Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree355Likes

priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI


Discussions on "priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI" in "Wishes" forum.


  1. #61
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Quote Originally Posted by mgrbaskaran View Post
    ப்ரியாவின்

    பிரியமான


    பிரபல்யமான


    பிரசுரங்கள்


    பிரமாதம்


    பிரதி தினமும்


    பிரியாவின் எண்ணத்தில்


    பெண்மையின் வண்ணத்தில்

    என்னை

    பிரபலமாக

    புதுமையாக

    பாராட்டிய

    பாசாமான

    பாஸ்கருக்கு

    ப்ரியாவின்

    பிரியமான நன்றிகள் !




    நன்றி பாஸ்கர் ,

    மோனை நயத்துடன் உங்கள் வாழ்த்து அருமை !
    உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!



    Sponsored Links
    Last edited by priyachandran; 2nd Mar 2013 at 09:54 PM.

  2. #62
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Quote Originally Posted by gowrymohan View Post



    Priya
    thank u gowry....


    gowrymohan and accool like this.

  3. #63
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    பெண்மையில்
    commander of penmai -ஆன
    பிரியா சந்திரன்
    ஜெயத்தை பிரியா தேவியாக..உலா வர வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!


    sudhavaidhi, jv_66, accool and 1 others like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  4. #64
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Quote Originally Posted by silentsounds View Post
    பெண்மையில்
    commander of penmai -ஆன
    பிரியா சந்திரன்
    ஜெயத்தை பிரியா தேவியாக..உலா வர வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..!
    குணா ,
    ரைமிங்கா வாழ்த்தா ...
    நன்றி நண்பா ...

    குளுமையான இரவினில்
    குயிலின் குரலாக
    குன்றாத வாழ்த்துடன்
    குன்றாத அன்பும்
    குன்றாத் குணத்துடன்
    குன்றின் வெளிச்சத்துடன்
    நீ வாழ வாழ்த்துவேன் நண்பா ....




  5. #65
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Hi Priya, CONGRATS for your new title ma.





    accool and priyachandran like this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  6. #66
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Quote Originally Posted by smahi View Post
    Hi Priya, CONGRATS for your new title ma.



    hi mahesh,
    thanks da....
    have a nice sleep dear...


    smahi and accool like this.

  7. #67
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Quote Originally Posted by priyachandran View Post
    hi mahesh,
    thanks da....
    have a nice sleep dear...
    you're welcome Priya. Ippo yengalukku AF dear.ungalukku



    accool and priyachandran like this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  8. #68
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    எல்லோரும் பூங்கொத்து கொடுத்து பாராட்டுகிறாங்க ...விபரம் அறிந்தவர்கள் ....நானும் என் உளமார பாராட்டுகிறேன் .......விபரம் புரியாமலே.......
    அது என்ன பதவி கமாண்டர்? ஏதோ ஒசத்தியான பதவி போல ...

    இதெல்லாம் இராணுவம் / விமானபடை/கடற்படை/காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தானே ? எனக்கு ஒன்னும் புரியவில்லை .....
    எப்படியோ எங்க எல்லோரையும் இங்கே ......காப்பாத்தினா சரி...


    வஞ்ச புகழ்ச்சி இதானோ






    Last edited by datchu; 2nd Mar 2013 at 11:26 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #69
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    Quote Originally Posted by datchu View Post
    எல்லோரும் பூங்கொத்து கொடுத்து பாராட்டுகிறாங்க ...விபரம் அறிந்தவர்கள் ....நானும் என் உளமார பாராட்டுகிறேன் .......விபரம் புரியாமலே.......
    அது என்ன பதவி கமாண்டர்? ஏதோ ஒசத்தியான பதவி போல ...

    இதெல்லாம் இராணுவம் / விமானபடை/கடற்படை/காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தானே ? எனக்கு ஒன்னும் புரியவில்லை .....
    எப்படியோ எங்க எல்லோரையும் இங்கே ......காப்பாத்தினா சரி...


    வஞ்ச புகழ்ச்சி இதானோ




    மாம்ஸ் & அக்கா ,
    இனிய காலை வணக்கம் !

    பூங்கொத்து கொடுக்காமலே
    பூவாத்தான் மலர்ந்தேனே
    வஞ்சனை இல்லா உன் மனசு
    குஷும்பாதான் உன் வாழ்த்து
    குஷியாத்தான் நான் பார்த்தேன்
    உளமார உன் பாராட்டில்
    உண்மையான பாசத்த கண்டேன்
    வேடிக்கையே உன் வாடிக்கையா
    அதையும் தான் ரசிச்சேன் மாமா!
    நல்வரவு !


    sudhavaidhi, datchu and accool like this.

  10. #70
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: priyachandran(jeyapriyadevi)BECOMING COMMANDER OF PENMAI

    congratulations priya!!!

    accool and priyachandran like this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter