எடை குறைக்கஉதவும் கறிவேப்பிலை தோசை

சிவப்பு கைகுத்தல் அரிசி ----கப்பு
கறிவேப்பிலை கப்பு
உப்பு தேவையானது

முறை
அரிசி கழுவி ஊற போடவும்
அரிசி கறிவேப்பலை உப்பு சேர்த்து அரைக்கவும்
மிக குறைந்த அளவு எண்ணெயில் தோசையாக சுடவும்
தக்காளி தொக்கை தோசையுடன் சாப்பிடலாம்

மருத்தவ குணங்கள்
எடை குறைக்கஉதவும்
வலுவை கொடுக்கும் காயகல்பம்
நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்
மாதவீடாய் தொல்லையை சரிசெய்யும்
ரத்த சுத்தி செய்யும்
குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்
கண்,முடிக்கு நல்லது
கரிவேப்பிலை சாறு மது போதையை உடனே தெளிய வைக்கும்

Similar Threads: