Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 5 Post By naliniselva
  • 1 Post By swaga2008
  • 1 Post By naliniselva
  • 1 Post By Parasakthi

Sugarcane for Weightloss - உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடு&a


Discussions on "Sugarcane for Weightloss - உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடு&a" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,439
    Blog Entries
    92

    Sugarcane for Weightloss - உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடு&a

    உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள் . . .


    குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.


    இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

    குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

    பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

    இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


    Similar Threads:

    Sponsored Links


    நளினி



  2. #2
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,329

    Re: உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்க

    Unknown info Nalini...karumbu juice s my fav...supera irukum la,,athuvea diet a wt reduction la,,,hmmm superrrrrr....

    naliniselva likes this.

  3. #3
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,439
    Blog Entries
    92

    Re: உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்க&

    Quote Originally Posted by swaga2008 View Post
    Unknown info Nalini...karumbu juice s my fav...supera irukum la,,athuvea diet a wt reduction la,,,hmmm superrrrrr....
    swathi....ya ...ithaththan ...sollirukkanga..pola..."karumbu thinna kooli..nu...

    dayamalar likes this.


    நளினி



  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Sugarcane for Weightloss - உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடĬ

    Good info nalini... wil be helpful for weight loss buddies..

    naliniselva likes this.

  5. #5
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,439
    Blog Entries
    92

    Re: Sugarcane for Weightloss - உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிட&

    Quote Originally Posted by Parasakthi View Post
    Good info nalini... wil be helpful for weight loss buddies..
    s..sakthi..ithu namakku illa...



    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter