthu enakke oru enthusiasm varudhunna paarunga.

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter