ஆலிவ் ஸ்வீட் கார்ன் கோன்ஸ்
(Olive Seeet Corn Cones)


தேவையான பொருட்கள்:

ஆலிவ் பழம் - 5
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
மல்லித் தழை - தேவையான அளவு
சிவப்பு குடை மிளகாய் - தேவைக்கு
அப்பளம் - 4
உப்பு - தேவையான அளவு
ச்சாட் மசாலா - ஒரு சிட்டிகை

செய்முறை:

அப்பளத்தை கோன் வடிவமாக செய்து கலவையை நன்கு கலந்து நிரப்பி சாப்பிடவும்

Similar Threads: