Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree264Likes

Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)


Discussions on "Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)" in "Wishes" forum.


  1. #21
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    Quote Originally Posted by accool View Post
    welcome........

    ha ha ha........... adipaavi........ nee eluthinanu ninaichen........
    Ipdi ena pathi thapa ellam ninaika kudathu chellammmmmmmmmm.....

    Enaku eludha ellam suthama time ila........ u knw i am very very busyyyyyyyyyy.......


    Sponsored Links
    Sriramajayam and accool like this.

  2. #22
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    nivetha..........happy married life..........


  3. #23
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    Wishing u ahappy married life nivetha.

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  4. #24
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    Happy Married Life Nivi...






    Attached Thumbnails Attached Thumbnails Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)-imagescaogwkwv.jpg   Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)-imagesca95fb25.jpg   Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)-images.jpg  
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  5. #25
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    இன்று திருமணம் காணும் இனியவளுக்கு!!!!


    மனம் போல் மன்னவனின் மாங்கல்யம் தாங்கி
    மகிழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு

    வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்!!!


    குறைகள் ஏதும் இன்றி நிறைகள் மட்டுமே
    நிறைந்திடட்டும் உன் வாழ்வு தனில்!!!!


    மனம் நிறைந்த இனிய திருமண வாழ்த்துக்கள் தோழி!!!!


    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #26
    sowmiya k's Avatar
    sowmiya k is offline Commander's of Penmai
    Real Name
    sowmiya arul
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    coimbatore
    Posts
    2,031

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    Happy married life nivi......



  7. #27
    Tamil Madhu's Avatar
    Tamil Madhu is offline Minister's of Penmai
    Real Name
    Madhupriya
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Chennai
    Posts
    2,756

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    உணர்வினை மதித்து
    உரிமைக்கு இடமளித்து
    ஜயந்தெளிந்து
    அன்போடு வாழ்க!


    அகிலம் போற்ற
    இனிதாய் வாழ்ந்திடுக!


    மனம்போல மாங்கல்யம்
    மன்றத்தில் வாழ்த்துக்கள்!
    மழைபோல் பொழிய


    மலர்மாலை சூடி
    மகிழ்வோடு வாழ்க!


    மாங்கல்ய பந்தம்
    மாலையிட்ட உறவு
    மகத்தானது - அது
    மகிழ்வோடு துணையானது!


    அழகான வாழ்க்கை!
    அன்பான உலகம்!
    அறிவோடும் அன்போடும்
    ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

    எண் இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள் நிவேதா .....






    பிரியமுடன்
    மது ப்ரியா


    பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
    "
    தட்டி கொடுப்பது மட்டும் தான் "

    சுவாமி விவேகானந்தர்

  8. #28
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    பூ போன்ற மென்மையான மனமும்

    பொன்னகை போல் மின்னும் புன்னகையும்

    களங்கமில்லாத பேச்ச்சும்

    கள்ளமில்லா வெள்ளை மனமும் கொண்ட

    எங்கள் அ ன்பு தோழி நிவேதா மோகன்

    திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து

    திருமதி நிவேதா பாலமுருகனாக மாறும்

    இத்தருணத்தில்

    விண்ணுலக தேவர்களுடன்

    இம்மண்ணுலக தேவதைகளான

    பெண்மை தோழிகள் அனைவரும் இணைந்து

    அவர்களை வாழ்த்துகிறோம் .......

    உலகில் உள்ள அனைத்து சந்தோசங்களையும்

    ஆண்டவன் உனக்கு அருள வேண்டுகிறோம் ......

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தோழி!!!!!!!!!!!




    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  9. #29
    harish_rishi's Avatar
    harish_rishi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    sohar,muscat
    Posts
    639

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)




  10. #30
    Tharangss is offline Commander's of Penmai
    Real Name
    tharanidevi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Bahrain
    Posts
    1,274

    Re: Happy Married Life to Nivetha Mohan (16.05.2013)

    hai nivi cheelam



    HAPPY WEDDING NIVI

    MAY GOD BLESS U AND WITH U ALLTHE TIME


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter