Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree788Likes

Different Customs and Traditions in Weddings....


Discussions on "Different Customs and Traditions in Weddings...." in "Weddings" forum.


  1. #41
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,645

    Re: Different Customs and Traditions in Weddings....

    Enga Custom la um, Payan than Pottu Vidunga

    In our custom, only the mappillai -than ponnukku metti pottu viduvanga.

    Karthi than Aunty Nivii's Maama Name Ada Neenga Vera Aunty,, Oru reason ah than Pillai wait Pandra.. Illai Eppovo thukkirukka Maatta

    Aanallum Enga Area Payanukku Bandhavashtu erpaadu Pannumpa.. Enna Solgiraai En Pakkathu Veettu Paingiliye...

    Quote Originally Posted by jv_66 View Post
    Prema, Pratyu.......

    Nivi and Karti....maappillaiyai thookura alavuku poranga na......Nivi kashtam nivi ku......ha...ha....ha.....

    Yenda Nivi......innum unnai unga mama ivlo kaaka vaikkirar......indha ponnoda yekkam.....andha mama ku puriyave illaya.....enna over a pannuraru.......avaru per enna sollunga......

    Hi....Mr. Nivetha......(ipdi dhaan naan , per theriyadhadhaala , solla mudiyum).....enga Nivi yai , melum kaaka vaikkama, yengi poi, thurumba ilaichu, pasalai noi vandhudama, kaapathi, seekrama, ava kazhuthula thaaliyai katti, ava yekkathai pokkunga.......



    Sponsored Links

  2. #42
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by sowmiya k View Post
    Hi friends...
    Recenta anna mrg la pathatha vachu ennaku therija alavuku ippo sollurean remaining amma kitta kettu solluren....
    starting with kulla deivam prayer efore leaving to mandapam appo wedding saree, thali vachu mapala veetla pooja pannuvaga, ponu veetla mapalli dress vachu pannuvaga..
    then rendu perukum thani thania pattni seir seivaga itha thaai mama veetla irunthu seivaga.... ippo ve rendu perukum metti pottu viduvaga..
    then seeruthani konduvarathunu one seivaga (now they r not doing this)..
    vettrillai pidikarathunu bride ah vachu seivaga...
    then ennai seer itha mapillia vachu avuga sister seivaga ithula.. murtham saree+ pooja things ah oru platela vachu avuga sis polamudinu oru vessel athula nipaga (athu oru big tray with 4 to 5 inch depth)silla poojaiku aparam atha brideku kondupoi kodupaga usually ithu late night pannuvaga (athu varikum yarum thoonga mudiathu sply bride:()..
    mrg morning 1st ponnu yeduthal ithula ponnuku avuga mama and her BIL ellorum pattam kattuvaga...
    then mappali allipu from temple( itha silla per previous day night pannuvaga appo inum nalla gallatava irukum maaps vara mattaru bride's bthr poi thookitu varuvaga) brides sis welcome pannuvaga maapsku kaal kaluvi brides bthr jewel poduvaga...
    then yeppovum pola patha pooja for parents, kanikathanam, thali chain podurathu(ippo ellam driectah chain la than poduvaga along with 3 manjal kayiru) then maru saradu podarathu...

    ennaku theringa alavuku solliten...

    enga caste la mulukathan and porulthanthan kuttam la mrg procedure differenta irukum athaium amma kitta kettu solluren...

    Nice to know about your traditions Sowmy.

    Ada.....thaali katturadhuku munnaidye, metti pottuduvangala......

    Ella procedures ume, enaku pudhusa dhaan iruku....idhellam enaku theriadhu.....



    (athu varikum yarum thoonga mudiathu sply bride:()..


    Paaruda.....indha kutti ponnuku....ippave kavalai vandhuduchu......epdiyum......kalyana tension la, ponnu, maappilai rendu perukum, romantic mood nalayum, thookame varadhu da chellam, atleast oru 2, 3 days, munnadiyum, pinnadiyum......

    Mathadhellamum, amma kitta kettu sollunga.....

    Jayanthy





  3. #43
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by VALLUVAN-BABU View Post
    Very nice thread Jayanthy sister.

    இதில் இன்னொரு சம்பிரதாயமும் உண்டு. மணப்பெண்ணின் சகோதரன், மணபெண்ணின் கையில் நெல் பொரியிட அதை மணப்பெண் அக்னியில் சேர்ப்பாள். பொரியிட்ட கைக்கு மோதிரம் அல்லது dress materials மாப்பிள்ளை வீட்டார் கொடுப்பார்கள். இது தவிர, மணமகன் கையில் குடை, குடைக் கம்பு (Walking stick), ஒரு ஆன்மிகப் புத்தகம் (பகவத் கீதை, ராமாயணம் அல்லது மகாபாரதம்) மற்றும் காலில் புது செருப்புடன் காசி யாத்திரை செல்வார்.

    சப்தபதி என்றொரு சம்பிரதாயமும் உண்டு. இது திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதாவது, சப்தபதி என்பது அக்னியை மணமகனும், மணமகளும் சுற்றி வருவது. வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இருவரும் முதல்முதலாகச் சேர்ந்து நடப்பது என்றும் கூறலாம். ஒரு வித்தியாசம் என்னன்னா இங்கே மந்திரங்கள் சொல்லி மனைவியிடம் கணவன் அக்னி சாக்ஷியாகக் கொடுக்கும் உறுதி மொழிகள் என்றும் கூறலாம்.

    முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:

    மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.

    இரண்டாவது அடி: மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும், கேட்டுக்கொள்வான்.

    மூன்றாம் அடி:இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.

    நான்காம் அடி: கணவன் கேட்டுக்கொள்வது தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.

    ஐந்தாம் அடி: இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல், மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களையும் நீ என் மனைவியாய் வந்து அடைய அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும்.

    ஆறாம் அடி: பருவ காலங்களின் தாக்கங்கள் நம்மைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் நம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் நம் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கிறேன்.

    ஏழாம் அடி: மேலே சொல்லப் பட்ட வெறும் சுகங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால், நாம் அந்த சுகங்களைப் பெற வேண்டி இயற்கை வஞ்சிக்காமல் பருவகாலங்களில் தக்க மழை, கோடையில் நல்ல வெயில், பனிக்காலங்களில் பனி என அந்த அந்தக் காலங்களில் எப்படித் தானாகப் பருவம் கண்ணுக்குத் தெரியாததொரு ஆற்றல் படைத்த சக்தியால் மாறுகிறதோ, அந்தக் கண்ணுக்குத் தெரியாத வல்லமை உடைய மஹாசக்திக்குச் செய்ய வேண்டிய கடமைகளான அறம் அத்தனையையும் நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு அந்த மஹாவிஷ்ணு உதவட்டும். நான் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்.

    இதன் பின்னர் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து, மணமகளுக்கு உறுதி மொழி கொடுப்பான். உன்னோடு சேர்ந்து நான் ஏழடி நடந்து, ஏழு வாசகங்கள் பேசி உன்னை என் நட்பாக்கிக்கொண்டு விட்டேன். இந்த நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நான் அந்த நட்பில் இருந்து வழுவ மாட்டேன். நீயும் வழுவக் கூடாது.

    இதன் பின்னரே இருவரும் சட்டபூர்வமான கணவன், மனைவி ஆகின்றனர்.

    தேங்க்ஸ் பாபு .

    ஆமாம் .....காசி யாத்திரை , பொரி இடுவது எல்லாமும் உண்டு .

    அப்பக்கூடை பட்சணம் என்று பலவகையான பட்சணங்களை , பெண்ணின் அத்தை தூக்கி வருவார்கள் .

    தாலி முடிவதற்கு முன்னரும், பின்னரும் , பெண் , தன்னுடைய , புகுந்த வீட்டினரின் முக்கிய ஆட்களுக்கு (மாமியார் , நாத்தனார் ), திரட்டுப்பால் கொடுத்து , தானும் வாங்கிக் கொள்ள வேண்டும் .

    மணநாள் காலையில் , பெண் வீட்டில் , ஜாதக நாம கரணம் என்றும், மாப்பிள்ளை வீட்டில் , விரதம் என்றும் , சடங்கு செய்வார்கள் , இது , அவர்கள் பிறந்ததிலிருந்து , செய்ய வேண்டிய சடங்குகள் எதாவது விட்டுப் போயிருந்தால் , அதை ஈடுகட்டச் செய்வது .

    Already பெரிய போஸ்ட்டா வந்துடுச்சே, அப்டின்னு தான் , இன்னும் நிறைய சொல்லலை .

    சப்தபதி பற்றிய விளக்கம் அருமை .

    இது எல்லா ஹிந்து கல்யாணங்களிலும் நடப்பது தானே என்று அதைத் தனியா சொல்லலை .

    நான் இதற்குத் தனியாக ஒரு thread டும் போட்டு இருக்கேன் .

    இங்க படிக்கிறவங்களுக்கும் , உங்களோட விளக்கம் , ரொம்ப உதவியா இருக்கும், தெரிஞ்சுக்கறதுக்கு. ரொம்ப நன்றி , விளக்கத்துக்கு .

    Jayanthy





  4. #44
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Jaya ka , Super thread...........Anga unga veetu kalyana muraigal laam arumai ...

    Thanks for sharing unga veetu marriage customs Anu, Prema ka , and Sowmiya........

    Valluvan Sir - Good explanation for sapthapathi ...Thanks ...........

    Nive and Karti - aala thokaradhu --nalla plan pannrennga .......

    Thanks Priya....

    Unga custom and traditions pathiyum sollungalen....

    Jayanthy





  5. #45
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by sumathisrini View Post
    Very nice thread Jayanthy.

    Anu unga kalayanathula 7 times thali kattuvaangala? Idhuvaraikkum idha naan kelvi pattadhae illa.

    Prema & Sowmy thanks for sharing your marriage tradition.

    My custom is same as mentioned below (Shared by Jayanthy & Mr.Babu)

    Thanks Sumathi

    Jayanthy





  6. #46
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by gkarti View Post
    Enga Custom la um, Payan than Pottu Vidunga



    Karthi than Aunty Nivii's Maama Name Ada Neenga Vera Aunty,, Oru reason ah than Pillai wait Pandra.. Illai Eppovo thukkirukka Maatta

    Aanallum Enga Area Payanukku Bandhavashtu erpaadu Pannumpa.. Enna Solgiraai En Pakkathu Veettu Paingiliye...


    Karthi than Aunty Nivii's Maama Name

    Oho.....appo, niviku......un mela, oor paasathai vida....per paasam rommmmba adhigama irukume........


    Ada Neenga Vera Aunty,, Oru reason ah than Pillai wait Pandra.. Illai Eppovo thukkirukka Maatta


    Aarvathai thoondiriye da chellam/s

    Kandippa, neeye, bandhobasthu ku aal yerpadu pannidu.....Nivi kitterndhu.....andha Kaarthiyai, indha Kaarthi kaapathidu, kalyanam varai.....

    Jayanthy





  7. #47
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,645

    Re: Different Customs and Traditions in Weddings....

    Ha ha ha.. Ithu Nalla irukke

    Cha Cha En Support Nivii ku than eppovum Konja naal than intha Bandhavashtu lam appuram thukkiduvom

    Quote Originally Posted by jv_66 View Post
    Oho.....appo, niviku......un mela, oor paasathai vida....per paasam rommmmba adhigama irukume........





    Aarvathai thoondiriye da chellam/s

    Kandippa, neeye, bandhobasthu ku aal yerpadu pannidu.....Nivi kitterndhu.....andha Kaarthiyai, indha Kaarthi kaapathidu, kalyanam varai.....



  8. #48
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,645

    Re: Different Customs and Traditions in Weddings....

    Now its My Turn!! Traditionally, In Our Custom,, the wedding would be conducted at the groom's residence. Today, the venue has shifted to wedding halls. Nevertheless, the marriage is celebrated with gaiety and fervor

    The marriage begins with the bridegroom's party visiting the bride’s house in a ceremonial procession, carrying turmeric, coconuts, plantains, betel leaves, flowers, dry fruits and a saree(Saree Color/Design Ponnu Viruppam than ) for the bride including the thali and a thread dyed yellow with turmeric.

    முகுர்த்தம் refers to the auspicious timing of the actual wedding ceremony itself. This is based on astrology. Usually, the auspicious time is set early in the morning. The wedding ceremony will be held under the marriage canopy which consists of a temporary thatched structure fashioned by coconut leaves knit together.

    தாலிகெட்டு - The bride is bedecked in fine jewelry and an ornate sari and made to sit to the right of the groom. The groom wears a white silk Dhoti, Shirt, Angavasthram and Silk turban as his wedding outfit.

    The couple invokes Agni, to witness their commitment to each other. The bride places both her hands into the groom’s and her brother then places rice into her hands. Together the bride and groom offer the rice as a sacrifice into the fire.

    The thali is taken around in a plate and blessings of elders and relatives are sought. After this, the groom in ties the thali around the bride's neck assisted by his sister. Three knots are made and as this happens, conch shells are blown and nadaswaram is played in a high pitch. Once the thali is tied the bride sits at the groom's left. Both of them face east. Coconuts are broken and prayers are offered to the gods.

    After that the groom applies a small dot of Kungumam, to the bride’s forehead and welcomes her as his partner for life.

    Then the father of the bride places her hand in the groom’s hand requesting him to accept her as an equal partner.

    Women present at the wedding raise a shrill chant called kulavai. This is a special custom followed by us. After this, flowers and colored rice are thrown on the heads of the couple.

    Maalai Mattral - The couple exchanges garlands as a gesture of acceptance of one another and a pledge to respect one another as partners. This is followed by the groom taking the right hand of the bride and going around the sacred fire thrice.

    Offerings Fruits & Milk - The bride’s Sister / the Groom’s Sister offers the Couple, fruit and milk as the expression of welcome and respect.

    Then, the bride and groom walk seven steps together to signify the beginning of their journey through life together. Once this is completed, the couple prostrate before their parents and elders to seek blessings.

    When Mom Said all these things, Ma Bro suddenly told “ Michchatha Un Marriage la parthu therinjukko,, Maa First enaku ithai sollunga - Love Marriage Panna ithellam seivingala?? Athukku enna Pannanum..” ha ha ha.. Appuram Enna Hey Dandanakka Danukkunakka..


  9. #49
    Prathyuksha's Avatar
    Prathyuksha is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Chennai
    Posts
    6,226

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by jv_66 View Post
    Oh....apdiya da Pratyu......seerthirutha kalyanam nu solvaangale, adhu maadhiriya.....but , adhula thaali kooda katta maattanganu kelvi patruken....appo....idhu vera different type kalyanam .....illaya......

    Aana, paavam unga amma, nalla oru chance ai miss pannittanga.....

    Adhu enna theriyuma......thaali katti mudincha piragu, sapthapadhi senja piragu, general la, maappillai, ponnoda, kaal kattai viralai pidichu , step step a kootitu poi, ammi mela , ponnu kaalai vachu, (metti poduradhukaga......indha metti, enga custom la ponnoda maami dhaan poduvanga.....maapillai poda maattar), ammi midichu, arndhadhi star ai kaamippar......

    So, naanga ellam appo kindal pannuvom......first and last a....illaina....ippolerndhu start panniacha......life long, pondaati kaalai pidika....apdinu ellam kindal pannuvom.....

    Ippo theriyudha....unga amma, indha chance ai miss pannittanga.........just kidding.....

    sari...ungaluku epdi endha muriayla kalyanam seyya poranga......oh....adhu maappillaiyai poruthadha.....
    Hi Jayanthi akka,

    Idhu seerthirutha kalyanam madhiriyanu enaku therila ka...
    Nan indha madhiri kalyanam pathadhilla...
    En appa side indha custome follow panuvanga...
    Ama cha sema chance illa... Ethannaaaaaaaaaaa per munnaadi kala pudikanum...
    Unmaila miss panitanga dhan...

    -Prathyuksha


  10. #50
    Prathyuksha's Avatar
    Prathyuksha is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Chennai
    Posts
    6,226

    Re: Different Customs and Traditions in Weddings....

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Jeyanthi
    This looks like Seerthiruthakkalyanam only. In some families they insist on thali mudithal though it is a seerthiruthakkalyanam.

    In our custom, only the mappillai -than ponnukku metti pottu viduvanga.
    Prema Barani
    Hi Prema sis,

    Ama thaali kandippa kattuvanga...
    Pattu veshti sattai poduvanga...
    But iyer iruka matanga, homam irukadhu...
    Matha padi pandha kaal naduvaanga...
    Enga appa side matum dhan ippadi....

    Mapillai dhan metti poduvanga...

    -Prathyuksha


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter