Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree173Likes

Congrtulations nila bharathi


Discussions on "Congrtulations nila bharathi" in "Wishes" forum.


  1. #31
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Congrtulations nila bharathi

    Congratulations Thambi!! Yerkanave wish panniyirunthaalum marubadi vaazhthuvathil thappillai pa....

    அருமைத் தம்பிக்கு,

    அன்பு அக்காவின் வாழ்த்து மடல்,

    உன் பணி நியமன உறுதிக்கு
    பரிசளிக்கவில்லையாயினும் .
    பாசமாக இரண்டொரு வார்த்தைகள்
    பகிர வந்திருக்கிறேன்..

    உன் வெற்றியில் உளமார மகிழும்
    உண்மையான இதயங்களில் இதுவும் ஒன்று..
    உடன்பிறக்காவிட்டாலும் உள்ளபடி நீயும்
    உணர்வுபூர்வமாக என் குட்டி தம்பி தான்.
    வெற்றியின் முதல் படிக்கட்டை எட்டியிருக்கும்
    உன் பாதங்கள் முன்னேறிக்கொண்டே இருக்க
    உன்னத இறைவனிடம் நிதமும் பிரார்த்திப்பேன் நான்.


    ஆயிரமாயிரம் இலவசங்கள்
    அகிலத்தில் இருந்தாலும்
    முதலிடம் என்னவோ அறிவுரைக்குத்தான்.... ..
    கேட்பவருக்கு சலிப்பாக இருந்தாலும்
    கொடுப்பவர்க்கு தெவிட்டாத இன்பமது...
    நானும் அந்த இலவசப் பரிசை உனக்கு
    அளிக்காமல் விடப்போவதில்லை....
    பின் வருபவற்றில் பலதையும்
    நீ அறிந்திருந்தாலும்
    அதை சொல்வதிலொரு திருப்தி எனக்கு.
    நறநறவென்று பற்களை நீ கடித்தாலும் கவலையில்லை.....

    உன் வாழ்க்கை எனும் புத்தகத்தில்
    வரும் நாட்களில் புதியதொரு அத்தியாயம்
    வரையப்பட காத்திருக்கின்றது
    வாழ்க்கை பாதையில் வலிகளும் சுகங்களும்
    விதவிதமாக வரலாம்
    வருவது எதுவாயினும்,
    வீழ்ந்திடாமல் சமன்படுத்த விளைந்து கொள்

    வெளி ஆடம்பரங்கள் கண்டு மக்ழ்ந்திடு, மயங்கிடாதே
    புது நட்புகள் பல கைசேரும் நேரம்
    பணியில் பகைமையும் உருவாகும்
    பக்குவமாகக் கையாண்டு பழகு.

    பெற்றவரையும்
    உடன் வந்த மற்றவரையும்
    உள்ளத்தில் நிறத்தி
    உறுதியுடன் உழைத்திடு, உயர்ந்திடு.

    கலைப்பணியில் களமமைந்தால்
    கணிப்பொறி துறையையும் கைவிடாமல்
    கண்டங்கள் கடந்து கலக்கிடு நீ.

    கவி பாடும் கலைஞன் நீ! இந்த சகோதரியின் கிறுக்கல்கள்
    இன்மனதோடு ஏற்றுக்கொண்டு
    உவப்பில்லாதவற்றை உதறிவிடு

    அன்புத்தாயின் அரவணைப்பும்
    அருமைத் தமக்கையின் ஆதரவும்
    நல்லாத்மாவாக உடனிருக்கும் தந்தையின் நல்லாசீரும்
    நல்ல நண்பர்களின் நட்பும்
    நாளுமுனக்கு உந்துசக்தியாக உடனிருந்து நலமளிக்கும்...
    நிச்சயமுண்டு வெற்றி உனக்கு...
    - என்றும் அன்புத் தமக்கை

    சுஜனா




    Sponsored Links
    sudhavaidhi, rifan, vaiji and 3 others like this.

  2. #32
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Congrtulations nila bharathi

    Congratulations Nila Bharathi. We wish you a continuous success in your new career.

    sudhavaidhi, rifan, vaiji and 2 others like this.

  3. #33
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Congrtulations nila bharathi

    Congrtulations nila bharathi-c_026.gif
    hi ramesh, my hearty congrats for ur new job....................................

    Last edited by vijivedachalam; 9th Apr 2013 at 09:46 AM.
    sudhavaidhi, rifan, vaiji and 2 others like this.
    life is so beautiful....

  4. #34
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Congrtulations nila bharathi

    Congrats !!!




  5. #35
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Congrtulations nila bharathi

    Congratulations brother... Wish you all great success in all your efforts... Good Luck!!!


  6. #36
    nilabharathi's Avatar
    nilabharathi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Bharathi
    Gender
    Male
    Join Date
    Oct 2012
    Location
    Tiirunelveli
    Posts
    835
    Blog Entries
    4

    Re: Congrtulations nila bharathi

    Quote Originally Posted by vaiji View Post
    U should say congrats bro Judi.
    Quote Originally Posted by augustajudi View Post
    congrats nila bharathi sis
    thanks Judi..hah ama ama broooo onlyy

    Quote Originally Posted by gkarti View Post
    Hi Bharathi!

    Accept My Congratulations Once again

    BTW innum treat Varalaye?? Suvi, Saraa vanthu Enna nnu Kelunga..
    Karthii thankssss a lot
    haha trettttt kku salary varattume..vanthu perusaaa vaikalam nu irukken... ippo naa aaluku oru pulippu mittai vangi koduthu mudikavaa



    Quote Originally Posted by Priyakash View Post
    Congratulations Nila Bharathi!!

    Ungal Kavi pani menmellum sirakka en manamarndha vazhthukkal.....
    Hii thanksss priya manamarntha nandrigalai thangaluku samarpikiren
    Quote Originally Posted by jash View Post
    congrats bharathi bro

    congrtulations
    Thanksss jash sistta ..Happy to receive ur congrats

    Quote Originally Posted by kirthika99 View Post
    Congratulations nila bharathi!!!!
    Thanks kirthika for your wishes

    sudhavaidhi and priyachandran like this.

  7. #37
    nilabharathi's Avatar
    nilabharathi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Bharathi
    Gender
    Male
    Join Date
    Oct 2012
    Location
    Tiirunelveli
    Posts
    835
    Blog Entries
    4

    Re: Congrtulations nila bharathi

    Quote Originally Posted by Parasakthi View Post
    Congratulations brother... Wish you all great success in all your efforts... Good Luck!!!
    Thanks sistta.. for your great wishes

    sudhavaidhi and priyachandran like this.

  8. #38
    nilabharathi's Avatar
    nilabharathi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Bharathi
    Gender
    Male
    Join Date
    Oct 2012
    Location
    Tiirunelveli
    Posts
    835
    Blog Entries
    4

    Re: Congrtulations nila bharathi

    Quote Originally Posted by sumitra View Post
    Congratulations Nila Bharathi. We wish you a continuous success in your new career.

    Thanks sumi Sistta For your super wishes

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Click image for larger version. 

Name:	C_026.gif 
Views:	18 
Size:	21.1 KB 
ID:	100251
    hi ramesh, my hearty congrats for ur new job....................................
    hi viji thanks pa
    Quote Originally Posted by rifan View Post
    Congrats !!!
    thanks rifann
    Quote Originally Posted by Parasakthi View Post
    Congratulations brother... Wish you all great success in all your efforts... Good Luck!!!


    sudhavaidhi and priyachandran like this.

  9. #39
    nilabharathi's Avatar
    nilabharathi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Bharathi
    Gender
    Male
    Join Date
    Oct 2012
    Location
    Tiirunelveli
    Posts
    835
    Blog Entries
    4

    Re: Congrtulations nila bharathi

    Quote Originally Posted by sujibenzic View Post
    Congratulations Thambi!! Yerkanave wish panniyirunthaalum marubadi vaazhthuvathil thappillai pa....

    அருமைத் தம்பிக்கு,

    அன்பு அக்காவின் வாழ்த்து மடல்,

    உன் பணி நியமன உறுதிக்கு
    பரிசளிக்கவில்லையாயினும் .
    பாசமாக இரண்டொரு வார்த்தைகள்
    பகிர வந்திருக்கிறேன்..

    உன் வெற்றியில் உளமார மகிழும்
    உண்மையான இதயங்களில் இதுவும் ஒன்று..
    உடன்பிறக்காவிட்டாலும் உள்ளபடி நீயும்
    உணர்வுபூர்வமாக என் குட்டி தம்பி தான்.
    வெற்றியின் முதல் படிக்கட்டை எட்டியிருக்கும்
    உன் பாதங்கள் முன்னேறிக்கொண்டே இருக்க
    உன்னத இறைவனிடம் நிதமும் பிரார்த்திப்பேன் நான்.


    ஆயிரமாயிரம் இலவசங்கள்
    அகிலத்தில் இருந்தாலும்
    முதலிடம் என்னவோ அறிவுரைக்குத்தான்.... ..
    கேட்பவருக்கு சலிப்பாக இருந்தாலும்
    கொடுப்பவர்க்கு தெவிட்டாத இன்பமது...
    நானும் அந்த இலவசப் பரிசை உனக்கு
    அளிக்காமல் விடப்போவதில்லை....
    பின் வருபவற்றில் பலதையும்
    நீ அறிந்திருந்தாலும்
    அதை சொல்வதிலொரு திருப்தி எனக்கு.
    நறநறவென்று பற்களை நீ கடித்தாலும் கவலையில்லை.....

    உன் வாழ்க்கை எனும் புத்தகத்தில்
    வரும் நாட்களில் புதியதொரு அத்தியாயம்
    வரையப்பட காத்திருக்கின்றது
    வாழ்க்கை பாதையில் வலிகளும் சுகங்களும்
    விதவிதமாக வரலாம்
    வருவது எதுவாயினும்,
    வீழ்ந்திடாமல் சமன்படுத்த விளைந்து கொள்

    வெளி ஆடம்பரங்கள் கண்டு மக்ழ்ந்திடு, மயங்கிடாதே
    புது நட்புகள் பல கைசேரும் நேரம்
    பணியில் பகைமையும் உருவாகும்
    பக்குவமாகக் கையாண்டு பழகு.

    பெற்றவரையும்
    உடன் வந்த மற்றவரையும்
    உள்ளத்தில் நிறத்தி
    உறுதியுடன் உழைத்திடு, உயர்ந்திடு.

    கலைப்பணியில் களமமைந்தால்
    கணிப்பொறி துறையையும் கைவிடாமல்
    கண்டங்கள் கடந்து கலக்கிடு நீ.

    கவி பாடும் கலைஞன் நீ! இந்த சகோதரியின் கிறுக்கல்கள்
    இன்மனதோடு ஏற்றுக்கொண்டு
    உவப்பில்லாதவற்றை உதறிவிடு

    அன்புத்தாயின் அரவணைப்பும்
    அருமைத் தமக்கையின் ஆதரவும்
    நல்லாத்மாவாக உடனிருக்கும் தந்தையின் நல்லாசீரும்
    நல்ல நண்பர்களின் நட்பும்
    நாளுமுனக்கு உந்துசக்தியாக உடனிருந்து நலமளிக்கும்...
    நிச்சயமுண்டு வெற்றி உனக்கு...
    - என்றும் அன்புத் தமக்கை

    சுஜனா


    கலக்கல் அக்கா ..
    மிக்க மகிழ்ச்சியில் திளைக்கிறேன் ..
    உங்கள் வாழ்த்தில்
    நான் காண்கிறேன்
    அக்கறை நிறைந்த அன்பை !!
    இந்த வார்த்தைகள் என்றும்
    என் மனதில் இருக்கும் !!


    sudhavaidhi and priyachandran like this.

  10. #40
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Congrtulations nila bharathi

    Quote Originally Posted by sujibenzic View Post
    Congratulations Thambi!! Yerkanave wish panniyirunthaalum marubadi vaazhthuvathil thappillai pa....

    அருமைத் தம்பிக்கு,

    அன்பு அக்காவின் வாழ்த்து மடல்,

    உன் பணி நியமன உறுதிக்கு
    பரிசளிக்கவில்லையாயினும் .
    பாசமாக இரண்டொரு வார்த்தைகள்
    பகிர வந்திருக்கிறேன்..

    உன் வெற்றியில் உளமார மகிழும்
    உண்மையான இதயங்களில் இதுவும் ஒன்று..
    உடன்பிறக்காவிட்டாலும் உள்ளபடி நீயும்
    உணர்வுபூர்வமாக என் குட்டி தம்பி தான்.
    வெற்றியின் முதல் படிக்கட்டை எட்டியிருக்கும்
    உன் பாதங்கள் முன்னேறிக்கொண்டே இருக்க
    உன்னத இறைவனிடம் நிதமும் பிரார்த்திப்பேன் நான்.


    ஆயிரமாயிரம் இலவசங்கள்
    அகிலத்தில் இருந்தாலும்
    முதலிடம் என்னவோ அறிவுரைக்குத்தான்.... ..
    கேட்பவருக்கு சலிப்பாக இருந்தாலும்
    கொடுப்பவர்க்கு தெவிட்டாத இன்பமது...
    நானும் அந்த இலவசப் பரிசை உனக்கு
    அளிக்காமல் விடப்போவதில்லை....
    பின் வருபவற்றில் பலதையும்
    நீ அறிந்திருந்தாலும்
    அதை சொல்வதிலொரு திருப்தி எனக்கு.
    நறநறவென்று பற்களை நீ கடித்தாலும் கவலையில்லை.....

    உன் வாழ்க்கை எனும் புத்தகத்தில்
    வரும் நாட்களில் புதியதொரு அத்தியாயம்
    வரையப்பட காத்திருக்கின்றது
    வாழ்க்கை பாதையில் வலிகளும் சுகங்களும்
    விதவிதமாக வரலாம்
    வருவது எதுவாயினும்,
    வீழ்ந்திடாமல் சமன்படுத்த விளைந்து கொள்

    வெளி ஆடம்பரங்கள் கண்டு மக்ழ்ந்திடு, மயங்கிடாதே
    புது நட்புகள் பல கைசேரும் நேரம்
    பணியில் பகைமையும் உருவாகும்
    பக்குவமாகக் கையாண்டு பழகு.

    பெற்றவரையும்
    உடன் வந்த மற்றவரையும்
    உள்ளத்தில் நிறத்தி
    உறுதியுடன் உழைத்திடு, உயர்ந்திடு.

    கலைப்பணியில் களமமைந்தால்
    கணிப்பொறி துறையையும் கைவிடாமல்
    கண்டங்கள் கடந்து கலக்கிடு நீ.

    கவி பாடும் கலைஞன் நீ! இந்த சகோதரியின் கிறுக்கல்கள்
    இன்மனதோடு ஏற்றுக்கொண்டு
    உவப்பில்லாதவற்றை உதறிவிடு

    அன்புத்தாயின் அரவணைப்பும்
    அருமைத் தமக்கையின் ஆதரவும்
    நல்லாத்மாவாக உடனிருக்கும் தந்தையின் நல்லாசீரும்
    நல்ல நண்பர்களின் நட்பும்
    நாளுமுனக்கு உந்துசக்தியாக உடனிருந்து நலமளிக்கும்...
    நிச்சயமுண்டு வெற்றி உனக்கு...
    - என்றும் அன்புத் தமக்கை

    சுஜனா

    Arumai Suji ...ithaivida villakkamma அருமைத் தம்பிக்கு arivurai porulurai solli irukka mudiyathu...............

    Kavithai nadaiyil azhaga solli irukke....... arumaiyana kavithai......


    priyachandran likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter