Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By rifan
  • 1 Post By rifan
  • 2 Post By gkarti

Congratulation Sachin - சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா ī


Discussions on "Congratulation Sachin - சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா ī" in "Wishes" forum.


  1. #1
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Congratulation Sachin - சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா ī

    சச்சினுக்கு பாரத ரத்னா விருதை வழங்கிய ஜனாதிபதி



    சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவித்துள்ளார்.கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். தனது 200வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார்.

    24 ஆண்டுகள் நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16ம் திகதி சொந்த மண்ணில் அவர் பிரியாவிடை பெற்றார்.

    டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய அணிக்கு அவரது சேவைகளை கவுரவிக்கும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அவர் ஓய்வு பெற்ற தினத்தில் மத்திய அரசு இதை அறிவித்தது.

    இதேபோல அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இருவருக்கும், பாரத ரத்னா விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் 12.05 மணி அளவில் நடந்தது.

    முதலில் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விருதை பெறும் 3வது அறிவியல் விஞ்ஞானி ஆவார்.

    இதைத்தொடர்நது டெண்டுல்கருக்கு, ஜனாதிபதி பாரத ரத்னா விருதை வழங்கினார். பெருமைக்குரிய இந்த விருதை அவர் பெறும்போது மனைவி அஞ்சலியும், மகள் சாராவும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

    பாரத ரத்னா விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை* டெண்டுல்கர் பெற்றார். மேலும் குறைந்த வயதில் இந்த விருதை பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது
    .

    Similar Threads:

    Sponsored Links
    datchu and gkarti like this.

  2. #2
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Congratulation Sachin - சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா &

    Congratzzz Dear Sachin




    datchu likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Congratulation Sachin - சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா &

    Such a great HONOR to the Legendary GOD of cricket..! And yes to CNR Rao - Our Scientist!! Congrats to Both..

    Congratulation Sachin - சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா ī-sachin_1743827f.jpg


    rifan and datchu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter