எடைகுறையஎதைசெய்யலாம்


நமதுஎடைகுறைக்கதினமும்இரவு15கொள்ளுநீரில்
ஊறவைத்துகாலைஇல்வெறும்வயிரில்அதைசாப்பிடவேண்டும்மற்றும்வெண்ணீரில்தேன்மற்றும்எலுமிச்சைசாரைசேர்த்துசாபிடுவரஉடம்புகுறையும்.
கொடிபோலஇடைவேண்டுமா?இதைப்படிங்க!

பெண்களின்இடையேகொடியோடுஒப்பிட்டுகவிஞர்கள்எழுதியுள்ளனர்.ஆனால்இன்றையஉணவுப்பழக்கத்தினால்ஜீரோசைஸ்இடைஒருசிலருக்குமட்டுமேவாய்கிறது.இடுப்புபகுதியில்அதிகம்சதைபோட்டால்உடலின்அழகானவடிவமேமாறிவிடும்.அந்தஅளவிற்குஉடலின்வடிவத்தோடுதொடர்புடையது.சரியானஉடற்பயிற்சிமேற்கொண்டால்அனைவராலும்கொடிபோன்றஇடைக்குமாறமுடியும்என்கின்றனர்அழகியல்நிபுணர்கள்.ஜிம்போகாமல்,செலவுசெய்யாமல்கொடிஇடைபெறநிபுணர்கள்கூறும்ஆலோசனைகளைபின்பற்றலாம்.

Similar Threads: