வெய்ட் குறைய கொள்ளு பிஸ்கட்


தேவையானவை:
வறுத்த கொள்ளு மாவு - ஒரு கப்,
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்,
மைதா மாவு - 2 டீஸ்பூன்,
எள்ளு - சிறிதளவு,
எண்ணெய் - உப்பு தேவையான தேவையான அளவு.

செய்முறை:
கொள்ளு மாவு, பொட்டுக்-கடலை மாவு, மைதா மாவு, எள்ளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சப்பாத்திமாவு போல் கொஞ்சம் தடிமனாக இட்டு, டைமன் வடிவத்தில் வெட்டி வெட்டி குழிப் பணியார தட்டில் சிறிது எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Similar Threads: