Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree254Likes

Congratulations Goldfisha - Minister's of Penmai


Discussions on "Congratulations Goldfisha - Minister's of Penmai" in "Wishes" forum.


  1. #91
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    இல்ல... பேசி ரொம்ப நாள் ஆச்சா ... அதான் கொஞ்ச நேரம் பேசலாமான்னு கேட்டேன்....

    வாவா...பேசுறதுக்கு எல்லாம் கேக்கணுமா???

    பேசுவோம் வா.....

    எதப்பத்தி என்று சொல்லு.....அந்த தலைப்புல ஒரு மணித்தியாலம் பேசினா போதுமா????


    Sponsored Links
    thenuraj and karun keerthika like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #92
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by dania View Post
    வாவா...பேசுறதுக்கு எல்லாம் கேக்கணுமா???

    பேசுவோம் வா.....

    எதப்பத்தி என்று சொல்லு.....அந்த தலைப்புல ஒரு மணித்தியாலம் பேசினா போதுமா????

    அப்போ அரட்டைக்கு வா......
    http://www.penmai.com/forums/chats/54953-a-420.html

    dania and karun keerthika like this.

  3. #93
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    அப்போ அரட்டைக்கு வா......
    http://www.penmai.com/forums/chats/54953-a-420.html
    போயாச்சு.....

    thenuraj and karun keerthika like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  4. #94
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    ரொம்ப உஷார்தான்.....
    உங்ககிட்ட கற்றுகொண்டது தான் கா...

    thenuraj and karun keerthika like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  5. #95
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by dania View Post
    ஹாய் மீனம்மா....

    என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!!
    நன்றி அண்ணி... என்ன அண்ணி கண்ணுல படவேமாட்டேன்றீங்க...

    dania and karun keerthika like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  6. #96
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by dania View Post
    இப்படித்தான் புத்தியை பாவிச்சு பதவிசா நடந்துக்கணும் மீனு....



    பாரு தேனு....ரொம்ப உசாராத்தான் இருக்கா நம்ம மீனா....
    ஹா ஹா ஹா மீண்டும் நன்றி... (இது வஞ்ச புகழ்ச்சி இல்லையே)

    dania and karun keerthika like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  7. #97
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    நன்றி அண்ணி... என்ன அண்ணி கண்ணுல படவேமாட்டேன்றீங்க...
    இங்கதான் இருக்கேன் மீனு....ஆனாலும் நேரம் கொஞ்சம் கிடைக்குது இல்ல....

    இன்னும் ஒரு கிழமைதான் பசங்களுக்கு லீவ்.....அதனால அவங்களுக்கு புக்ஸ் வாங்கறது...அது இது என்று நேரம் ஓடுது....

    இனியும் எனக்கு பெருசா டைம் கிடைக்குமா தெரியலை....டெனிக்கு இனிமேல நிறைய டெஸ்ட் எல்லாம் நடக்கும்...அதுவும் சொல்லாம வைப்பாங்க...அதனால அவனை நிறைய தயார் செய்யணும்....

    அதனால முடியுரபோது அப்பப்போ வருவேன்....

    Quote Originally Posted by goldfisha View Post
    ஹா ஹா ஹா மீண்டும் நன்றி... (இது வஞ்ச புகழ்ச்சி இல்லையே)
    நோ...நோ....அப்படியெல்லாம் இல்ல....சுத்தமான 100% சுத்தமான புகழ்ச்சி மட்டுமே....

    karun keerthika and goldfisha like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #98
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by dania View Post
    இங்கதான் இருக்கேன் மீனு....ஆனாலும் நேரம் கொஞ்சம் கிடைக்குது இல்ல....

    இன்னும் ஒரு கிழமைதான் பசங்களுக்கு லீவ்.....அதனால அவங்களுக்கு புக்ஸ் வாங்கறது...அது இது என்று நேரம் ஓடுது....

    இனியும் எனக்கு பெருசா டைம் கிடைக்குமா தெரியலை....டெனிக்கு இனிமேல நிறைய டெஸ்ட் எல்லாம் நடக்கும்...அதுவும் சொல்லாம வைப்பாங்க...அதனால அவனை நிறைய தயார் செய்யணும்....

    அதனால முடியுரபோது அப்பப்போ வருவேன்....



    நோ...நோ....அப்படியெல்லாம் இல்ல....சுத்தமான 100% சுத்தமான புகழ்ச்சி மட்டுமே....
    சரிதாங்க அண்ணி.... அம்மா என்ற கடமை தான் முதல் priority... வாழ்த்துகள்.. எப்ப முடியிதோ அப்ப வாங்க...எந்த novel படிச்சிங்க சொல்லுங்க... convey my regards to kutties...

    நன்றி உங்கள் புகழ்ச்சிக்கு...

    dania and karun keerthika like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  9. #99
    smmadhumathi's Avatar
    smmadhumathi is offline Minister's of Penmai
    Real Name
    Madhumathi
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Hyderabad
    Posts
    3,057

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Congrats goldfisha

    Sriramajayam likes this.

  10. #100
    smmadhumathi's Avatar
    smmadhumathi is offline Minister's of Penmai
    Real Name
    Madhumathi
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Hyderabad
    Posts
    3,057

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    hi Goldfisha thanks for your novel keep going

    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter