Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree42Likes

Happy Father's Day


Discussions on "Happy Father's Day" in "Wishes" forum.


  1. #11
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Happy Father's Day




    Sponsored Links

  2. #12
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Happy Father's Day




  3. #13
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Happy Father's Day

    பெண் குழந்தைகள் அப்பாவையும், ஆண் குழந்தைகள் அம்மாவையும் போற்றுவது இயற்கை..
    தாயார் தினம், தந்தையர் தினம் வேறுபாடு இல்லை...ஒவ்வொரு வித தியாகங்கள் இருவரும் குடும்பத்துக்காக..
    நாள் முழுவதும் உழைப்பு, களைத்து வரும் நேரத்தில் வெளியே போகும் ஆசைப்படும் குழந்தைகளுக்காக , மனைவிக்காக ஒரு டீ குடித்துவிட்டு உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்புவது..
    குடும்பத்தில் யாருக்காவது உடல்நலமில்லாவிட்டால் ஆயிரம் டென்ஷன்களுக்கு நடுவில் போன் பண்ணி அதே நினைவாக இருப்பது..
    வீட்டு வேலைகளுக்கும், வெளி வேலைகளுக்கும் ஈடு கொடுப்பது..
    தான் கஷ்டபட்டாலும் குடும்பம் நன்றாக இருக்க..கண்காணாத தேசத்தில் உழைத்து, சேமித்து பணம் அனுப்புவது...
    ஒரு வீட்டுக்குள் குடும்பம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதால் வாழ்கையை EMI க்குள் அடகு வைப்பது..
    நட்புகளுடன் சந்தோஷ கணங்களை உதற துணிவது..
    எத்தனை பயணங்கள் செய்தாலும்..ஒரு பொருளை உண்ணும் வேளையில் குழந்தைகள் நினைவில் வர உணவு தொண்டைக்குள் அடைத்துக்கொண்ட உணர்வை சொல்லமுடியாமல் தவிப்பது..
    முதல்நாள் பள்ளிக்கு பிள்ளையை அனுப்பிவிட்டு பரிதவிப்பது..
    பிள்ளைகளை பார்த்துக்கொள்ள எத்தனயோ வேலைகளை கூடுதலாய் சுமப்பது..
    குடும்பத்தின் கஷ்டங்களை முழுங்கிவிட்டு, கண்ணீர் ததும்ப சோகத்தை பரிமாற தெரியாமல் தண்ணீர் குடித்து ஆற்றிக்கொள்வது.
    தன்னை பார்த்துக்கொள்ளும் நேரத்திலும் குழந்தைகளை நினைத்து இன்னும் சம்பாதிக்க ஆசைப்படுவது..
    குழந்தைகளை பிரிய முடியாமல் சுய முன்னேற்றத்தை விட்டுக்கொடுப்பது...
    அவர்களின் படிப்புக்காக நில,புலம் சொத்துகளை விற்க தீர்மானிப்பது.. பள்ளியில் சேரும் நாள் முதல், கல்லூரி வரை உணர்விலும், உலகிலும் பாதுகாப்பாய் கொண்டு செல்வது..
    பேசியும், பேசாமலும் அறிவை ஊட்டுவது,
    யாருக்கு எது செய்யாமல் இருந்தாலும் தன் குழந்தைகள் என்று வரும்பொழுது அத்தனையையும் செய்ய துணிவது..
    பட்டியல் இட முடியா தந்தை பாசங்கள், கணங்கள், தியாகங்கள் அதிகம்..
    ஒரு பத்தியில் அடக்கமுடியவில்லை..
    தந்தை போற்றுவோம்.
    தந்தைகளுக்கு வாழ்த்துகள்..
    மனைவியையும் குழந்தையாக பார்த்து பாசம் வைக்கும் தந்தையரகளுக்கும் வாழ்த்துகள்.


    - Kirthika Tharan Via Relax please


    ramyaraj and Subhasreemurali like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #14
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Happy Father's Day


    To my dear Dad

    Happy Father's day





    Designed by Harish




    Subhasreemurali likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter