Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree27Likes

நன்றி - Thanking You


Discussions on "நன்றி - Thanking You" in "Wishes" forum.


  1. #1
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    80,290
    Blog Entries
    1754

    நன்றி - Thanking You

    பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, உச்ச ஆளுநரே, வருங்காலத்தில் கோல்டன் ஆளுநரே, வெள்ளி அரசிகளே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, பாட்டிமார்களே, தாத்தாமார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!




    இன்று பெண்மை இணையத்தில் எனக்கு பிறந்த நாள் ஆகும். இன்று பெண்மையில் சேர்ந்து இன்றுடன் நான்கு வருடம் ஆகி விட்டது. அதாவது 1460 நாட்கள். அதாவது 35040 மணிகள். அதாவது 2102400 நிமிடங்கள். 126144000 வினாடிகள் (பெண்மையில் எனது பிறந்த நாள் 19-09-2012 @ ஜுகாய், சீனா).

    சீனா நாட்டில் உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில் இருக்கும் போது, நான் கூகுள் வழியாக எழுத்தாளர் ரமணி சந்திரன் கதையை தேட போன இடத்தில, (எனது ஆத்துக்காரி, கதை கேட்டதால்), இந்த பெண்மை அக்காவை கண்டு பிடித்து, உள்ளே எட்டி பார்த்தேன். அருமையாக பிரமாண்டமாக இருந்தது. முதலில் தயக்கம் இருந்தது சேருவதற்கு! காரணம் பெயரிலே பெண்மை போட்டு இருப்பதால், இங்கு பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். சரி, உள்ளே பார்க்கலாம் என்று நுழைத்தேன். உள்ளே வந்து பார்த்தால், இரு பாலர்களுக்கு உள்ளே அனுமதி உண்டு என்று அறிவிப்பு உள்ளது. அப்போது பெண்மை அக்கா கொஞ்ச சிறிதாக இருந்தது. இப்போது பிரபலமாக, அருமையாக, பிரமாண்டமாக, மற்றும் உலகத்தின் நண்பர்களின் பெரிய அறையில் கூடுவது இருக்கிறது. அப்போது நான் சாதாரண உறுப்பினராக சேர்ந்தேன் (என் உறுப்பினர் எண் 42765). இன்று இரண்டு லட்சம் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள்.

    பெண்மையில் சேர்ந்த பிறகு, முகம் தெரியாத மற்றும் பல நாட்டின் சேர்ந்த, பெயர் தெரியாத நிறைய அன்பான நண்பர்கள், பாட்டிமார்கள், தாத்தாமார்கள், ஆண்ட்டிமார்கள், மாமாமார்கள், அக்காமார்கள், அண்ணன்மார்கள், தங்கைமார்கள், தம்பிமார்கள் ஆகியோர் கிடைத்தார்கள். அதற்கு நன்றி பற்பல!

    இந்த பெண்மையில் என்னை உங்களின் நண்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ, மகனாகவோ, பேரனாகவோ ஏற்றி என்னை வளர்த்தீர்கள். அதற்கு நன்றி பற்பல!

    இன்றைக்கு எனக்கு பெண்மை ஏழாவது சூப்பர் ஸ்டார் கிடைக்க காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி பற்பல!

    அதைப்போல இன்றைக்கு நான் பெண்மையின் இரண்டாம் தங்கம் அரசர் (கோல்டன் ரூலர்) வந்தது நீங்கள் தான் காரணம். அதற்கு நன்றி பற்பல. வழியில் நண்பர், சிட்டிசன், படைத்தலைவர், அமைச்சர், குரு, யுவா, அரசர் மற்றும் வெள்ளியரசர் - 2 என்ற பதவியில் இருக்கும் போது தாங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் லைக்ஸ் கொடுத்த நன்றி பற்பல. இனி, உங்களின் ஆதரவுடன் மற்றும் ஆசிர்வாதத்துடன் இன்றும் என்றும், உலகம் புகழ் பெற்ற பெண்மை இணையத்தில் தொடருவேன்.

    இன்று வரை, நீயா நானாவில் மூன்று முறை வெற்றியாளர் கிடைக்க காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி பற்பல!

    இன்று வரை நான் போட்ட சுமார் 64000+ போஸ்ட்களை மற்றும் 1500+ மேற்பட்ட வலைப்பதிவுகளை கண்டு, மகிழ்ந்து லைக்ஸ் (விருப்பம்) (133000+ லைக்ஸ்) மற்றும் விமர்சனம் கொடுத்ததுக்கு நன்றி பற்பல!

    கடந்த 4 வருடத்தில் நான் சில இடத்தில ஒருமையில் பேசி இருக்கலாம். அதற்கு அடியேனை மன்னிக்கவும். (சில நேரத்தில், தமிழில் எழுது போது, வார்த்தை ஒருமையில் தவறாக வந்து விடும்).

    அதைப் போல சில நேரங்களில் நீங்க கொடுத்த லைக்ஸ்'யில் நான் பதில் (நன்றி) கொடுக்க முடியாமல் இருக்கும். அதற்காக அடியேனை மன்னிக்கவும். காரணம் தினமும் சுமார் நூறு லைக்ஸ் வருகிறது (அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக தொண்ணுறு (90) லைக்ஸ் வருகிறது).

    பெரியோர்களே, தாய்மார்களே, பாட்டிமார்களே, தாத்தாமார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, இந்த நான்கு வருஷ விசு குழந்தையே ஆசிர்வாதம் செய்யுங்கள்.

    இனி வரும் காலத்தில் நீங்கள் எனக்கு தொடர்ந்து தாங்கள் ஆதரவுகள் கொடுக்க வேண்டி, நான் இத்துடன் எனது சிறிய உரை முடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன்.

    நன்றி, வணக்கம்.






    ஜெய் ஹிந்த்!
    தமிழ் வாழ்க!
    தமிழ் வளர்க!!


    இங்ஙனம்

    விசு @ Visu.,
    பெண்மையின் ஏழாவது சூப்பர் ஸ்டார்.
    நீயா நானாவின் புகழ் பெற்ற பேச்சாளர்.
    பெண்மையின் சிறிய மொக்கையாளர்.
    மாவட்ட நிர்வாகி, அகில இந்திய பெண்மை முன்னேற்ற கழகம், (அ. இ. பெ. மு. க.) சென்னை மாவட்டம்.
    பெண்மையின் ஒரு லட்சம் விருப்பம் (லைக்ஸ்) பெற்ற முதல் நபர்.
    பெண்மையில் ஒரு ஆயிரம் மேற்பட்ட வலைபதிவு (ப்ளாக்ஸ்) பதிவு செய்த முதல் நபர்.
    பெண்மையில் விரைவாக பதிவுகள் செய்த முதல் நபர். (ஒரு நாளில் சராசரி 44.43 பதிவுகள்).
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days)


    (குறிப்பு-1: எனக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆயிரம் மேற்பட்ட நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆகையால், நன்றி சொல்ல, அவர்கள் பெயர்கள் இங்கு போட இடமில்லை)

    (குறிப்பு-2: மேல உள்ள வார்த்தைகளில் தங்கள் மனது நோகும்படியோ அல்லது எதாவது பிழையோ இருந்தால், அடியேனை மன்னிக்கவும்)

    (குறிப்பு-3: கடந்த நான்கு வருடத்தில், இடையில் நடந்த சில கசப்பு விவகாரங்களில், உங்களுக்கு கோபம் மற்றும் வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். அதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)

    (குறிப்பு-4: இன்னும் நான் பல மொக்கைகள் மற்றும் காமெடிகள் போடுவேன். அதை நீங்கள் பல்லை கடித்து பொறுத்து கொள்ளவேண்டும்).



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails நன்றி - Thanking You-vanakkam.gif   நன்றி - Thanking You-monk7.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    80,290
    Blog Entries
    1754

    Re: நன்றி - Thanking You

    Respected PENMAI President, Dear Super Moderators and Moderators, Dear Senior Justices, Dear Junior Justices, Dear Supreme Ruler, Dear Future Golden Rulers, Dear Silver Rulers, Dear Rulers, Dear Yuvas, Dear Gurus, Dear All department of Ministers, Dear Commanders, Dear friends, Dear Ladies and Gentlemen, and My Dear Fans, Good Evening to all.



    Today is my 4th Birthday in Penmai.com. Approximately 1460 days, 35040 hours, 2102400 minutes, 126144000 seconds. (My birthdates is on 19-09-2014 @ Zuhai City, China).

    I found Penmai when I was searching for Ramanichandran Novels in Google (my wife asked for that). It was grand & super. Initially I hesitated to join because it was women's website and hold the name in the title itself. I thought only women will be there in this Penmai site. But soon I entered I noticed that both gender are allowed in Penmai. When I joined Penmai sister was little small, but now it was very much bigger, grand, excellent community. It was like a big room where people from the world can join here. When I was joining I am 42765th member. But now it has more than 2 Lakhs members.

    After joining Penmai I got many unknown friends from unknown countries. I got many friendly Grandpas, Grandmas, aunties, uncle's, sisters, brothers etc. A big thank to Penmai for this.

    You all had accepted me as a friend or elder brother or younger brother or son or grandchild in this last four years. My thanks to this too.

    I got Penmai 7th SUPER STAR award because of you all only. My thanks to this too.

    Likewise, I am 2nd Golden ruler of Penmai after crossing Friend, Citizen, Commander, Minister, Guru, Yuva, Ruler and Silver Ruler because of you all only. My thanks to you all for encouraging me and giving I like. Keep supporting me likewise the same. With all your blessings I will continue my journey in the forthcoming days to.

    I also won Penmai 'Neeya Naana' three times from the Neeya Naana Judge with the support of you all. I had posted nearly 64000+ informative posts and nearly 1500+ blogs.

    I had misspelled some words (relationship) due to typo error. My heartfelt sorry for that, it happens in Tamil typing only. At the same time sometime I had missed to give likes to your posts, due to insufficient time. (I am getting nearly 90 likes per day; I can't review and acknowledge all likes)

    Finishing my short speech hereby.

    Thanking you.

    Jai Hindh!
    Long Live Tamil!


    Best Regards

    விசு @ Visu.,
    7th Super Star of PENMAI.
    Famous Speaker in Neeya Naana.
    District Executive, ALL INDIA PENMAI MUNNETRA KAZHAGAM, CHENNAI DISTRICT.
    First Person, 1 Lakhs Likes Receiver in PENMAI.
    First Person, 1000+ Blogs Posts in PENMAI.
    First Person, Fastest Posts in PENMAI. (Average 44.43 posts / day)
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days)







    Attached Thumbnails Attached Thumbnails நன்றி - Thanking You-giving-speech-smiley-emoticon.gif   நன்றி - Thanking You-nandri-coollogo_com-150033315.gif   நன்றி - Thanking You-thx-u-coollogo_com-7873634.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    80,290
    Blog Entries
    1754

    Re: நன்றி - Thanking You






    Attached Thumbnails Attached Thumbnails நன்றி - Thanking You-chocolate-box-smiley-emoticon.gif  
    kvsuresh and sumathisrini like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    32,128

    Re: நன்றி - Thanking You

    பெண்மையில் இணைந்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா.

    மென்மேலும் உங்களின் பங்களிப்பை நல்கி பெண்மையை மேலும் மெருகேற்ற உதவுவீர்கள் என்று நம்புகிறோம்.


    kvsuresh, Sriramajayam and diyaa like this.

  5. #5
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    80,290
    Blog Entries
    1754

    Re: நன்றி - Thanking You

    Thx u friend.





    Quote Originally Posted by sumathisrini View Post
    பெண்மையில் இணைந்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா.

    மென்மேலும் உங்களின் பங்களிப்பை நல்கி பெண்மையை மேலும் மெருகேற்ற உதவுவீர்கள் என்று நம்புகிறோம்.


    kvsuresh and sumathisrini like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #6
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    80,290
    Blog Entries
    1754

    Re: நன்றி - Thanking You

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

    Welcome again!!!



    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,868

    Re: நன்றி - Thanking You

    வாழ்த்துக்கள் . பெண்மையில் உங்களின் அளப்பரிய பங்கேற்புகள் அருமையானவை .

    மேன்மேலும் இப்படியே தொடர வாழ்த்துக்கள் .

    kvsuresh, Sriramajayam and diyaa like this.
    Jayanthy





  8. #8
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    80,290
    Blog Entries
    1754

    Re: நன்றி - Thanking You

    Thx u friend.





    Quote Originally Posted by jv_66 View Post
    வாழ்த்துக்கள் . பெண்மையில் உங்களின் அளப்பரிய பங்கேற்புகள் அருமையானவை .

    மேன்மேலும் இப்படியே தொடர வாழ்த்துக்கள் .


    kvsuresh and jv_66 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #9
    diyaa's Avatar
    diyaa is offline Citizen's of Penmai
    Real Name
    Diya
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Secunderabad
    Posts
    523

    Re: நன்றி - Thanking You

    வாழ்த்துக்கள் அண்ணா


    அடேங்கப்பா எத்தனை போஸ்ட் எத்தனை பதவி , பட்டங்கள்

    சான்சே இல்லைங்கணா கலக்கிட்டிங்க

    நான் நிஜமாலுமே உங்க சாதனையை பார்த்து பிரமிச்சு போய்ட்டேன்

    எவ்வ்ளோவ் பெரிய ஆள் என்னையும் மதிச்சு என்னோட போஸ்ட்க்கும் வந்து லைக் கமெண்ட் போட்டதுக்கு ரெம்ப ரெம்ப நன்றி . எனக்கு ரெம்பவே பெருமையா இருக்கு I really mean it na

    உங்க பதிவை பாத்தபின்னதான் இத்தனை பட்டம் சாதனை இருக்குன்னுனே தெரிஞ்சுது ஹிஹிஹிஹி

    4 வருட பெண்மை பதிவுல அடிச்சு தூள் பறத்திட்டிங்க

    இதே மாறி தொடர்ந்து நெறைய நெறைய சாதிக்க வேண்டிக்கறேன்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    keep rocking .....




    with luv

    Diya

    Attached Thumbnails Attached Thumbnails நன்றி - Thanking You-12241314_806482212796144_2126944262037572000_n.jpg  
    Last edited by diyaa; 22nd Sep 2016 at 10:17 AM.
    kvsuresh and Sriramajayam like this.

  10. #10
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,103

    Re: நன்றி - Thanking You

    vazthukkal sagodhara. menmelum ungalin sirappana pangalippu thodara vazthugiren.



    Sriramajayam likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter