11Likes
Is it rude to attend a wedding with neither gift nor card?
Discuss here on Is it rude to attend a wedding with neither gift nor card? within the Weddings forums, part of the Marriage forum; Hi everyone, Good morning.... i have a question... need your opinions... Is it rude to attend a wedding with neither ...
-
21st Jan 2012, 10:05 AM #1
Newbie
- Gender
- Male
- Join Date
- Jan 2012
- Location
- Covai
- Posts
- 3
Is it rude to attend a wedding with neither gift nor card?
Hi everyone,
Good morning.... i have a question... need your opinions...
Is it rude to attend a wedding with neither gift nor card?
What if it is a destination wedding - is it wrong to come without even a card?
-
21st Jan 2012, 10:14 AM #2
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
நான் நினைக்கிறேன்....
நாம போற கல்யாணம் யாருக்காகவோ, அவங்களை பொருத்ததுன்னு.
நம்ம அன்பே போதும்னு நினைக்கிறவங்களா இருந்த நோ ப்ராப்ளம்.
இல்ல கிப்டும், கார்டும் தான் வேணும்னு நினைக்கிறாங்கன்னா, தப்பா தான் நினைப்பாங்க.
-
23rd Jan 2012, 02:20 PM #3
Newbie
- Gender
- Male
- Join Date
- Jan 2012
- Location
- Covai
- Posts
- 3
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
Thanks for your feedback anitha,
But According to me, Giiving gifts/cards are not necessary....
-
23rd Jan 2012, 02:37 PM #4
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
Hi Stranger,
how is it possible even if the person is close or not you need to buy a gift thats manners...Thats so rude
hey same question to you(dont mind plz)..if there is wedding at your place..will you not expect for a gift from one person atleast...
It is neccessary to gift a person..according to me..
Think practicaly guys please..
Regards,
ShasshaAlways think positive in life


-
23rd Jan 2012, 02:40 PM #5
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
பரிசோ அல்லது வாழ்த்து அட்டைகள் கொடுத்து தான், நமது அன்பை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.. அனால் இப்பொழுது இந்த மாதிரி பரிசுகள் வழங்குவது வழக்கமாகி விட்டது.. பரிசுகள் எதிர்பார்ப்பவர்கள் உண்மையான நட்புடன் பழகி இருக்க வாய்ப்பில்லை... உண்மையான நட்புடனும், அன்புடனும் இருப்பவர்கள் இது போன்ற சம்பிரதாயங்களை விரும்பமாட்டார்கள்
-
23rd Jan 2012, 02:52 PM #6
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
hello Adhidhi,
I agree that all olden days Madam...
even if it is your close friend or relative..walks in with empty hand..
one day or the other it will come from the mouth..
if we dont have capacity to buy then fine...
but atleast for your loved one not even a gift /card if your not buying..
That wont be good..Always think positive in life


-
23rd Jan 2012, 03:03 PM #7
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
உங்கள் கருத்தும் சரியே தோழி சாசா, நீங்கள் சொல்வது போல, முந்தைய காலங்களில் இது போன்ற பரிசுகளுக்கு பதில், மொய் எழுதும் வழக்கம் இருந்து வந்தது. அதுவும், திருமணத்தின் போது, அந்த குடும்பம் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும், அவர்களின் பொருளாதார நிர்பந்தத்தை குறைக்கும் வகையில் நம் முன்னோர்கள் மொய் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர், ஆனால், அதுவே இன்று கலாச்சார மாறுபாடுகளின் காரணமாக, பரிசுகள்/ வாழ்த்து அட்டைகள் என்று வளந்துள்ளது... இது போன்ற வாழ்த்து அட்டைகள் அவர்களுக்கு எந்த வகையுளும் உபயோக படுவதில்லை.. சில தினங்களில் அவை இருக்கும் இடங்களும் தெரியாமல் போய்விடும்... இவையெல்லாம் வெறும் நாகரீக மோகம் மட்டுமே...
தோழி, இது என்னுடைய கருத்து மட்டுமே, தவறாக என்ன வேண்டாம்.
-
24th Jan 2012, 07:14 PM #8
Re: Is it rude to attend a wedding with neither gift nor card?
ஹாய் தோழிகளே,
கிப்ட் கொடுப்பதும், கொடுக்காததும் அவரவர் சூழலை பொறுத்த விஷயம். காசை மட்டும் பொறுத்த விஷயம் அல்ல. என்னை பொறுத்தவரை எனக்கு பிடித்தவர்கள் வருகையே எனக்கு பெரிய கிபிட் தான். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அதற்காக கிப்ட் வாங்கி வருவதை ஏற்காமல் இருப்பதும் இல்லை. அதையும் பொக்கிசமாய் பாதுகாக்கவே செய்வேன்.
அதே போல எனக்கு வேண்டியவர் விசேசங்களுக்கு செல்லும்போது முடிந்த வரை நேரம் செலவு செய்து யோசித்து பொருத்தமான கிப்ட் வாங்கி செல்ல விரும்புவேன். அது அவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்றும் நினைப்பேன். அது ஒரு சிறு சந்தோஷம் தான். கௌரவத்திற்காக அல்ல. பிறர் சொல்லுக்காகவும் அல்ல.
இது என்னுடைய கருத்து.
-அனிதா சங்கர்.Last edited by anitha.sankar; 25th Jan 2012 at 09:25 AM.
Similar Threads
-
Newyear gift from Penmai!!!
By Penmai in forum Contests & RewardsReplies: 13Last Post: 5th Jan 2012, 10:45 AM -
The Brahmin's Gift
By Parasakthi in forum Stories & NovelsReplies: 0Last Post: 15th Nov 2011, 03:34 PM -
Holiday Gift Baskets
By kevin.peter321 in forum General DiscussionsReplies: 0Last Post: 8th Aug 2011, 03:50 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks