Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By sweetlalitha

Wedding Tips


Discussions on "Wedding Tips" in "Weddings" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Wedding Tips

    இன்றைய திருமணங்கள் பெரும்பாலும் வரதட்சணைகள் இல்லாமல் முடிவதில்லை. பெண்பார்க்கும் போதே பெண்ணுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது எவ்வளவு தருவார்கள் என்றெல்லாம் கணக்கு பார்த்தப்பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆரம்பிக்கிறது. இன்னும் சிலர் படித்தது வேலைசெய்யும் பெண்கள் மட்டுமே வேண்டும் என்ற நோக்கில் தேடுகிறார்கள்.


    தற்போதல்லாம் திருமண உதவி மையங்கள், திருமண தகவல் நிலையங்கள், செய்தி தாள்களில் மணமகன் தேவை என்ற விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பெறுகிறது. எத்தனையோ பெண்கள், குடும்பங்கள் இது போன்ற போலியான தகவல்களை சரியாக அலசாமல் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறார்கள். மக்களே விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். அவற்றை தீர ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுங்கள் அது தான் நல்லது.


    தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சொல்லிக் கொள்ளவே அவர்கள் என்ன வேலைசெய்கிறார்கள், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று யோசிக்காமல் பெண்ணை மனம் முடித்து விட்டு பின்னர் கண்களை கசக்கிக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் ஏராளம் ஏராளம் (அதற்காக வெளி நாட்டு மாப்பிள்ளை வேண்டாம் சொல்ல வில்லை).

    ஆகையால் மணமகள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் தன் பெண்ணுடைய அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தராமல் ஆராய்ந்து முடிவெடுங்கள்... திருமணம் என்பது இருமணமும் இணைந்து கூடும் பந்தம் அதைவிட்டு இருமணத்தையும் மற்றவர்களின் உதவிக் கொண்டு இணைக்க யாராலும் இணைக்க முடியாது.


    கடைசிய ஒரு காமெடி :

    என்னங்க நமக்கு திருமனம் செய்து வைத்தாரே அந்த ஜோசியர் ஒரு விபத்துல இறந்துட்டாராம்..

    அப்படியா..


    என் பாவம் அவனை சும்மா விடாதுன்னு அப்பவே சொன்னேனே..

    -netsource
    *******************************************************************************

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    jimmyjhonson is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2011
    Location
    jimmyjhonson
    Posts
    15

    Re: Wedding Tips

    Wedding is the magic word for each life. This event is the most important in people's lives. Make sure your wedding day runs smoothly is usually a main priority for the bride and groom, there are many things that can go wrong.


  3. #3
    sweetlalitha's Avatar
    sweetlalitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2010
    Location
    villupuram
    Posts
    426

    Re: Wedding Tips

    மிகவும் நல்ல பதிவு, எனக்கு தெரிந்தே புரோக்கர் மூலம் பெண்ணோ அல்லது மாப்பிள்ளை பார்த்த நிறைய திருமனகள் விவாகரத்துகள் நடந்துள்ளன. பெற்றோர்கள் வசதியை பார்க்காமல் குடும்பத்தின் பாரம்பரியத்தை பார்த்தால், இதுபோன்று நடக்காது.

    cva likes this.

  4. #4
    hawkes700 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    May 2011
    Location
    pakistan
    Posts
    1

    Re: Wedding Tips

    Best wedding tips you have shared
    i like these tips


  5. #5
    rbrindha02 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Chennai
    Posts
    68

    Re: Wedding Tips

    Thanks for the suggestion


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter