உடற்பயிற்சி செய்த பின் என்ன சாப்பிடலாம்?பயிற்சி செய்த பின், நிறைய கலோரிகள் எரிக்கப்பட்டு இருக்கும். எனவே வொர்க் அவுட் செய்த பிறகு அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ​

தசைகளில் உள்ள இறுக்கத்தைப் போக்கி, பழையபடி தசைகள் இலகுவாக, இயல்பு நிலைக்குத் திரும்ப புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். மோர் அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சாப்பிடலாம். ஸ்மூதி எனப்படும் பழக் கூழை அருந்தலாம்.Similar Threads: