Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 1 Post By shansun70
 • 1 Post By shansun70
 • 1 Post By shansun70
 • 1 Post By shansun70

Weddings of Ancient Tamilians-பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திரும


Discussions on "Weddings of Ancient Tamilians-பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திரும" in "Weddings" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Weddings of Ancient Tamilians-பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திரும

  தொல்காப்பியம்தமிழின்முதல்நூல். தமிழ்மொழிக்குரியஎழுத்து, சொல்ஆகியஇரண்டிற்கும்இலக்கணவகுக்கும்அதேநேரத்தில்தமிழரின்வாழ்வியலுக்கும்இலக்கணம்வகுக்கும்நூலுமாகும். தொல்காப்பியம்காட்டும்அகத்திணைமரபுகள்களவியல், கற்பியல்என்றஇரண்டுகூறுகளைக்கொண்டது. தொல்காப்பியப்பொருளதிகாரம்அகம், புறம்எனத்தமிழ்ச்சமூகத்தின்வாழ்வியலையும், களவு, கற்புஎனக்குடும்பவியல்வரலாற்றையும்விளக்கும்மானிடவியல்இலக்கியம்என்றுதொல்காப்பியமும், சாரகசம்கிதையும்என்றநூலில்குறிப்பிட்டுள்ளார். நெடுஞ்செழியன். கற்பியல்முழுவதும்மக்களின்இல்வாழ்க்கையைமையமிட்டதாகவேஅமைகிறது.
  கற்பு

  அன்புடையதலைவியைப்பெற்றோர்கொடுப்பப்பலரறியமணந்துவாழும்மனைவாழ்க்கைகற்பெனச்சிறப்பித்துச்சொல்லப்படுகிறது. இவ்வதுவைச்சடங்குடன்தலைமகன்தலைமகளைமணந்துகொள்ளும்சிறப்புடையநிகழ்ச்சியினைக்கரணம்என்றசொல்லால்வழங்குவர்தொல்காப்பியர். வரைதலின்சிறப்புபற்றி,

  களவுவெளிப்படுவதற்குமுன்வரைதல், வெளிப்பட்டபின்னர்வரைதல்எனமணம்இருவகையில்நிகழும். உடன்போக்குநிகழும்காலங்களில்மணம்தலைவன்இல்லதிலேயேநிகழ்வதுஉண்டு. உலகில்மனிதன்எப்படியாவதுவாழ்ந்தால்போதும்என்றகொள்கையுடன்வாழ்ந்தபல்லாயிரம்ஆண்டுகளுக்குமுன்னமேயேஇப்படித்தான்வாழவேண்டும்என்றவாழ்வியல்கூறுகளைஇலக்கணமாகக்கொண்டுவாழ்ந்தனர்தொல்காப்பியர்காலத்தமிழ்மக்கள்என்ற.சிவலிங்கனார்தமதுநூலில்குறிப்பிட்டுள்ளார். (.சிவலிங்கனார், தொல்காப்பியஉரைவளம்,.2)

  Similar Threads:

  Sponsored Links
  jv_66 likes this.

 2. #2
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Re: பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திருமணம்

  கற்பமணம்

  தொல்காப்பியர்மணத்தினைக்களவுமணம், கற்புமணம்என்றுவேறுபடுத்திக்காட்டுகின்றார்.

  கற்பெனப்படுவதுகரணமொடுபுணரக்
  கொளற்குரிமரபிற்கிழவன்கிழத்தியைக்
  கொடைக்குரிமரபினோர்கொடுப்பக்கொள்வதுவே (தொல்.கற்பு - 1)

  கற்புஎன்றுசொல்லப்படுவதுசடங்குகளோடுகூடியதிருமணமுறைஎன்றும், கொடுத்தற்குரியமரபினர்கொடுக்க, கொள்ளுதற்குரியமரபினர்கொள்வதுஎன்றும்திருமணநிகழ்வின்முறைமையைத்தொல்காப்பியர்எடுத்துரைக்கின்றார்.

  சங்கஇலக்கியத்தில்திருமணநிகழ்வு
  உழுந்துதலைப்பெய்தகொழுங்களிமிதவைப்
  பொருஞ்சோற்றமலைநிற்பநிரைகாற்
  .................................................................
  பல்லிருங்கதுப்பினெல்லொடுதயங்க
  வதுவைநன்மணங்கழிந்தபின்றை (அகம்.86) என்றுகுறிப்பிடப்படுகின்றது.

  இப்பாடலடியில்குழந்தைகளைப்பெற்றவாழ்வரசியர்நால்வர்மணப்பந்தலுக்குள்நுழைவர். பின்புமணமக்கள்மீதுபூவையும்நெல்லையும்தூவிநீராட்டுவர். பின்னர், கற்பினின்றுவழுவாதுநல்லபலவாகியஉதவிகளையும்செய்துஎன்றும்கணவனால்விரும்பப்படும்மனைவியாகஇருப்பாயாகஎன்றுவாழ்த்துவர். தலைவனிடம்தலைவியைஒப்படைத்துவாழ்த்துஒலிஎழுப்புவர். திங்களினைஒத்தஉரோகிணிகூடியநன்னாளில்அதிகாலையில்திருமணம்நிகழ்ந்துள்ளதனைஅறியமுடிகிறது..

  "கொடுப்போர்இன்றியும்கரணமுண்டே" (தொல்.கற்பு - 2)

  கொடுப்போர்இன்றியும்கரணநிகழ்வுநடைபெறும்என்றுகூறுகிறார். காரணம்எப்போதுசமுதாயத்தில்கட்டாயநிகழ்வாகஏற்பட்டதென்றால்பொய்அதிகம்நிகழ்ந்ததனால்என்கிறார்.

  "பொய்யும்வழுவும்தோன்றியபின்னர்
  ஐயர்யாத்தனர்கரணம்என்ப" (தொல்.கற்பு.143)

  இந்நூற்பாவால்பொய்கூறலும், வழூஉப்படஒழுகலும்தோன்றியபின்னர்தான்புரோகிதரைவைத்துச்செய்யும்மணம்ஏற்பட்டதுஎன்பதுபுலனாகிறது. முதலில்அந்தணர், அரசர், வணிகர்என்றுமூவர்க்குமட்டும்நிகழ்த்தப்பட்டுப்பின்னர்வேளாண்மைசெய்வோருக்கும்உரியதாயிற்றுஎன்றுகுறிப்பிடுகிறார்.


  jv_66 likes this.

 3. #3
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Re: பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திருமணம்

  இன்பத்தைமுன்னிட்டுக்காதல்கொண்டனர், பெற்றோர்அறிந்தோ, அறியாமலோகாதல்மணம்செய்தனர். அக்காதலரின்களவுமணத்தைக்கற்புமணமாகப்பெற்றோரோ, உற்றாரோ, உடனிருந்துசெய்துவைத்தனர்என்கிறார் (பண்டிதர்.கி.நாயுடு, தொல்காப்பியர்கண்டதமிழ்ச்சமுதாயம்.7)

  நல்லநாள்குறித்தல்

  அகநானூற்றுப்பாடலில்திருமணத்திற்குநல்லநாள்பற்றியச்செய்தியும்காணப்படுகிறது.
  கனையிருள்அகன்றகவின்பெறுகாலைக்
  கோள்கால்நீங்கியகொடுவெண்டிங்கள் (அகநானூறு-86)
  இச்செய்யுள்அடிகளில்தீயகோள்கள்தம்மைவிட்டுநீங்கப்பெற்றுவளைந்தவெள்ளியதிங்களானதுதீமையில்லாதசிறந்தபுகழையுடையஉரோகிணிநாளிடத்தேவந்தெய்தியதாகஎன்றுகுறிப்பிட்டுள்ளனர்.

  ..........................தெள்ளொளி
  யாங்கணிருவிசும்புவிளங்கத்திங்கள்
  சகடமண்டியதுகடீர்கூட்டத்து (அகநானூறு-136)

  இப்பாடலடிகளிலும்திருமணஉறவுக்குநல்லநாள்குறிப்பிடப்பட்டுள்ளமையைஅறியமுடிகின்றது. நல்லநாளிலும், அதிகாலைப்பொழுதிலும்மணம்நடைபெற்றுள்ளது. வீரமணத்திலும் (மகட்பாற்காஞ்சி), (புறம்-18)-இல்) நல்லநாள்தெரிவுசெய்யப்பட்டது. முல்லைநிலஆயர்களும்ஏறுதழுவிவெற்றிபெற்றபின்னரேதிருமணத்திற்கானநாளைக்குறிக்கும்வழக்கம்இருந்துள்ளதைக்கலித்தொகை 102 ஆம்பாடல்கூறுகின்றது.

  jv_66 likes this.

 4. #4
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Re: பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திருமணம்

  திருமணம்நிகழுமிடம்

  சங்ககாலத்தில்திருமணம்பெண்வீட்டிலேயேநடைபெற்றுள்ளதைஅறியமுடிகின்றது. தலைவிஉடன்போக்குமேற்கொண்டபோதும்தலைவியின்தாய், தலைவனின்தாயிடம்உங்கள்வீட்டில்சிலம்புகழிதல்சடங்குநடைபெற்றுமுடிந்துவிட்டது. வதுவைச்சடங்காவதுஎம்வீட்டில்நடத்தவேண்டும்என்றுகேட்பதைஐங்குறுநூறு - 399 ஆம்பாடலின்மூலம்அறியமுடிகிறது. பழந்தமிழர்சமுதாயத்தில்திருமணம்பெண்வீட்டில்நடைபெறுவதேவழக்கமாகஇருந்துள்ளது. இன்றும்பெரும்பாலானதிருமணநிகழ்வுகள்பெண்வீட்டில்தான்நிகழ்த்தப்படுகின்றன.

  இன்றையமணம்

  தமிழர்திருமணங்கள்இன்றும்காலையில்தான்நடைபெறுகின்றன. ஆனால்ஒவ்வொருஇனத்திற்குத்தக்கவாறுசிறிதுவேறுபாட்டுடன்காணப்படுகிறது. மேல்குலத்தாராகியஅந்தணர், அரசர், வணிகர்என்னும்மூன்றுவருணத்தார்க்கும்உரியகரணம், கீழோராகியவேளாண்மைசெய்பவருக்கும்உரியதாகிறது.

  அன்றுதிங்களுடன்உரோகிணிகூடியநன்னாளில்திருமணம்நடைபெற்றது. இன்றும்நல்லநாள், நல்லநேரம்பார்த்துதான்திருமணநிகழ்வினைஏற்பாடுசெய்கின்றனர். சங்கஇலக்கியக்காலத்தில்பெண்கள்கூடிநிகழ்வினைச்செய்துள்ளனர். தாலிஅணிவித்தகுறிப்புகள்இல்லை. காப்பியகாலத்தில்மங்கலநாண்அணிந்தகுறிப்புஉள்ளது. (சிலம்பு) ஆனால்இன்றுஅனைத்துத்தமிழ்ச்சமுதாயத்திலும்தாலிஅணிவிக்கின்றபழக்கம்உள்ளது. புரோகிதர்வைத்துத்தான்திருமணநிகழ்வினையேநடத்துகின்றனர். புரோகிதர்மணம்ஆரியப்பண்பாட்டுகலப்பினால்வந்ததுஎன்றுகூறலாம். தமிழர்திருமணம்மனிதஉறவுநிலைகளைக்காணஉதவும்அரியநிகழ்வாகும். இருகுடும்பங்களின்தொடர்பினைஒருங்கிணைக்கும்சாதனமாகும்.


  தமிழர்திருமணம்என்பதுதனிமனிதநிலையிலிருந்துசமூகநிலைக்குள்வளர்ந்து, நாடுமுழுவதும்பரவியபண்பட்டவாழ்வியலின்தன்மையைஎடுத்துக்காட்டுகிறது. தமிழ்ச்சமூகம்நாகரீகநிலைக்குத்தள்ளப்பட்டாலும், சங்ககாலஎச்சமரபுகள்மனிதவாழ்வியலில்இன்றும்பின்பற்றப்பட்டுள்ளதைமேற்கண்டதரவுகளின்வழிஅறியமுடிகிறது.

  jv_66 likes this.

 5. #5
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Weddings of Ancient Tamilians-பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திரு&a

  பகிர்வுகளுக்கு மிக்க நன்றி . பழைய முறைத் திருமணங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது .

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter