Dry Fruit Brown Rice டிரை ஃபுரூட்ஸ் கைக்குத்தல் அரிசி


தேவையான பொருட்கள்

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
ஆரஞ்சு தோலி - 1/2 டீஸ்பூன்
கார்ன் பிளவர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பட்டர் -1/2 டீஸ்பூன்
டிரை ஃபுரூட்ஸ் திராட்சைப் பழம்,pineapple, prunes
கைக்குத்தல் அரிசி & வேக வைத்தது 1/2 cup

செய்முறை

வெண்ணெயை உருக்கி ஆரஞ்சு ஜூஸ் மற்றும் கார்ன் ஃபிளவர் சேர்க்கவும்.

இத்துடன் ஆரஞ்சு தோல், சர்க்கரை சேர்த்து பின் ஆறவிடவும். இத்துடன் வேக வைத்த கைக்குத்தல் அரிசி மற்றும் டிரை ஃபுரூட்ஸ்ச் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.

Similar Threads: