பொங்கல் வாழ்த்து
Discuss here on பொங்கல் வாழ்த்து within the Wishes forums, part of the Announcements forum; அகமும் புறமும் புழங்கும் வேண்டாதவைகளும் கவலைகளும் நீக்கப்படாதவைகளும் போகியின் நெருப்பில் கருக வாழ்விற்கு வெள்ளையடிக்க அடிக்கரும்பின் சுவையாய் என்னாளும் இனிக்க பிறக்குது பொங்கல் .. எல்லோரும் கொண்டாடுங்கள் ...
-
14th Jan 2012, 08:43 AM #1
பொங்கல் வாழ்த்து
அகமும் புறமும் புழங்கும்
வேண்டாதவைகளும்
கவலைகளும்
நீக்கப்படாதவைகளும்
போகியின் நெருப்பில் கருக
வாழ்விற்கு வெள்ளையடிக்க
அடிக்கரும்பின் சுவையாய்
என்னாளும் இனிக்க
பிறக்குது பொங்கல்..
எல்லோரும் கொண்டாடுங்கள்
பொங்கலோ பொங்கல்...!!நட்புடன்.....
Mallee
Never regret... if it's good, it is wonderful
if it's bad, it is experience
Similar Threads
-
தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!
By Penmai in forum Festivals & Special DaysReplies: 14Last Post: 15th Jan 2012, 12:21 PM -
வெட்டிப்பொழுது போக்குபவரா நீங்கள்?
By sudhar in forum Stories & NovelsReplies: 1Last Post: 6th Dec 2011, 11:46 AM -
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
By Ganga in forum Miscellaneous KitchenReplies: 4Last Post: 29th Nov 2011, 04:27 PM -
கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
By Ganga in forum Miscellaneous KitchenReplies: 0Last Post: 29th Nov 2011, 03:48 PM -
தொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்
By silentsounds in forum ComputerReplies: 0Last Post: 3rd Sep 2011, 11:52 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks