Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By Subhasreemurali

Mangalyam Tantunanena - மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன


Discussions on "Mangalyam Tantunanena - மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன" in "Weddings" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Mangalyam Tantunanena - மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன

    மாங்கல்யம்
    தந்துனானே மம ஜீவன
    ஹேதுனா
    கண்டே பத்னாமி சுபாகே
    சஞ்சீவ சரத சதம்

    இது திருமணம் நடக்கும்
    போது... மணமகன்
    மணமகள் கழுத்தில்
    தாலிகட்டும் நேரத்தில்
    புரோகிதரால் ஓதப்படும்
    மந்திரம்....

    இதன் அர்த்தம்
    எத்தனை பேருக்கு தெரிய
    அந்த
    மந்திரத்தை அப்படியே ம
    இப்படிதான் இருக்கும்..

    மங்கள வடிவமாக திகழும்
    பெண்ணே
    உன்னுடன் துவங்கும்
    இல்லற
    வாழ்வு எனக்கு நன்றாக
    அமைய வேண்டும்.
    என்னுடையனுக்கு ஜீவன
    என்று உறுதி கூறி , இந்த
    திரு மாங்கல்ய
    கயிறை உன் கழுத்தில்
    அணிவிக்கிறேன் .
    என் இல்லற துணையாக ,
    அணைத்து சுக
    துக்கங்களிலும்
    பங்கேற்று ,
    நிறைந்த யோகத்துடன் நீ
    என்னுடன்
    நூற்றாண்டு காலம்
    வாழ்வாயாக !!!!!




    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    re: Mangalyam Tantunanena - மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன

    Thanks again

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  3. #3
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Mangalyam Tantunanena - மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன

    Thanks for the meaning ....

    With Love,
    Priya

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mangalyam Tantunanena - மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன

    நல்ல விளக்கம் சுபா

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter