Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes

Weight Loss Recipes


Discussions on "Weight Loss Recipes" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #11
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Weight Loss Recipes

    கிரீன் பாத்

    தேவையானவை

    நெய் – 1 டீஸ்பூன்
    மணத்தக்காளி காய் – 1/4 கப்
    கறிவேப்பிலை – சிறிதளவு
    மிளகாய் வற்றல் – 3
    முந்திரி – தேவைக்கேற்ப

    செய்முறை


    1. நெய்யை வாணலியில் சூடாக்கவும்.
    2. அதில் மணத்தக்காளி காய், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை புரட்டவும்.
    3. அத்துடன் உதிரான சாதத்தைச் சேர்க்கவும்.
    4. அதில் உப்பு கலந்து, முந்திரி தூவி அலங்கரிக்கவும்.


    பயன்


    1. அல்சரை குணமாக்கும்.
    2. உள் ரணத்தை ஆற்றும் குணமுடையது.
    3. வயிற்றில் வாய்வுத் தொந்தரவு அகன்று ஜீரணம் மேம்படும்.



    Sponsored Links

  2. #12
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Weight Loss Recipes

    கேபேஜ் ஃப்ரை

    தேவையானவை

    துருவிய கோஸ் – 1 கப்
    மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்

    செய்முறை


    1. மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கொஸில் சேர்த்து கலக்கவும்.
    2. பிறகு அதை ஈரம் போக உலர விடவும்.
    3. பிறகு எண்ணெயைச் சூடாக்கி கொசைப் பொரித்து எடுக்கவும்.


    பயன்


    1. உடலை இளைக்க வைக்கும்.
    2. அல்சரை குணமாக்கும்.


    Geetha A likes this.

  3. #13
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Weight Loss Recipes

    பெங்களூர் கத்திரி தோல் துவையல்.

    தேவையானவை

    செள செள துருவல் – 1 கப்
    உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் வற்றல் – 3
    நறுக்கிய தக்காளி – 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
    கடுகு – 1/4 டீஸ்பூன்
    பெருங்காயம் – சிட்டிகை
    கறிவேப்பிலை – சிறிதளவு
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை


    1. செள செள துருவலை எண்ணெயில் வதக்கவும்.
    2. மிளகாய் வற்றலையும், உளுத்தம் பருப்பையும் எண்ணெயில் சிவக்க வறுத்து சேர்க்கவும். .
    3. அதில் தேங்காய் துருவலையும், தக்காளியையும், தனித்தனியே வதக்கி மிக்ஸியில் துவையலாக அரைத்து சேர்க்கவும்.
    4. பிறகு அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.


    பயன்


    1. மூட்டு வலி குணமாகும்.
    2. கால்சியம் மிக்கது.


    Geetha A likes this.

  4. #14
    gayathripattabi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Coimbatore
    Posts
    226

    Re: Weight Loss Recipes

    thx aparna for ur wonderful recipes....

    epo thengai pal sekkanum nu solave ilaye Aparana for cabbage keer... and thengai pal sethal fat agatha?? sorry oru chinna doubt than

    Geetha A likes this.
    Faith and Perseverance will lead to what you want!!!


    Gayathri Pattabiraman

  5. #15
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: Weight Loss Recipes

    Nalla payanulla recipe aparna

    Geetha A likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter