Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 5 Post By narayani80

உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பிலை


Discussions on "உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பிலை" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பிலை

    உடல் எடையை விரைவில் குறைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்



    கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும்
    சாப்பிடுங்கள்.

    ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்து வரலாம்.

    தினமும் காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு
    கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன், இஞ்சி சாறு சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பிலை-12523162_439015689625429_2737209755619835781_n.jpg  
    Last edited by narayani80; 15th Jan 2016 at 05:58 PM.
    salma, rajinrm, Kalai Vani and 2 others like this.

  2. #2
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பில

    Thanx so much for the valuable tips.

    Sal

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter