தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிய பிறகு இஞ்சியையும் பெருங்காயத்தூளையும் மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்.
* இதில் தயிரைக் கலந்து உப்பையும் மிக்ஸ் பண்ணிவிட வேண்டும்.
* ஓட்ஸை சிறிது சிவக்க வருது தண்ணீரில் ஒரு 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி தயிர் கலவையுடன் ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் பகாலாபாத் ரெடி.

Similar Threads: