Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 29 of 29

Congrats SUMATHI

Discuss here on Congrats SUMATHI within the Wishes forums, part of the Announcements forum; congrats sumathi akka......en chella tea master ku en manamaarndha vaazhththukkal...

  1. #21
    yams's Avatar
    yams is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    1,357

    Re: Congrats SUMATHI



    congrats sumathi akka......en chella tea master ku en manamaarndha vaazhththukkal
    With Regards
    Yamini


    Expectation is the only devil which smiles at you when you feed it daily!
    http://www.penmai.com/forums/poems/6567-a.html

  2. #22
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,042

    Re: Congrats SUMATHI

    ஹே சுமதி அக்கா... சொல்லவே இல்ல..

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...

    சரி கமாண்டர் ஆயிட்டிங்க.. வாங்க நாம எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கலாம்...

    யாரங்கே திரட்டுங்கள் படையை... யானைகள், குதிரைகள் தயாராகட்டும்..

    வேல் அம்பு அரண்மனை கொல்லனிடம் கொடுத்து கூர் செய்யுங்கள்...

    நமது கமாண்டர் சுமதி அக்கா நம்மை வழி நடத்தி செல்வார்கள்...

    அனு

  3. #23
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,612

    Re: Congrats SUMATHI

    எதிர் பாராமல் கிடைத்த பாராட்டுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை குணா... அதனால்...



    அன்புடன்,
    சுமதி ஸ்ரீனி

  4. #24
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,612

    Re: Congrats SUMATHI

    Quote Originally Posted by yams View Post
    congrats sumathi akka......en chella tea master ku en manamaarndha vaazhththukkal

    இங்கேயும் தொடருதா உங்கள் நக்கல்?... நடக்கட்டும்... நடக்கட்டும்... வாழ்த்துக்களுக்கு நன்றி!

    சுமதி ஸ்ரீனி

  5. #25
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,612

    Re: Congrats SUMATHI

    Quote Originally Posted by Anupriya86 View Post
    ஹே சுமதி அக்கா... சொல்லவே இல்ல..

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...

    சரி கமாண்டர் ஆயிட்டிங்க.. வாங்க நாம எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கலாம்...

    யாரங்கே திரட்டுங்கள் படையை... யானைகள், குதிரைகள் தயாராகட்டும்..

    வேல் அம்பு அரண்மனை கொல்லனிடம் கொடுத்து கூர் செய்யுங்கள்...

    நமது கமாண்டர் சுமதி அக்கா நம்மை வழி நடத்தி செல்வார்கள்...

    அனு
    ஹாய் 'அறுவை அன்னம்மா',

    முதலில் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுடைய குறும்பை இங்கேயும் அரங்கேற்ற ஆரம்பித்து விட்டீர்களா? 'பெண்மை'யில் கமான்டர் பட்டத்துடன் படைகளும் தருகிறார்கள் என்பது நான் அறியாத ஒன்று. அறிய வைத்ததற்கும் நன்றி!

    அன்புடன்,
    சுமதி ஸ்ரீனி

  6. #26
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,042

    Re: Congrats SUMATHI

    Sumathi akka,

    We people are the comrades for you.. go and check our titles..

    Anu

  7. #27
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    sharjah
    Posts
    82

    Re: Congrats SUMATHI

    hai sumathy

    sorrypa late wishes but irundhalum ,....manamarndha vazthikal.

    HEARTIEST CONGRATS "THODARATTUM UNGAL SEVAI"


    engalukku party unda!!!!!!!!!!!!

    frm
    srimathykrish

  8. #28
    girija chandru's Avatar
    girija chandru is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    716

    Re: Congrats SUMATHI

    congrats sumathi. wish you all success

  9. #29
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,612

    Re: Congrats SUMATHI

    Thank u so much Girija dear.
    With Regards,
    Sumathi Srini

    “Nothing is impossible as impossible itself says i'm possible”

Page 3 of 3 FirstFirst 123

Similar Threads

  1. R.Sumathi Novels
    By sumathisrini in forum Stories & Novels
    Replies: 12
    Last Post: 2nd Apr 2012, 07:39 PM
  2. Congrats Latha
    By Kavibhanu in forum Wishes
    Replies: 22
    Last Post: 26th Aug 2011, 10:03 AM
  3. Congrats Kavibud
    By revamanian in forum Wishes
    Replies: 19
    Last Post: 10th Aug 2011, 06:57 PM
  4. Congrats Guna!!!
    By Penmai in forum Wishes
    Replies: 3
    Last Post: 18th Jul 2011, 08:56 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •