Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 7 Post By krushrikrish
  • 1 Post By PriyagauthamH

Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க


Discussions on "Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க" in "Weight Loss Diet and Guide" forum.


  1. #1
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    Bangalore
    Posts
    47

    Post Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க

    நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..

    உடற்பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின்கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய்ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்திஅதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...

    1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பைநீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்துஎடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

    தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.

    காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.

    தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
    பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.

    இஞ்சியைமெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதிவந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறியபிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இதுபசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

    அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

    உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.

    பச்சையானமுட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ்காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாகமாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனைகுறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,306
    Blog Entries
    6

    Re: உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப

    Hi Krushrikrish , many thanks for tips.........

    Sriramajayam likes this.
    Priya


  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,945
    Blog Entries
    1602

    Re: உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப

    Goodonyaa



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  4. #4
    lotussri's Avatar
    lotussri is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    London
    Posts
    46

    Re: உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப

    Thnx for sharing Krish

    Ippadikku
    Lotus

  5. #5
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    315

    Re: உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப

    Thanks for sharing Krishri.


  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,375

    Re: உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப

    Very useful sharing Krushitha

    Jayanthy



  7. #7
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க

    useful tips .. . .


  8. #8
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,153

    Re: Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க

    usefull information..Thanks


  9. #9
    smmadhumathi's Avatar
    smmadhumathi is offline Minister's of Penmai
    Real Name
    Madhumathi
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Hyderabad
    Posts
    3,057

    Re: Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க

    Thanks for sharing the good one yar


  10. #10
    kema's Avatar
    kema is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    kemajothy
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    srilanka
    Posts
    1,871

    Re: Home remedies for weight loss - உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு க

    thank you for useful tips


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter