Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree589Likes

திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா


Discussions on "திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா" in "Weddings" forum.


  1. #81
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    //இன்னொன்னு பாதபூஜை பண்ணும் சடங்கு எங்க வழக்கத்தில் உண்டு... அதுல பெண்ணோட பெற்றோருக்கு மாப்பிள்ளையும், பிள்ளையோட பெற்றோருக்கு பெண்ணும் செய்யணும்..., இதுல அந்த பெற்றோருக்கு மூத்தவங்க இருந்தா, அவங்க தான் நிற்பாங்க, அவங்களுக்கு செய்யணும்... நம்மை பெத்தவங்களுக்கு செய்ய முடியலையே என்ற ஏக்கம் நிறைய பெண்களுக்கு இருக்கு,, அதை மாத்தணும்... //

    Yeah absolutely right ka...... @thenuraj



    தேங்க்ஸ் விமலா....


    Sponsored Links
    Vimalthegreat and jv_66 like this.

  2. #82
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் தேனு .

    ஆமாம் தேனு . இதெல்லாம் எங்கேர்ந்து எப்போ நடைமுறைக்கு வரப்போகுதோ தெரிலையே ...எல்லாருக்குமே அவங்க என்ன சொல்வாங்களோ , இவங்க என்ன சொல்வாங்களோ அப்படின்னு ஒரே தயக்கம் , பயம்தான் .

    ஆஹா , இந்த கிறிஸ்துவ முறை ஆல்ரெடி இங்கே வந்துடுச்சு போல ...சரயு சொல்லியிருக்கு பாரு ..அவங்க பிரென்ட் கல்யாணத்துல மாப்பிள்ளை வந்து மோதிரம் போட்டு வில் யூ மேரி மீ ன்னு கேட்டாராமே ....

    ஆனா ஒண்ணு....இப்போ நிறைய தென்னிந்தியா கல்யாணங்கள்ல , நார்த் இந்தியா ல கடைபிடிக்கிற முறைகள் - மெஹெந்தி , சங்கீத் இன்னும் பலதும் , கிறிஸ்துவ முறைல மோதிரம் மாத்தி இப்படி கேட்கிறது எல்லாமே கலந்து கட்டி , நம்ம முறையையும் விடாம , ஆக மொத்தம் பழைய காலம் மாதிரி 5 நாள் கல்யாணத்துக்கே திரும்ப போயிட்டு இருக்கோம் போல .

    ஆக நான் விளையாட்டா கேட்டாலும் , இதுதான் நிஜமா இருக்கு . எல்லாவித திருமணங்கள்லேர்ந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து செய்யறதை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புறாங்க போல .

    ஆஹா ...குடத்தை transparent ஆக வைக்கணுமா ...இது அடிமடில கை வைக்கிற விஷயமா இருக்கே ..

    அடடா ...ஏண்டா மூணு முடிச்சையும் மாப்பிள்ளையே போடணும் ? வேற யாருக்கும் உரிமையை விட்டுத்தரக் கூடாதா ??

    ஆமா ...பெத்தவங்களுக்கும் பாத பூஜை செய்யறா மாதிரி இருந்தாதான் நிறைவா இருக்கும் .



    சரயு சொல்லியிருக்குறது பார்த்தேன் க்கா... ஆனா அது அவங்க இஷ்டப்பட்டு செய்தது தானே... அது இன்னும் ஒரு முறையாக பின்பற்ற படலையே...!


    ஆமா க்கா.... எல்லாருமே இப்போ வடஇந்திய முறைகளை நிறைய பின்பற்ற நினைக்கிறாங்க... அது சிலநேரம் நல்லா இருக்கு... பலநேரம் வேறுசில பிரச்சனைகளும் கொண்டு வருது. எல்லாமே காசு இருப்பவர்களுக்கு தான்..! இல்லாதவர்களுக்கு...??

    காலம் முழுக்க கைப்பிடிச்சு வாழப்போற கணவனை விடவா, அந்த இன்னொரு முடிச்சு போடுற நாத்தனார் பார்த்துக்க போறாங்க...!! கல்யாணத்துக்கு பிறகு நம்மோட சுக துக்கம் எல்லாமே நம்மோட கணவர் தானே..! அப்போ அவரே எல்லாம் முடிச்சும் போடட்டுமே...! ஆமா க்கா கணவரோட உரிமையை வேற யாருக்கும்... அது மாமியாரோ... நாத்தனாரோ... இல்லே நம்ம அம்மாவோ.. யாராக இருந்தாலும் விட்டுத்தர கூடாது.

    ஹாஹா குடத்தை transparentஆக வைத்தால் பல திருட்டு வெளியில் வரும் க்கா ...


  3. #83
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks Priya

    WOW...seems you enjoy a lot even by attending the grand marriages.

    Ha...ha...ha...christian gown pottutu again oru marriage a?

    O...you like the Oonjal and chettinad's traditional marriages...super .

    Don't worry priya....Adhitri kku idhai vida granda marriage - 5 days or more than that, super grand marriage pannduvinga paarunga.

    Neenga sonnadhellam paarthu enakke oru enthusiasm varudhunna paarunga.
    Jaya ka, Being away we always feel that we are missing a lot of events back home... So kalyanam attend panradhu pidicha vishyam... esp meeting relatives...

    Aditri Kalyanam... ha ha... akka naan laam aditri ennai kalyaanathukku koopitta periya vishyamnu ippove manasai thayaar panna aarambicchutten... Well endha nationality maappillaiyo...? God only knows...

    jv_66 and thenuraj like this.
    Priya


  4. #84
    joeroot9357 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2016
    Location
    new york
    Posts
    8

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    what languages is being used here a lot?

    jv_66 likes this.
    .

  5. #85
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

    Quote Originally Posted by joeroot9357 View Post
    what languages is being used here a lot?
    Hi,

    This is Tamil Language which is used in Tamilnadu (a State) in India.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter