Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree254Likes

Congratulations Goldfisha - Minister's of Penmai


Discussions on "Congratulations Goldfisha - Minister's of Penmai" in "Wishes" forum.


  1. #61
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    ஏன் அப்படி ஒரு கவலை.. என்ன பார்த்தா எப்படி தெரியுது.. நான் நல்ல புள்ள தெரியுமா.. உங்களாட்டம் இல்ல.. ஆமா ..

    நீயும் உன் தம்பியும் பண்ணுற அலம்பலை எல்லாம் பார்த்துமா நான் உன்னை நல்ல புள்ளைன்னு நம்புவேன்....


    Sponsored Links
    Mithrani and goldfisha like this.

  2. #62
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    நீயும் உன் தம்பியும் பண்ணுற அலம்பலை எல்லாம் பார்த்துமா நான் உன்னை நல்ல புள்ளைன்னு நம்புவேன்....
    முதல அவனை துரத்தி விடறேன்... அவனால என் பேரு டமேஜ் ஆகுது...

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  3. #63
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    முதல அவனை துரத்தி விடறேன்... அவனால என் பேரு டமேஜ் ஆகுது...
    பிச்சி..பிச்சி ...
    அவன் என் ஆசை அருமை தம்பி.....
    அவனை துரத்தின கொன்னுடுவேன் மவளே...... Congratulations Goldfisha - Minister's of Penmai-adi1.gif


  4. #64
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    பிச்சி..பிச்சி ...
    அவன் என் ஆசை அருமை தம்பி.....
    அவனை துரத்தின கொன்னுடுவேன் மவளே...... Click image for larger version. 

Name:	adi1.gif 
Views:	22 
Size:	27.4 KB 
ID:	113568
    என்ன அநியாயம் அவனுக்கு support பண்றீங்க கா... அவன கொல்ல போறேன் பாருங்க.. உங்களுக் ஒரு ஐஸ் வெச்சான்றதுகாக இப்படி எல்லாம் இருக்க கூடாது

    thenuraj and priyachandran like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  5. #65
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    என்ன அநியாயம் அவனுக்கு support பண்றீங்க கா... அவன கொல்ல போறேன் பாருங்க.. உங்களுக் ஒரு ஐஸ் வெச்சான்றதுகாக இப்படி எல்லாம் இருக்க கூடாது
    என் தம்பி ஐஸ் வைக்கிறானோ, இல்ல ஐஸ் பார் வைக்கிறானோ.... அவன் அன்புக்கு நான் கட்டுப்பட்டேன்....
    நீ ரொம்ப லேட்...., so அவனுக்குதான் என் சப்போர்ட்..... Congratulations Goldfisha - Minister's of Penmai-up_smiley.gif

    priyachandran and goldfisha like this.

  6. #66
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Hearty Congratulations dear Meena....

    Seekirame Ilavarasi aaga vaazhthukkal..

    priyachandran and goldfisha like this.

  7. #67
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    அமைச்சர் பதவியில் அமர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது வெட்டியாக பொழுதை கழிக்காமல் பொறுப்பாக நடக்க வேண்டும் என்பதே பெண்மை தளம் உங்களுக்கு இந்த பதவி மூலம் விடும் எச்சரிக்கை...கவனமாக நடக்கவும்...இல்லாவிட்டால் மாடு ரேட் சொல்ற வேலை...மன்னிக்கவும் மாடரேட்டர் வேலை கொடுத்திடுவாங்க....

    ramyaraja and goldfisha like this.
    Usha A budding Writer to be.....

  8. #68
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    என் தம்பி ஐஸ் வைக்கிறானோ, இல்ல ஐஸ் பார் வைக்கிறானோ.... அவன் அன்புக்கு நான் கட்டுப்பட்டேன்....
    நீ ரொம்ப லேட்...., so அவனுக்குதான் என் சப்போர்ட்..... Click image for larger version. 

Name:	up_smiley.gif 
Views:	2 
Size:	25.0 KB 
ID:	113648
    நீங்க ராஜ் மாம்ஸ் எண் குழுங்க அவங்க சப்போர்ட் கிடைக்குதானு பார்கலாம்....

    thenuraj likes this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  9. #69
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by sujibenzic View Post
    Hearty Congratulations dear Meena....

    Seekirame Ilavarasi aaga vaazhthukkal..
    நன்றி நன்றி நன்றி.... இளவரசியா?

    உங்க வாழ்ததுபடியே நடக்கட்டும்... எப்படி இருக்கீங்க...

    Congratulations Goldfisha - Minister's of Penmai-hug02.gif


    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  10. #70
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations Goldfisha - Minister's of Penmai

    Quote Originally Posted by ushhh View Post
    அமைச்சர் பதவியில் அமர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது வெட்டியாக பொழுதை கழிக்காமல் பொறுப்பாக நடக்க வேண்டும் என்பதே பெண்மை தளம் உங்களுக்கு இந்த பதவி மூலம் விடும் எச்சரிக்கை...கவனமாக நடக்கவும்...இல்லாவிட்டால் மாடு ரேட் சொல்ற வேலை...மன்னிக்கவும் மாடரேட்டர் வேலை கொடுத்திடுவாங்க....
    உஷ்ஷ்ஷ்........ இப்படி ஒரு போஸ்ட் கண்டிப்பா எதிர்பாக்கல..
    முதலில் என் நன்றி(நிஜமா wish பண்ணிங்க தானே.. எனக்கு என்னமோ சந்தேகமாவே இருக்கு)..”வெட்டியாக பொழுதை கழிக்காமல் பொறுப்பாக நடக்க வேண்டும்” என்ன என்ன பண்ணனும் என்ன என்ன பண்ணக்கூடாதுனு சொல்லிடுங்க.. நான் புதுசு எனக்கு தெரியாது...
    மாடரேட்டர் வேலையா? ஏன் உஷ் நான் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ண.. பேச்சு பேச்சாதான் இருக்கணும்
    Congratulations Goldfisha - Minister's of Penmai-thanksso.gif


    Attached Thumbnails Attached Thumbnails Congratulations Goldfisha - Minister's of Penmai-ttt.gif  
    Last edited by goldfisha; 30th Jul 2013 at 11:09 AM.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter