Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree918Likes

Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

Discussions on "Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!" in "Weddings" forum.

 1. #31
  Parasakthi's Avatar
  Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
  Real Name
  Parasakthi KS
  Gender
  Female
  Join Date
  May 2010
  Location
  Coimbatore
  Posts
  21,954
  Blog Entries
  94

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by gkarti View Post

  Hi Singles!

  ஒரு வழியா நம்ம
  Expectations about your would be http://www.penmai.com/forums/my-better-half/44795-singles-your-expectations-about-your-would.html சொல்லி முடிச்சிட்டோம்.. அதோட விட முடியுமா?? அடுத்த கட்டத்துக்கு போகணும்ல என்ன அந்த கட்டம்??

  அதாங்க நம்ம கல்யாண கலாட்டா கட்டம்.. சிலருக்கு Love Marriage பிடிக்கும் சிலருக்கு arranged Marriage!! Love Marriage ஓ Arranged Marriage ஓ எதுனாலும் நமக்கு நம்முடைய திருமணத்தைப் பத்தி சில ஆசைகள், பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.

  அப்புறம் என்னோட கல்யாணமா ஹ்ம்ம் ம்ம்ம்..

  என்னோட நிச்சயதார்த்தம் ஒரு அழகான Boatல..
  என் மெஹந்தி நிலா வெளிச்சத்துல..
  என் ஊஞ்சல் இயற்கையோட கொண்டாடுவேன்..
  என்னுடைய முஹுர்த்தம் கடல் அலைகளின் மேள தாளத்தோட..
  மாப்பிள்ளை ராஜா மாதிரி ohh ராஜகுமாரன் மாதிரி..
  நலுங்கு அமைதியா சில Friendsஓட மட்டும்..
  Reception ஒரு Palace ல இருந்தா..

  இப்படி RMKV Bridal மட்டும் தான் சொல்லுமா?? நாங்களும் எடுத்து விடுவோம்ல

  என்னோட கல்யாணத்துல கண்டிப்பா சாப்பாடுல ரவா கேசரி இருக்கணும்பா.. Games நிறைய இருக்கணும்பா..Over - Make Up உடம்புக்கு ஆகாது , நான் பண்ணவே மாட்டேன்பா

  இப்படி சின்ன சின்ன ஆசைகள் தங்களோட திருமணத்தைப் பற்றி இருக்கும்ல அத பத்திதான் Share பண்ணிக்க போறோம்..

  என்ன Single சிங்கங்களே ரெடியா??

  PS - இங்க Post பண்ற ஒவ்வொரு சிங்கள்க்கும் BKSS(Bachelors ஐ கலங்கடிக்கும் Spinsters சங்கம்) சார்பாக சிறப்பு பரிசு அனுப்பப்படும்..

  ஆஸ்தான Sponsor - http://www.penmai.com/forums/chats/45827-bkss.htmlஅண்ணாச்சி டீ கடை!!
  ஹேய் சூப்பர் அண்ட் கலக்கல் டாபிக் டா GK... அதானே RMKV Bridal மட்டும் தான் இப்படி எல்லாம் சொல்லுமா... எங்களுக்கும் அதைவிட Expectations நிறைய இருக்கும் இல்ல... நானும் சீக்கிரம் என் ஆசைகளோட வரேன்...  Sponsored Links

 2. #32
  Tamil Madhu's Avatar
  Tamil Madhu is offline Minister's of Penmai
  Real Name
  Madhupriya
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Chennai
  Posts
  2,756

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by gkarti View Post
  Yes Parkalam,, Unnathum Serththu Madhu  Ithukelam Room Potta yosipaanga?? Chumma adichu vidu Judi
  Sure...Sure... Kandipa sollita pochu karti...

  gkarti, PriyagauthamH and accool like this.
  பிரியமுடன்
  மது ப்ரியா

  பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
  "
  தட்டி கொடுப்பது மட்டும் தான் "

  சுவாமி விவேகானந்தர்

 3. #33
  Parasakthi's Avatar
  Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
  Real Name
  Parasakthi KS
  Gender
  Female
  Join Date
  May 2010
  Location
  Coimbatore
  Posts
  21,954
  Blog Entries
  94

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by gkarti View Post
  OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

  என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி...

  Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன்

  யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

  Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl

  நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்..
  நீ மட்டும் வெட்கப்படலைன்னா மாப்பிள்ளை ரொம்ப பாவம் டா... கல்யாண பொண்ண மாத்திட்டாங்களோன்னு சந்தேகம் வந்திடும்.. நீங்க பண்ற சேட்டைக்கு 4. #34
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,127

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Ha ha ha.. Come on Captain!! ஆவலுடன் காத்திருக்கிறேன்

  Quote Originally Posted by Parasakthi View Post

  ஹேய் சூப்பர் அண்ட் கலக்கல் டாபிக் டா GK... அதானே RMKV Bridal மட்டும் தான் இப்படி எல்லாம் சொல்லுமா... எங்களுக்கும் அதைவிட Expectations நிறைய இருக்கும் இல்ல... நானும் சீக்கிரம் என் ஆசைகளோட வரேன்...
  Caps Come to My Office Room நாம தனிய தீர்த்துக்கலாம்!!

  Quote Originally Posted by Parasakthi View Post

  நீ மட்டும் வெட்கப்படலைன்னா மாப்பிள்ளை ரொம்ப பாவம் டா... கல்யாண பொண்ண மாத்திட்டாங்களோன்னு சந்தேகம் வந்திடும்.. நீங்க பண்ற சேட்டைக்கு 5. #35
  Tamil Madhu's Avatar
  Tamil Madhu is offline Minister's of Penmai
  Real Name
  Madhupriya
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Chennai
  Posts
  2,756

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by gkarti View Post
  OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

  என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி...

  Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன்

  யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

  Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl

  நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்..
  Nice karti... I too agree this... Yar mrg ku saree tha kattanum nu rules pottangalooooooo....

  Ha... Ha... appo iranki oru kuthu dance podurathu nu mudivu panitingala...I appericiate this karti...

  U dnt wry karti... Ippo trend mariduchu mapilai tha vekka padanum... Nama illa...

  Innum niraiya ethir parthen karthi...

  பிரியமுடன்
  மது ப்ரியா

  பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
  "
  தட்டி கொடுப்பது மட்டும் தான் "

  சுவாமி விவேகானந்தர்

 6. #36
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  ஹாய்..ஹாய்..

  எனக்கு கொஞ்சம் வெக்கமா இருந்தாலும் சொல்றேன்! ஓகே!

  இது நீங்க எங்கயோ படிச்சா மாதிரி இருக்கேன்னு அடிக்கலாம் வரக்கூடாது! அதுவும் நானு தானேப்பா...

  என் கல்யாணம் full ஆவே கமரா, வீடியோ allow பண்ண மாட்டேன்! அது தான் rule no. 1
  தாலி கட்டுற நேரம் ஒரு போட்டோ எடுத்துக்கலாம். function முடிஞ்சதும் பிறகு வேணும்னா கொஞ்ச போட்டோ எடுக்கலாம்.வீடியோவில் யாருமே இயல்பா இருக்க மாட்டாங்க. எனக்கு போலி முகங்கள் வேண்டாம்!

  கல்யாணத்துக்கு தீம் குடுக்கப்போறன்! முழுக்க முழுக்க அந்தக்கால காவியங்களில் வரும் தமிழ்த்திருமணம் போலத்தான் நடக்கணும்! அமைதியான பின்னணிஇசையோட சீதாராமர் அல்லது நளதமயந்தி கல்யாண effect வரணும்!மியூசிக் எல்லாம் அவ்வளவு கேர் புல்லா தெரிவு செய்யணும்! அழகான சூதிங் கர்னாடிக்....ஹம்மிங்/ backround music மட்டும்!

  ஷிவம்ல வருவாங்களே சதி! பூ எல்லாம் வச்சு .....கிட்டத்தட்ட அப்டி ஒரு காஸ்டியூம் எனக்கு! அவர் ஏதாவது இளவரசர் மாதிரி போட்டுக்கலாம்!

  பூக்கள், மரங்கள் சுத்தியிருக்கிற சீன்ஸ் எல்லாமே அப்படித்தான் டிசைன் பண்ணப்போறேன்! உள்ளே வந்ததுமே அந்த காலத்துக்குள்ள வந்துருக்கோம் அப்படி ஒரு பீலிங் வரணும்!

  வர்றவங்க எல்லாரும் அந்தக்கால dressingla தான் வரணும்! artificial மேக் அப் artificial நகைகள் யாரும் போடக்கூடாது!அப்ப்டினு dresscode குடுப்பேன்! எல்லாரையும் விட சூப்பரா கலக்குரவங்களுக்கு பொண்ணு மாப்பிளை சார்பில் மெகா ப்ரைஸ் உண்டு!

  fast ஆன lifela எங்க முன்னோர்,கதைகள்ள வர்ற டிரெஸ்ஸிங் பண்ணிக்கவே they will be excited! என் கல்யாணத்தை ஆவலா எதிர்பாப்பாங்களே!

  இது குட்டீஸ்கும் பொருந்தும்!பெஸ்ட் குட்டீஸ்கும் ப்ரைஸ் உண்டு!

  அப்புறம் சாப்பாடு, refreshments எல்லாமே ரொம்ப naturalaa...அந்தக்காலம் போலவே இருக்கணும்!
  சாண்டில்யன் கதைகளில் வருமே அது மாதிரி!

  விளையாட்டுக்கள் கூட அப்படியே arrange பண்ணலாம். தலையணை சண்டை கூட included!

  அந்த நாளில் formalities எதுவும் இல்லாம ஹாப்பியா மட்டுமே எல்லாரும் இருக்கோணும்! இப்ப இருக்குற சமூகத்துக்கு எங்கட பாரம்பரியத்தை மீண்டும் ஞாபகப்படுத்துற மாதிரி நடந்த என்னோட wedding எல்லோர் மனசுலயும் சந்தோஷமான ஞாபகங்களை மட்டும் குடுக்கணும்!

  ஹீ ஹீ ஹீ மெகா budget படம் போல இருக்கா??? இப்போதைக்கு கனவு மட்டும்தான்!சிரிக்க கூடாது! சொல்லிட்டேன்! 7. #37
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,127

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Of Course.. Ennoda Marriage Mudunju 30 years kku appuram album Parthallum, Lively ah irukkanum with face full of Smiles Y not?? If Possible, Dance um undu.. He he he..

  Yess, Yaaro oruthar vetkka Patta Sari thaan.. Opening lla athan adakki vaasiththen.. Poga Poga Varum Paaru.. Chumma athirum lla

  Quote Originally Posted by Tamil Madhu View Post
  Nice karti... I too agree this... Yar mrg ku saree tha kattanum nu rules pottangalooooooo....

  Ha... Ha... appo iranki oru kuthu dance podurathu nu mudivu panitingala...I appericiate this karti...

  U dnt wry karti... Ippo trend mariduchu mapilai tha vekka padanum... Nama illa...

  Innum niraiya ethir parthen karthi... 8. #38
  lavanyap's Avatar
  lavanyap is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  UAE
  Posts
  7,046
  Blog Entries
  202

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by gkarti View Post
  OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

  என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி...

  Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன்

  யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

  Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl

  நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்..
  karti ithuellaam irukkattum...
  engalukku invitation anupuratha mattum nee sollave illaiye... nee atha thaana mothalla sollirukkanum 9. #39
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!
 10. #40
  lavanyap's Avatar
  lavanyap is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  UAE
  Posts
  7,046
  Blog Entries
  202

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by Parasakthi View Post

  நீ மட்டும் வெட்கப்படலைன்னா மாப்பிள்ளை ரொம்ப பாவம் டா... கல்யாண பொண்ண மாத்திட்டாங்களோன்னு சந்தேகம் வந்திடும்.. நீங்க பண்ற சேட்டைக்கு
  Sakthi... inga apdi illadaa... ava vekkapattaa thaan doubt varum...

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter