Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree918Likes

Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

Discussions on "Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!" in "Weddings" forum.

 1. #41
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,113

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Ippo theriyuthu Nee yen Kadhai ezhutha Start Pannina nnu??

  Kaviya Kalyanam ah!! Uchuu Entha Hotel lla room POttu yosikkura nee??

  Un Post ah Padichathum, Ramayanam - Mahabharat Partha effect varuthu Makka But Very Nice thought da.. He he he ipadi than nee Solluva nnu ninachen

  Directors Note Pannunga paa.. Note Pannunga..

  Videos Artificial - Yes I do agree with you

  Quote Originally Posted by naanathithi View Post
  ஹாய்..ஹாய்..

  எனக்கு கொஞ்சம் வெக்கமா இருந்தாலும் சொல்றேன்! ஓகே!

  இது நீங்க எங்கயோ படிச்சா மாதிரி இருக்கேன்னு அடிக்கலாம் வரக்கூடாது! அதுவும் நானு தானேப்பா...

  என் கல்யாணம் full ஆவே கமரா, வீடியோ allow பண்ண மாட்டேன்! அது தான் rule no. 1
  தாலி கட்டுற நேரம் ஒரு போட்டோ எடுத்துக்கலாம். function முடிஞ்சதும் பிறகு வேணும்னா கொஞ்ச போட்டோ எடுக்கலாம்.வீடியோவில் யாருமே இயல்பா இருக்க மாட்டாங்க. எனக்கு போலி முகங்கள் வேண்டாம்!

  கல்யாணத்துக்கு தீம் குடுக்கப்போறன்! முழுக்க முழுக்க அந்தக்கால காவியங்களில் வரும் தமிழ்த்திருமணம் போலத்தான் நடக்கணும்! அமைதியான பின்னணிஇசையோட சீதாராமர் அல்லது நளதமயந்தி கல்யாண effect வரணும்!மியூசிக் எல்லாம் அவ்வளவு கேர் புல்லா தெரிவு செய்யணும்! அழகான சூதிங் கர்னாடிக்....ஹம்மிங்/ backround music மட்டும்!

  ஷிவம்ல வருவாங்களே சதி! பூ எல்லாம் வச்சு .....கிட்டத்தட்ட அப்டி ஒரு காஸ்டியூம் எனக்கு! அவர் ஏதாவது இளவரசர் மாதிரி போட்டுக்கலாம்!

  பூக்கள், மரங்கள் சுத்தியிருக்கிற சீன்ஸ் எல்லாமே அப்படித்தான் டிசைன் பண்ணப்போறேன்! உள்ளே வந்ததுமே அந்த காலத்துக்குள்ள வந்துருக்கோம் அப்படி ஒரு பீலிங் வரணும்!

  வர்றவங்க எல்லாரும் அந்தக்கால dressingla தான் வரணும்! artificial மேக் அப் artificial நகைகள் யாரும் போடக்கூடாது!அப்ப்டினு dresscode குடுப்பேன்! எல்லாரையும் விட சூப்பரா கலக்குரவங்களுக்கு பொண்ணு மாப்பிளை சார்பில் மெகா ப்ரைஸ் உண்டு!

  fast ஆன lifela எங்க முன்னோர்,கதைகள்ள வர்ற டிரெஸ்ஸிங் பண்ணிக்கவே they will be excited! என் கல்யாணத்தை ஆவலா எதிர்பாப்பாங்களே!

  இது குட்டீஸ்கும் பொருந்தும்!பெஸ்ட் குட்டீஸ்கும் ப்ரைஸ் உண்டு!

  அப்புறம் சாப்பாடு, refreshments எல்லாமே ரொம்ப naturalaa...அந்தக்காலம் போலவே இருக்கணும்!
  சாண்டில்யன் கதைகளில் வருமே அது மாதிரி!

  விளையாட்டுக்கள் கூட அப்படியே arrange பண்ணலாம். தலையணை சண்டை கூட included!

  அந்த நாளில் formalities எதுவும் இல்லாம ஹாப்பியா மட்டுமே எல்லாரும் இருக்கோணும்! இப்ப இருக்குற சமூகத்துக்கு எங்கட பாரம்பரியத்தை மீண்டும் ஞாபகப்படுத்துற மாதிரி நடந்த என்னோட wedding எல்லோர் மனசுலயும் சந்தோஷமான ஞாபகங்களை மட்டும் குடுக்கணும்!

  ஹீ ஹீ ஹீ மெகா budget படம் போல இருக்கா??? இப்போதைக்கு கனவு மட்டும்தான்!சிரிக்க கூடாது! சொல்லிட்டேன்!  Sponsored Links

 2. #42
  lavanyap's Avatar
  lavanyap is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2012
  Location
  UAE
  Posts
  7,046
  Blog Entries
  202

  ஹீ ஹீ ஹீ மெகா budget படம் போல இருக்கா??? இப்போதைக்கு கனவு மட்டும்தான்!சிரிக்க கூடாது! சொல்லிட்டேன்!

  Hi uchu... apdiye onnoda story padikira feeling enakku... aana super imagination paa... nee ninaikira maathiriye onakku amaiya ennoda vaazhthukkal.... 3. #43
  Mary Daisy's Avatar
  Mary Daisy is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Daisy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Little Roma Puri
  Posts
  5,047
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  வாவ்! இதுவும் நல்ல தான் இருக்குப்பா ..!
  கொஞ்சம் வித்தியாசமா இருக்கு..
  நான் ரெடி ப்பா உங்க மேரஜ் க்கு விருந்தினார வந்து உங்க traditional follow பண்ண ..
  ஹ்ம்ம்..
  நம்ம ஒரு புது உலகத்துக்குள்ள போன மாறி பீல் ஆகும்..
  இது ரொம்ப நல்ல இருக்குதுப்பா ..!!

  ஹீ ஹீ ஹீ மெகா budget படம் போல இருக்கா??? இப்போதைக்கு கனவு மட்டும்தான்!சிரிக்க கூடாது! சொல்லிட்டேன்! 4. #44
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  ஒரு படம் பார்த்த effect(கொஞ்சம் பெரிய budget மாதிரி இருக்குது பாவம் மாப்பிள்ளை)... சூப்பர்
  உங்கள் கனவு மெய் பட வாழ்த்துக்கள்

  With Love,
  Priya

 5. #45
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,113

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Athellam Naan Sollamaye neenga varuvinga Lav

  Quote Originally Posted by lavanyap View Post
  karti ithuellaam irukkattum...
  engalukku invitation anupuratha mattum nee sollave illaiye... nee atha thaana mothalla sollirukkanum
  Ennatha Pannina, intha Muzhi Muzhikura??

  Quote Originally Posted by naanathithi View Post
  He He he.. Public.. Public..
  Quote Originally Posted by lavanyap View Post
  Sakthi... inga apdi illadaa... ava vekkapattaa thaan doubt varum...

  lavanyap, PriyagauthamH and accool like this.

 6. #46
  dayamalar's Avatar
  dayamalar is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Madurai
  Posts
  11,468
  Blog Entries
  10

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by naanathithi View Post
  ஹாய்..ஹாய்..

  எனக்கு கொஞ்சம் வெக்கமா இருந்தாலும் சொல்றேன்! ஓகே!

  இது நீங்க எங்கயோ படிச்சா மாதிரி இருக்கேன்னு அடிக்கலாம் வரக்கூடாது! அதுவும் நானு தானேப்பா...

  என் கல்யாணம் full ஆவே கமரா, வீடியோ allow பண்ண மாட்டேன்! அது தான் rule no. 1
  தாலி கட்டுற நேரம் ஒரு போட்டோ எடுத்துக்கலாம். function முடிஞ்சதும் பிறகு வேணும்னா கொஞ்ச போட்டோ எடுக்கலாம்.வீடியோவில் யாருமே இயல்பா இருக்க மாட்டாங்க. எனக்கு போலி முகங்கள் வேண்டாம்!

  கல்யாணத்துக்கு தீம் குடுக்கப்போறன்! முழுக்க முழுக்க அந்தக்கால காவியங்களில் வரும் தமிழ்த்திருமணம் போலத்தான் நடக்கணும்! அமைதியான பின்னணிஇசையோட சீதாராமர் அல்லது நளதமயந்தி கல்யாண effect வரணும்!மியூசிக் எல்லாம் அவ்வளவு கேர் புல்லா தெரிவு செய்யணும்! அழகான சூதிங் கர்னாடிக்....ஹம்மிங்/ backround music மட்டும்!

  ஷிவம்ல வருவாங்களே சதி! பூ எல்லாம் வச்சு .....கிட்டத்தட்ட அப்டி ஒரு காஸ்டியூம் எனக்கு! அவர் ஏதாவது இளவரசர் மாதிரி போட்டுக்கலாம்!

  பூக்கள், மரங்கள் சுத்தியிருக்கிற சீன்ஸ் எல்லாமே அப்படித்தான் டிசைன் பண்ணப்போறேன்! உள்ளே வந்ததுமே அந்த காலத்துக்குள்ள வந்துருக்கோம் அப்படி ஒரு பீலிங் வரணும்!

  வர்றவங்க எல்லாரும் அந்தக்கால dressingla தான் வரணும்! artificial மேக் அப் artificial நகைகள் யாரும் போடக்கூடாது!அப்ப்டினு dresscode குடுப்பேன்! எல்லாரையும் விட சூப்பரா கலக்குரவங்களுக்கு பொண்ணு மாப்பிளை சார்பில் மெகா ப்ரைஸ் உண்டு!

  fast ஆன lifela எங்க முன்னோர்,கதைகள்ள வர்ற டிரெஸ்ஸிங் பண்ணிக்கவே they will be excited! என் கல்யாணத்தை ஆவலா எதிர்பாப்பாங்களே!

  இது குட்டீஸ்கும் பொருந்தும்!பெஸ்ட் குட்டீஸ்கும் ப்ரைஸ் உண்டு!

  அப்புறம் சாப்பாடு, refreshments எல்லாமே ரொம்ப naturalaa...அந்தக்காலம் போலவே இருக்கணும்!
  சாண்டில்யன் கதைகளில் வருமே அது மாதிரி!

  விளையாட்டுக்கள் கூட அப்படியே arrange பண்ணலாம். தலையணை சண்டை கூட included!

  அந்த நாளில் formalities எதுவும் இல்லாம ஹாப்பியா மட்டுமே எல்லாரும் இருக்கோணும்! இப்ப இருக்குற சமூகத்துக்கு எங்கட பாரம்பரியத்தை மீண்டும் ஞாபகப்படுத்துற மாதிரி நடந்த என்னோட wedding எல்லோர் மனசுலயும் சந்தோஷமான ஞாபகங்களை மட்டும் குடுக்கணும்!

  ஹீ ஹீ ஹீ மெகா budget படம் போல இருக்கா??? இப்போதைக்கு கனவு மட்டும்தான்!சிரிக்க கூடாது! சொல்லிட்டேன்!
  ha ha nice ushanthy...........unga margeku kandipa enaiya kupdunga........
  apdi oru kaviya weddinga nerla pakanum k va.......athum nenga sathi mari varatha parthe akanum..........
  apram engaluku costumeskulam neenga finance pananum enna karthi ka .........
  ushanthy sapadu naturala irukanumnu engalukulam pacha kai kari thara kudathu....summa jodha akbar moviela aish, hrithik ku samchu tharuvala antha mari irukanum k va..........

 7. #47
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  [QUOTE=gkarti;694584]Ippo theriyuthu Nee yen Kadhai ezhutha Start Pannina nnu??
  ஹீ....ஹீ....

  Kaviya Kalyanam ah!! Uchuu Entha Hotel lla room POttu yosikkura nee??

  oh..நோ..ஹோட்டேல்..எல்லாம்..artificial!
  நாங்கள்..ஏதேனும்..மரத்தின்..கீழ.அமர்ந்து..தான்..சிந்திப்போம்!

  Un Post ah Padichathum, Ramayanam - Mahabharat Partha effect varuthu Makka But Very Nice thought da.. He he he ipadi than nee Solluva nnu ninachen

  இங்கயும்..கெஸ்..பண்ணிட்டியா???

  Directors Note Pannunga paa.. Note Pannunga..

  Videos Artificial - Yes I do agree with you
  நன்பேண்டா.........

 8. #48
  Mary Daisy's Avatar
  Mary Daisy is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Daisy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Little Roma Puri
  Posts
  5,047
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  ஹே கார்த்தி ..!
  உன் குறும்பு தனத்துக்கு இது ரொம்ப கொஞ்சமா இருந்தமாறி இருக்கு ..
  உன்னிடம் இருந்து ரொம்ப எதிர் பார்த்தேன்பா ..!!
  நெக்ஸ்ட் மிச்சத்த சீக்கிரம் சொல்லிரு ..!!

  Quote Originally Posted by gkarti View Post
  OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

  என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி...

  Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன்

  யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

  Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl

  நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்.. 9. #49
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by lavanyap View Post

  Hi uchu... apdiye onnoda story padikira feeling enakku... aana super imagination paa... nee ninaikira maathiriye onakku amaiya ennoda vaazhthukkal....
  ஹீ..ஹீ..முதல்லயே..சொன்னேன்!!!
  danku.............
  நடந்தா..அப்பாக்கும்..மாப்பிளைக்கும்..மொட்டைதான்

 10. #50
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  5,142
  Blog Entries
  4

  Re: Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

  Quote Originally Posted by Mary Daisy View Post
  வாவ்! இதுவும் நல்ல தான் இருக்குப்பா ..!
  கொஞ்சம் வித்தியாசமா இருக்கு..
  நான் ரெடி ப்பா உங்க மேரஜ் க்கு விருந்தினார வந்து உங்க traditional follow பண்ண ..
  ஹ்ம்ம்..
  நம்ம ஒரு புது உலகத்துக்குள்ள போன மாறி பீல் ஆகும்..
  இது ரொம்ப நல்ல இருக்குதுப்பா ..!!
  நன்றிப்பா....நன்றி..நன்றி..
  அப்பிடியே.கொஞ்சம்..finance..பண்ணினீங்கன்னா..சிறுமியோட..கனவு..
  நனவாகும்!ஹி...ஹி

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter