Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree173Likes

Congratulations GOLDFISHA - Yuva's of Penmai


Discussions on "Congratulations GOLDFISHA - Yuva's of Penmai" in "Wishes" forum.


  1. #51
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    ரொம்ப நாள் ஆச்சேனு கூப்பிட்டு பார்த்தேன்....
    நான் நல்லா இருக்கேன்...நீயும்,பவன் குட்டி, அண்ணா எல்லாரும் சுகமா...
    நலம் நலம் நலம்..

    பவன் விஜயதசமியில் இருந்து பள்ளிக்கு போவான்.. அதனால் அவன் குட்டி இல்லை.. பெரிய பையன்.. எப்படி..


    நிஜமா ரொம்ப நாள் ஆச்சி கா..

    நீங்க ராஜ் அண்ணா எப்படி இருக்கீங்க..


    Sponsored Links
    thenuraj and Mithrani like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  2. #52
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    315

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Mithrani Congratulation!!!!!!


  3. #53
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    நலம் நலம் நலம்..

    பவன் விஜயதசமியில் இருந்து பள்ளிக்கு போவான்.. அதனால் அவன் குட்டி இல்லை.. பெரிய பையன்.. எப்படி..


    நிஜமா ரொம்ப நாள் ஆச்சி கா..

    நீங்க ராஜ் அண்ணா எப்படி இருக்கீங்க..

    எனக்கு அவன் எப்பவுமே குட்டி பையன் தான்...
    ஓ... ஸ்கூல் போக போறானா...என்னோட வாழ்த்துக்கள்...
    நாங்க நல்லா இருக்கோம் டா...

    Mithrani and goldfisha like this.

  4. #54
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by fatima15 View Post
    Mithrani Congratulation!!!!!!
    Thank you Fatima.. This is Meena..
    Congratulations GOLDFISHA - Yuva's of Penmai-24.jpg



    Mithrani likes this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  5. #55
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    எனக்கு அவன் எப்பவுமே குட்டி பையன் தான்...
    ஓ... ஸ்கூல் போக போறானா...என்னோட வாழ்த்துக்கள்...
    நாங்க நல்லா இருக்கோம் டா...
    அப்ப நானு..

    வாழ்த்துகள் மட்டும் தானா.. School Bag, Water-can, Uniform ல எப்ப வாங்கித்தருவீங்க..

    தோடா! வாழ்ததுகள் சொல்லி தப்பிச்சுகலாம்னு பார்கறீங்களா..

    வேற எதுக்கு உங்களுக்கு சொல்றது.. ஒழுங்க வாங்கிதாங்க இல்ல நான் School கு போகமாட்டேன்.. சே.. சே.. அவன் School கு போகமாட்டான்

    thenuraj, Mithrani and fatima15 like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  6. #56
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    அப்ப நானு..

    வாழ்த்துகள் மட்டும் தானா.. School Bag, Water-can, Uniform ல எப்ப வாங்கித்தருவீங்க..

    தோடா! வாழ்ததுகள் சொல்லி தப்பிச்சுகலாம்னு பார்கறீங்களா..

    வேற எதுக்கு உங்களுக்கு சொல்றது.. ஒழுங்க வாங்கிதாங்க இல்ல நான் School கு போகமாட்டேன்.. சே.. சே.. அவன் School கு போகமாட்டான்

    அவ்வளவு தானே....
    அவனே அவங்க ராஜ் மாமா கிட்ட பேசினா எல்லாமே(அவன் கேட்டது, கேட்காதது) கிடைக்கும்...
    அவனே போனாலும் நீ போக விட்ட மாட்டே போல இருக்கு....நல்ல பிள்ளையை கெடுத்துடாதே....

    Mithrani and goldfisha like this.

  7. #57
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    அவ்வளவு தானே....
    அவனே அவங்க ராஜ் மாமா கிட்ட பேசினா எல்லாமே(அவன் கேட்டது, கேட்காதது) கிடைக்கும்...
    அவனே போனாலும் நீ போக விட்ட மாட்டே போல இருக்கு....நல்ல பிள்ளையை கெடுத்துடாதே....
    எவ்வளவு அழகா தப்பிசிகறீங்க.. ராஜ் அண்ணாவை கேட்க மாட்டோம் அப்படீன்ற தைரியம்..

    அண்ணா தொடர்புகொள்ளும் விரவத்தை pm பண்ணுங்க நாங்க பேசிகறோம்..

    thenuraj and Mithrani like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  8. #58
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by goldfisha View Post
    எவ்வளவு அழகா தப்பிசிகறீங்க.. ராஜ் அண்ணாவை கேட்க மாட்டோம் அப்படீன்ற தைரியம்..

    அண்ணா தொடர்புகொள்ளும் விரவத்தை pm பண்ணுங்க நாங்க பேசிகறோம்..

    தப்பிக்கலை மீனா..
    குட்டீஸ் பேசினா என் மாமாவை கையில பிடிக்க முடியாது, சொத்தையே எழுதி வாங்கிடலாம்., அப்படின்னு ரகசியத்தை உனக்கு சொல்லிகொடுத்தா இப்படி சொல்லிட்ட...
    உனக்கு வேணாம்னா போ....நான் பவன் குட்டிக்கு சொல்லிக்கிறேன்....

    Mithrani and goldfisha like this.

  9. #59
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,439
    Blog Entries
    92

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    congrats gold fish ...books mazhaiya pozhiyiringa ....unga sevai thodara vazhthukkal...

    thenuraj, Mithrani and goldfisha like this.


    நளினி



  10. #60
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Congratulations GOLDFISHA - Yuva's of Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    தப்பிக்கலை மீனா..
    குட்டீஸ் பேசினா என் மாமாவை கையில பிடிக்க முடியாது, சொத்தையே எழுதி வாங்கிடலாம்., அப்படின்னு ரகசியத்தை உனக்கு சொல்லிகொடுத்தா இப்படி சொல்லிட்ட...
    உனக்கு வேணாம்னா போ....நான் பவன் குட்டிக்கு சொல்லிக்கிறேன்....
    நான் ரெடி.. நான் ரெடி..

    தூங்கற பவனை கூட எழுப்பறேன்..

    சீக்கரம் அண்ணா எண்ணை தாங்க..

    thenuraj and Mithrani like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter