உடல் எடையைக் குறைக்க டயட்டிங் சரியா?

உடல் எடையைக் குறைக்க டயட்டிங் சரியா?-diet.jpg

உடல் எடை கூடிவிட்டது என்றோ... எடை கூடக்கூடாது என்றோ உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வது வாடிக்கை. ஆனால் அதுவே அவர்கள் எடை மேலும் கூட வாய்ப்பாகிவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். நம்முடைய உடல் இயங்க குறிப்பிட்ட அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. டயட் என்ற பெயரில் சாப்பாட்டைக்குறைக்கும் போது, நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவு குறைவது உண்மைதான். ஆனா, நம் உடல் கிடைக்கும் ஆற்...றலைக் கொண்டு செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது ஆக்டிவ் மோடில் இருந்து ஸ்டாண்ட்பை மோடுக்கு மாறுவது போல. நாம் டயட்டை விடுத்து பழையபடி உணவு உட்கொள்ளும் போது, உடனடியாக நம்முடைய உடல் ஆக்டிவ் மோடுக்கு மாறிவிடாதாம். எதிர்காலத்துக்கு தேவைப்படும் என்று, கூடுதலாக கிடைத்த ஆற்றலை கொழுப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் தான் டயட் இருந்து அதைவிடும் போது உடல் எடை முன்பைக்காட்டிலும் கூடிவிடுகிறது. டயட் இருக்கிறவங்க கொஞ்சம் கவனமாக இருந்துக்குங்க... டாக்டரிடம் பேசி சரியா திட்டமிட்டுக்கொள்வது நல்லது. இல்லைன்னா இன்னும் உடல் எடை கூடிடும்.உடல் எடையைக் குறைக்க டயட்டிங் சரியா?

உடல் எடை கூடிவிட்டது என்றோ... எடை கூடக்கூடாது என்றோ உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வது வாடிக்கை. ஆனால் அதுவே அவர்கள் எடை மேலும் கூட வாய்ப்பாகிவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். நம்முடைய உடல் இயங்க குறிப்பிட்ட அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. டயட் என்ற பெயரில் சாப்பாட்டைக்குறைக்கும் போது, நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவு குறைவது உண்மைதான். ஆனா, நம் உடல் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது ஆக்டிவ் மோடில் இருந்து ஸ்டாண்ட்பை மோடுக்கு மாறுவது போல. நாம் டயட்டை விடுத்து பழையபடி உணவு உட்கொள்ளும் போது, உடனடியாக நம்முடைய உடல் ஆக்டிவ் மோடுக்கு மாறிவிடாதாம். எதிர்காலத்துக்கு தேவைப்படும் என்று, கூடுதலாக கிடைத்த ஆற்றலை கொழுப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் தான் டயட் இருந்து அதைவிடும் போது உடல் எடை முன்பைக்காட்டிலும் கூடிவிடுகிறது. டயட் இருக்கிறவங்க கொஞ்சம் கவனமாக இருந்துக்குங்க... டாக்டரிடம் பேசி சரியா திட்டமிட்டுக்கொள்வது நல்லது. இல்லைன்னா இன்னும் உடல் எடை கூடிடும்.

நன்றி : டாக்டர் விகடன்

Similar Threads: