Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes
  • 7 Post By Nishahameetha
  • 2 Post By Mary Daisy
  • 3 Post By gshanthi
  • 3 Post By gshanthi
  • 2 Post By premabarani
  • 1 Post By Nishahameetha

Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்


Discussions on "Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

    இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

    #தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

    #எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

    #வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

    #இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

    #உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

    #மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

    #அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

    #புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

    பழங்கள் சாப்பிடும் முறை:

    #காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

    #இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

    #சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

    #உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

    #பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

    #பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    thanks for ur tips...!


  3. #3
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    Hi , Nisha , You have given very good tips to maintain a diet schedule .....Trying to avoid rice at night also helps because we can't judge the quantity , instead we we can take chapatis ...ragi rotis or anything made of wheat , ragi ,oats etc ....


  4. #4
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    Also another golden rule to follow is the number 3...whatever we eat don't exceed the quantity 3....ie..eat only 3 dosas or chapattis or rotis or idlis...we can drink buttermilk after that


  5. #5
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    Hi Nisha
    Nice & useful tips.
    Prema barani

    Prema Barani

  6. #6
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    Quote Originally Posted by Mary Daisy View Post
    thanks for ur tips...!
    Welcome Daisy...

    Quote Originally Posted by gshanthi View Post
    Hi , Nisha , You have given very good tips to maintain a diet schedule .....Trying to avoid rice at night also helps because we can't judge the quantity , instead we we can take chapatis ...ragi rotis or anything made of wheat , ragi ,oats etc ....
    Quote Originally Posted by gshanthi View Post
    Also another golden rule to follow is the number 3...whatever we eat don't exceed the quantity 3....ie..eat only 3 dosas or chapattis or rotis or idlis...we can drink buttermilk after that
    You're welcome and thanks for sharing your tips Shanthi...

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Nisha
    Nice & useful tips.
    Prema barani
    Thanks Prema mam...


    PriyagauthamH likes this.

  7. #7
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    Thanks for sharing weight loss tips Nisha....

    Priya


  8. #8
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    hi nisha,useful info dear....................

    life is so beautiful....

  9. #9
    ravisudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    bangalore
    Posts
    117

    Re: Tips to get fit body - கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்

    thanks for the weight loss diet.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter