Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....


Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.


  1. #121
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Different Customs and Traditions in Weddings....

    Hi Kate , Thank you for sharing your customs here ............

    Nive Bala , enna malarum ninavugalukku poyaacha ? Thanks for sharing your wedding custom da ..........

    Vanitha , Thanks for posting about your wedding traditions ma........


    Sponsored Links
    dvanitha, jv_66 and NivetaMohan like this.
    Priya


  2. #122
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Priya
    You have given all the rituals. very good. many of the things I almost forgot.
    Prema barani
    Lata ka , ungalukku ippo ellam nabagam varudhe nabagam varudhe va?

    Ellam last year en cousin kalyanam paarthathaal ellam correct aa ninaivu vandhuchu .......

    jv_66 and premabarani like this.
    Priya


  3. #123
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by premabarani View Post
    HI VANITHA
    Very nice.
    Prema barani

    thank u aunty

    jv_66 likes this.
    - Vanitha

  4. #124
    NivetaMohan's Avatar
    NivetaMohan is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Niveta
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Madurai
    Posts
    5,453
    Blog Entries
    41

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Kate , Thank you for sharing your customs here ............

    Nive Bala , enna malarum ninavugalukku poyaacha ? Thanks for sharing your wedding custom da ..........

    Vanitha , Thanks for posting about your wedding traditions ma........


    haha priya unglaa naan apidi kupitalamla


    malarum ninaivugal thaan marg aiggiye six mnth thaane agurathu... ipo nenachalum comdey ah irukkuu....sirippa siripa varum

    jv_66 likes this.
    Niveta निवेता


    Kadhalum natpum iru kavidhaigal ....

    Anbana Natpai nesikiren......

    Nesikum naptai kadhalikiren..!

    Natpu un meethu....

    kadhal un natpu meethu...!





  5. #125
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by NivetaMohan View Post
    haha a jeyan.... intha kaarthi, nivi ungala aunty aunty nu solliye ennaku gulity ah kilappi viduthunga.... naan ungala peru solli kupiturennu... . ennatha solla ..



    mein kiya karoon jeyan yahaan pe abhi share karthi hoon , dubara power tike se aah nahi raha hei jeyan........ isiliye cheli gai


    Illa da.....avanga ellam modhalla irundhe ennai aunty ne call panranga. unnai adhukaga guilty ellam aakalai.

    Nee eppavum ennai Jeyan ne call pannu......adhukaga guilty ellam aaga vendaam.

    Ippo Mahi (Toronto), sbsudha (writer) ivangalai maadhiri niraya per ennai vida periyavanga dhaan. aana, ivangalai ellam, inga ulla ella girls ume modhalla irundhu name solli call pannittanga. adhanala, ippavum apdiye call panranga. avlodhaan difference.

    So, you don't feel guilty for calling me like this. I like it very much

    Jayanthy





  6. #126
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by NivetaMohan View Post
    hai friends now its my turn,.


    enga chiti marg to me marg varaikum nadantha procedure ithu thaanga.... athu enna naa me chiti, me mama, and me marg kovil la nadanthathu , entha kovil naa,, ada namma aarupadaila oru padaiaana thirupuramkundrathula thaan nadanthathu.. en marg....


    so first day ennaku, sadangu suthurathu paa, ( sikka kalikirathu ) oru palaga mela nikka vachu enga mama paiyana pakkathula nikka vaichu. ennaku sikka kalichinga.... .. ..apuram kula deivatha vendi kaapo katti vittanga....

    anga, avarukum apid thaan senjanga



    then enga hubby vetula irunthu ponnu alaika vanthachu.....sami kumpittu vetula ulla ellar kitayum except kutties ah thavira. blessing v aangitu.... mudikirathukula

    ponna alaikka vanthachu athavuthu enna thaan ....

    anni naalu peru vanthu ennaku kumkum santhanam ellam posi vittu. kaila oru kuthu vilakka kuduthu kilambiyachu mahal kku.. ellam ok va than pochi kuthu vilakku matum semma weight.. pappa me ku kaii valika eduthu ponen mahal ku in between car la than travel.....



    anga mahal la poi arathi eduthu.. alachutu poiyachu ponnu enna alloted roomku



    inga mappila side la thaali selai elam vachu kumpitu avangalukum athey madhiri sadangu suthi mudichu....

    mahal ku alachutu vanthachu......


    then mrg usual ah ready panni 15 min la gapl kovilku poi documents ellam kuduthu oru papper thanthathga atha vaangitu swammi sannathiku poiyachu.. anga thalli kattitu.

    again return ku mahal with that weight vilakku....



    metti ammave ennaku vetulu bf marg potuvitutaanga...



    then sapatu ellam mudichu vetu vanthu rendu vetrulaiyum milk banana kuduthunga...


    avvalo thaan paa.
    . nadanthathu.....


    Thanks da chellam.....azhaga sollitiye.....unga customs ai.

    Paavam, andha vilakkai.....Florence Nightingale maadhiri thookitte poganuma....

    Oh....metti , unga ammave pottuduvaangala.....

    Thaali kattum bodhu, enna saree pottukanum?

    NivetaMohan likes this.
    Jayanthy





  7. #127
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Different Customs and Traditions in Weddings....

    [QUOTE=jv_66;868373]Thanks da chellam.....azhaga sollitiye.....unga customs ai.

    Paavam, andha vilakkai.....Florence Nightingale maadhiri thookitte poganuma....

    Oh....metti , unga ammave pottuduvaangala.....


    Hi Jeyanthi
    The Vilakku pidithal is a previlage given to the Bride groom's sister.
    It is followed in our marrisges also.
    Prema barani

    gkarti and Prathyuksha like this.
    Prema Barani

  8. #128
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by dvanitha View Post
    Hi friends,

    Naan enga castela eppadi kalayanam pannuvanganu solren.

    குலதெய்வ வழிபாடு மண்டபத்துக்கு போறதுக்கு முன்னாடி நல்ல நாள் பார்த்து கும்பிடுவோம். தேங்காய்ல மஞ்சள் பூசி முகம் செஞ்சு புது குடத்துமேல வெச்சு புது saree உடுத்தி பூஜை பண்ணுவோம்(கிட்ட தட்ட வரலக்ஷ்மி நோன்புக்கு செய்யற மாதிரி). பொண்ணு வீட்டுல மாப்பிளைக்கு வாங்கின டிரஸ்(சீர் டிரஸ்) வெச்சு கும்பிடுவோம். மாப்பிள்ளை வீட்டுல பொண்ணுக்கு வாங்கின முஹுர்த்த saree வெச்சு கும்பிடுவாங்க. சாமி கும்பிடுதற்கு முன்னாடி பொண்ணை தாய்மாமன் வீட்டுல இருந்து புது saree கட்டி நலுங்கு வெச்சு, மெட்டி போட்டு கூபிட்டு வருவாங்க. இது மாபிள்ள வீட்டுலயும் நடக்கும். எங்க முறைப்படி மாப்பிளைக்கும் மெட்டி போடுவாங்க. மாப்பிளைக்கு முஹுர்த்தம் முடுஞ்சு கழட்டிடுவாங்க. குலதெய்வம் கும்பிடதுகு அப்புறம் பொண்ணும் மாப்பிளையும் வீட்டை விட்டு வெளிய போக கூடாது.

    நிச்சயதார்த்தம் முஹுர்ததுகு முந்தின evening நிச்சயதார்த்த தட்டு மாத்துவாங்க.

    நலுங்கு நிச்சயதார்த்தம் முடுன்சதும் நலுங்கு வெய்பாங்க. பொண்ணுக்கு தாய்மாமன் பட்டு saree எடுத்து தருவாங்க. மாப்பிளைக்கும் அதே போல. கல்யாணத்துக்கு வந்த பெரியவங்க எல்லோரும் நலுங்கு வெய்பாங்க.
    மாப்பிள்ளை அழைப்பு முஹுர்ததுகு முன்னாடி மண்டபத்துல உள்ள பிள்ளையார் கோவிலுக்கு மாப்பிளைய கூபிட்டு போவாங்க. பொண்ணு வீடுகராங்க சீர் தட்டு கொண்டு போயி மாப்பிளைய அழைச்சுட்டு வரணும். (தட்டுல தேங்காய், பழம், ஸ்வீட்ஸ், சொகோலேட்ஸ் etc) மண்டப வாசல்ல பொண்ணுக்கு சகோதிரி மாப்பிள்ளை கால் கழுவி, சகோதரன் மாலை போட்டு, செயின் or மோதிரம் போட்டு, பொண்ணோட அம்மா பால் பழம் குடுத்து உள்ள கூபிட்டு வருவாங்க.

    முஹுர்த்தம் எங்க காஸ்ட்ல லக்ஷ்மி படம் போட்ட தங்க காசு தான் தாலி. அதுல ஒரு குழி மட்டும் போடுவாங்க. usually மரூன் கலர் saree எடுப்பாங்க. பட் இப்போ எல்லா கலர்லயும் எடுகுரங்க. ஓமத்துக்கு முன்னாடி சில பல பூஜைகள் பண்ணி கடைசில பொண்ண கிழக்கு பாத்து நிக்க வெச்சு மாப்பிள்ளை ஒப்போசிடேல நின்னு தாலி கட்டுவாங்க. தாலி கடினதுகு அப்பறம் பொண்ணு தாய்மாமன் வுதவியுடன் மாப்பிள்ளை தலைல 3 times அரிசி போடுவாங்க. மாப்பிளையும் அதே மாதிரி. அப்புறம் மாலை மாத்திகுவங்க.
    மதியம் சம்மந்தி முறை உள்ளவங்க எல்லாம் இருந்து சம்மந்தி சாப்பாடு சாபிடுவாங்க.

    சீர் கொண்டு போதல் evening பொண்ணு வீட்டுல இருந்து சீர் கொண்டு போவாங்க. பொண்ணுக்கு பட்டு saree அண்ட் மாப்பிளைக்கு புது டிரஸ். மபிள்ளயோட சகோதரிக்கு ஒரூ பட்டு saree எடுப்பாங்க பொண்ணு வீட்டுல. அந்த பட்டு saree, மஞ்சள் குங்குமம், வெத்தல பாக்கு, லெமன், மஞ்ச கயிறு, கொஞ்ச வெள்ளி சமான் இதை எல்லாத்தையும் வெல்ல வேஷ்டில மூட்டை கட்டி அதுமேல ஒரு குச்சி வெய்பாங்க. அதை பொண்ணோட சகோதரன் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துட்டு போகணும். அதுபோக பாத்திரம், furnitures வண்டில வரும். மாப்பிள்ளை வீட்டுல 5 சுமங்கலி பெண்கள் மஞ்சள் பூசி மஞ்சள் கயிறு கட்டி விடுவாங்க. மாப்பிளையோட சகோதரி சீர் மூட்டை ல உள்ள பட்டு புடவைய கட்டிட்டு வந்து மஞ்சள் பூசுவங்க. குச்சி எடுத்துட்டு போன பெண்ணோட சகோதரன் அந்த குச்சியும் கொண்டு போன சீரல இருந்து சின்ன ஒரு பொருளையும் (ஸ்பூன் மாதிரி) திரும்பி எடுத்துட்டு வரணும்னு சொல்லுவாங்க.


    தேங்க்ஸ் வனிதா , உங்க custom பத்தி சொன்னதுக்கு .

    உங்களுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே மெட்டி போட்டுடுவாங்களா .....அதுவும் ரெண்டு பேருக்கும் .....

    தாலி கூட different ஆ இருக்கு .....

    சீர் கொண்டு போதல் கூட நல்லா இருக்கு .....வித்தியாசமா

    கல்யாணம் அன்னிக்கே , சம்பந்தி விருந்து முடிஞ்சுடுமா .....எங்களுக்கெல்லாம் , ஒரு 2 or 3 நாள் கழிச்சுதான் , தனியா ஒரு தரம் இந்த விருந்து , மாப்பிள்ளை வீட்டுல நடக்கும் .

    dvanitha and repplyuma like this.
    Jayanthy





  9. #129
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Lata ka , ungalukku ippo ellam nabagam varudhe nabagam varudhe va?

    Ellam last year en cousin kalyanam paarthathaal ellam correct aa ninaivu vandhuchu .......
    Hi Priya
    Yes , all forgotten. Last year for my cousin bro's wedding, naan vilakku pidichaen, but could not follow all the rituals. I saw you in Kumar's wedding photos. So you could recollect very nicely all the customs.
    Prema Barani

    Prathyuksha likes this.
    Prema Barani

  10. #130
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    எங்க custom ல போடுற , தாலி design



    Different Customs and Traditions  in Weddings....-vaishnava-thali-thiru-mangalyam.jpg




    இதுல சங்கு , சக்கரம் இல்லாமையும் சிலது இருக்கும் .

    இதே மாதிரி , பொண்ணு வீட்டுல ஒண்ணு , மாப்பிள்ளை வீட்டுல ஒண்ணுனு , ரெண்டு மஞ்சள் கயிறுல , ரெண்டு தாலி கட்டுவாங்க . அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு , ஒரே கயிறுல , அல்லது செயின் ல, ரெண்டு தாலியையும் ஒண்ணா கோர்த்துடுவாங்க.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter