Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....

Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.

  1. #151
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    நல்லாருக்கு ராஜேஸ்வரி , சீக்கிரம் வந்து மிச்சத்தையும் போடுங்க .

    Sponsored Links
    Jayanthy

  2. #152
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Different Customs and Traditions in Weddings....

    எங்களது திருமண வைபவம் நடக்கும் முறை:

    பெண் பார்ப்பது ஒரு வைபவமாக நடக்காது. அவரவர் விருப்பம், வசதி போல, சிநேகிதமாக வீட்டில் வந்து பார்ப்பார்கள் அல்லது வெளி இடங்களில் - கோயில், கடற்கரை போன்ற பொது இடங்களில், வேலைக்குச் செல்லும் பெண் என்றால் அலுவலகத்தில் பார்ப்பார்கள். வீட்டில் போய் பார்ப்பது மிக குறைவு.
    இரு குடும்பமும் ஒரே ஊர், ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரியும் என்றால் பெண் பார்ப்பதில்லை.

    திருமணம் முடிவாகிவிட்டால் சம்பந்தம் கலப்பு என்றொரு வைபவம் நடைபெறும். பெண் வீட்டார் நெருங்கிய உறவினருடன் (பெண் தவிர) கொழுக்கட்டை பழங்களுடன் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வார்கள். அன்று மாப்பிள்ளை வீட்டில் இருப்பார். அதன்பின் ஒருநாள் (மாப்பிள்ளை தவிர) நெருங்கிய உறவினருடன் உழுத்தம் புட்டுடன் பழங்கள் கொண்டு பெண் வீட்டுக்குச் செல்வார்கள்.

    அதன்பின் திருமணத்திற்கும் பொன்னுருக்குக்கும் நாள் குறிப்பார்கள்.

    பொன்னுருக்கு வைபவம், திருமணநாளுக்கு முதல் நாள் அல்லது ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். அன்று பெண்ணைத் தவிர பெண் வீட்டார் நெருங்கிய உறவினருடன் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வார்கள். தாலி செய்பவர் வந்து பொன்னை உருக்கி முடிந்ததும் அனைவரும் விருந்துண்டு பெண்ணுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு திரும்புவார்கள். பெண் அதுவரை சாப்பிடாமல் இருப்பாள்.
    பொன்னுருக்கு முடிந்தபின் திருமணம் முடியும் வரை மாப்பிள்ளை வெளியே செல்லக் கூடாது என்பது முறை. ஆனால் இப்போ இதை பெரிதாக ஒருவரும் கடைப்பிடிப்பதில்லை.

    பொன்னுருக்கு முடிந்தபின்தான் திருமணத்திற்கு அழைப்பார்கள்.

    திருமணம் பெண் வீட்டார் நடாத்துவார்கள்.

    திருமணம் முடிந்து அடுத்த நாள் திருமண வரவேற்பு மாப்பிள்ளை வீட்டார் நடாத்துவார்கள்.

    திருமணம் முடிந்து நாலாம் நாள், நாலாஞ்சடங்கு என்ற வைபவம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும். அன்று நெருங்கிய உறவினர்களை அழைத்து அசைவ விருந்து கொடுப்பார்கள்.

    இத்துடன் திருமணம் தொடர்பான வைபவம் முடிந்துவிடும்.

    பதிவுத் திருமணம் - இது அவரவர் வசதிப்படி நடக்கும்.

    சம்பந்தம் கலப்பு முடிந்ததும் பதிவுத் திருமணத்திற்கு நாள் குறித்து நெருங்கிய உறவினருடன் நடத்துவார்கள். பின் ஒரு சில நாட்களிலோ அல்லது மாதங்களிலோ திருமணத்திற்கு நாள் குறிப்பார்கள்.

    அல்லது

    திருமணம் முடிந்து வரவேற்பு வைபவத்திலன்று காலை நெருங்கிய உறவினருடன் நடத்துவார்கள்.

    jv_66 and ponschellam like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  3. #153
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by gowrymohan View Post

    நன்றி அக்கா , உங்கள் திருமண முறை பற்றி சொன்னதுக்கு .

    வித்தியாசமா இருக்கு ......கொழுக்கட்டை , மற்றும் உளுத்தம் புட்டு செய்து எடுத்துட்டுப் போறது .......

    அதே போல, திருமண செலவுகளை , இரண்டு வீட்டாரும் பங்கிட்டுக் கொள்வது , நல்ல உதாரணம் .......

    தவிர, உங்க நாட்டுல , கல்யாணம் முடிந்த பிறகும் , பெண் வீட்டிலேயே தான் இருப்பீங்க இல்லையா .......மாமியார் வீட்டுக்குப் போக வேண்டாம் இல்லையா ......அப்போ , உங்க கணவரும் , தன்னோட மாமியார் வீட்டுல இருப்பார் இல்லையா ......

    gowrymohan and ponschellam like this.
    Jayanthy

  4. #154
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by jv_66 View Post
    நன்றி அக்கா , உங்கள் திருமண முறை பற்றி சொன்னதுக்கு .

    வித்தியாசமா இருக்கு ......கொழுக்கட்டை , மற்றும் உளுத்தம் புட்டு செய்து எடுத்துட்டுப் போறது .......

    அதே போல, திருமண செலவுகளை , இரண்டு வீட்டாரும் பங்கிட்டுக் கொள்வது , நல்ல உதாரணம் .......

    தவிர, உங்க நாட்டுல , கல்யாணம் முடிந்த பிறகும் , பெண் வீட்டிலேயே தான் இருப்பீங்க இல்லையா .......மாமியார் வீட்டுக்குப் போக வேண்டாம் இல்லையா ......அப்போ , உங்க கணவரும் , தன்னோட மாமியார் வீட்டுல இருப்பார் இல்லையா ......
    ஆமாம் ஜெயந்தி. திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில் தான் இருப்போம். விருப்பம், வசதி போல் மாமியார் வீட்டுக்கு போய் வருவோம். கணவர், தன்னோட மாமியார் வீட்டில் தான் இருப்பார். இதற்கு முக்கிய காரணம், தாய் தந்தை பெண்ணுக்குத் தான் வீடு சீதனமாக கொடுப்பார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரரும் வீடு சீதனமாக கேட்பார்கள். அதனால் பெண்ணின் பெற்றோர் அவர்களுடன் தான் இருப்பார்கள்.

    jv_66 and ponschellam like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  5. #155
    Dramapk is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jan 2014
    Location
    pakistan
    Posts
    1

    Re: Different Customs and Traditions in Weddings....

    hello guyzzzzzzzz.

    jv_66 likes this.

  6. #156
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Nagpur
    Posts
    34

    Re: Different Customs and Traditions in Weddings....

    Hello,

    Post is very nice and Enjoyable. Thank you for sharing with us.

    jv_66 likes this.

  7. #157
    sahilsharma is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2013
    Location
    Punjab
    Posts
    183

    Re: Different Customs and Traditions in Weddings....

    There are many different traditions are followed in Indian marriages. Starting from the haldi rasam, kangana, ghodi chadna and ladies sangeet are very important.

    jv_66 likes this.

  8. #158
    nsumitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    UK
    Posts
    638

    Re: Different Customs and Traditions in Weddings....

    hi
    thanks for the info.
    Sumi

    jv_66 likes this.

  9. #159
    smyl2meee is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    Karaikudi
    Posts
    1

    Lightbulb Re: Different Customs and Traditions in Weddings....

    Hello All,

    Thanks to @Lakschellam for bringing forward my article from https://nagaratharworld.wordpress.co...thar-marriage/.

    But @Lakschellam madam, U should have told the forum friends that from where U have copied the entire article or at least U should have given a backlink calling it as "Source". Why I m specific about this is, the article's info is researched, collected and organized by me. If U don't like to share the credits with the owner, U should have made ur own post just by taking information from the web. Hope U understand and... not misunderstand.

    I request all friends/viewers here in forum to visit https://nagaratharworld.wordpress.com/. This is my blog and articles in it are quite informative on Chettinad tradition, food and culture.

    All are welcome and open to use sources like pictures/info/etc. from my blog. Also, ask me if U need more info on the same. But please...

    jv_66 likes this.

  10. #160
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by smyl2meee View Post
    Hello All,

    Thanks to @Lakschellam for bringing forward my article from https://nagaratharworld.wordpress.co...thar-marriage/.

    But @Lakschellam madam, U should have told the forum friends that from where U have copied the entire article or at least U should have given a backlink calling it as "Source". Why I m specific about this is, the article's info is researched, collected and organized by me. If U don't like to share the credits with the owner, U should have made ur own post just by taking information from the web. Hope U understand and... not misunderstand.

    I request all friends/viewers here in forum to visit https://nagaratharworld.wordpress.com/. This is my blog and articles in it are quite informative on Chettinad tradition, food and culture.

    All are welcome and open to use sources like pictures/info/etc. from my blog. Also, ask me if U need more info on the same. But please...
    Hi Friend,

    Welcome to Penmai.com.

    Very happy to see the contents in your blog.

    Thanks for these intimations and informations.

    They are really useful to many of us to know about the customs of Nagarathar.

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter