Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By vijigermany

Kolluppal for Weight Loss - எடையைக் குறைக்க கொள்ளுப்பால்


Discussions on "Kolluppal for Weight Loss - எடையைக் குறைக்க கொள்ளுப்பால்" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,280

    Kolluppal for Weight Loss - எடையைக் குறைக்க கொள்ளுப்பால்

    . கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன்படுத்தினால் அது உடல் எடையைக் குறைக்கும்.

    .100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும்.

    (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

    முளைவிட்ட (1-1.5 cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

    பலன்கள்:
    சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்).

    சளித்தொல்லை நீங்கும்.
    பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

    உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும்.

    ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம்.

    ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான்
    மருந்தின் அளவு.

    Similar Threads:

    Sponsored Links
    saranyaraj likes this.

  2. #2
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    Bangalore
    Posts
    2

    re: Kolluppal for Weight Loss - எடையைக் குறைக்க கொள்ளுப்பால்

    hi viji,

    very new and nice tip to reduce weight.

    do you know hw to reduce pregnancy stomach???

    Ramyaa


  3. #3
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,280

    re: Kolluppal for Weight Loss - எடையைக் குறைக்க கொள்ளுப்பால்

    Hi,
    ramyaa,
    Thanks for the mail. ofcourse there are some diet tips and some simple workouts. Try to post shortly.
    viji


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter