Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree128Likes

Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI


Discussions on "Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI" in "Wishes" forum.


  1. #11
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    hey dear karthi, congrats ma.


    Sponsored Links
    gkarti, Sriramajayam and Dangu like this.

  2. #12
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    Heyyyy karti .....Congrats dear.......


    Treat eppo????



    Attached Thumbnails Attached Thumbnails Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI-congrats5.gif   Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI-choco.jpg  
    gkarti, Sriramajayam and Dangu like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #13
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    CONGRATS KARTHI DEAR!


    gkarti, Sriramajayam and Dangu like this.

  4. #14
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    எல்லோருக்கும் எழுதுவ நீ பாட்டு
    உனக்கே கொடுக்கப்போறேன் நான் லட்டு!
    நீ போட்டிருக்க 25000 போஸ்டு
    அதை நான் வாழ்த்த வந்தேன் இந்த பாட்டை போட்டு !!!!!

    திறமையை வாழ்த்த வந்தா நீ கடல்
    உன்னை சீண்டினா எடுப்பே பின்னி பெடல்!
    உன் வாயில எப்பவுமே சிரிப்பு..
    நீ பேசையிலே தெறிக்கும் பாரு குறும்பு!
    நட்புக்கு நீ கொடுப்பே தலை!
    உனக்கு பிடிச்சதுவும் அவரே தான் “தல”!
    இங்க ஒரு புத்திசாலி இல்லை உன்னைபோல
    ஆனா பழகிடுவே ஒண்ணுமே தெரியாததை போல!
    சொல்ல போறேன் நானும் சின்னதொரு உண்மை
    அதை சொல்றதுல எப்பவுமே இருக்குதெனக்கு பெருமை!
    உன்னை பிடிச்சவங்க இருக்கலாம் பல்லாயிரமாய்
    உனக்கு பிடிச்சதுல இருக்கேன் நான் ஒண்ணாய்..
    நீ பொண்ணா போயிட்டே..இல்லன்னா பண்ணிருப்பேன் ப்ரொப்போஸ்!!!!!
    உன் பேரை சொன்னாலே வந்துடுமே சிரிப்பு..
    இத்தோட நான் போறேன் கருகுது அடுப்புல பருப்பு!!!


    டார்லிங் ஒரு உண்மைய ஒத்துக்கிறேன்..இதை உண்மைலேயே நான் நாட் பண்ணி வரல..லட்டுபாலா சொன்னாங்க.. நான் இந்த போஸ்ட்டை ரெடி பண்ணி வர்றதுக்குள்ள முந்திட்டாங்க!! பரவால்ல..

    என்னது இருபத்தைஞ்சாயிரமா என்று போஸ்ட் போட்ட ஏரியா க்களை தட்டிப்பார்த்தேன்..trying to conceive, saints ஐ கூட விட்டு வக்கல..ஏய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல!!! அவ்வவ் பட் சீரியஸ்லி ஜெனுவின் இண்டரஸ்ட் இல்லாம இது சாத்தியம் இல்லடா..உன் கிட்ட நான் எவ்வளவோ லேர்ன் பண்ணிருக்கேன்..அதுல எதை செஞ்சாலும் ஜெனுவின் ஆ பண்றது அதுல ஒண்ணு. எல்லார் கூடையும் அன்பா இருக்கறது..சண்டைன்னா நடுவுல டீ ஆத்திட்டு அயையோ ன்னு எஸ் ஆகறது இதெல்லாம் அடக்கம்.சீரியஸ் இல்லாத விளையாட்டுப்பொண்ணா தான் மேலோட்டமா தெரியும் ஆனா நீ எவ்ளோ ஸ்ட்ரோங் ஆன பர்சன். ஒரு கொள்கை முடிவு ன்னு அதுல எவ்ளோ ஸ்ட்ரோங் ஆ இருப்பன்னு வியந்து பார்த்திருக்கேன்.இங்கே உன்னை தெரியாத உன்னை பிடிக்காத மக்கள் இல்லைன்னு சொல்லலாம். {ரெண்டு மூணு இருக்கலாம் அவுட் லையர்ஸ் விட்டுடுவோம்! )

    உன் பொறுமை, ஆர்ட் பத்திலாம் தனி போஸ்ட்லயே பேசலாம். சும்மா பிரண்ட்ஸ் கூட மட்டுமில்லாம செலிபிரிட்டிசை கூட எவ்ளோ ப்ரொபெஷனலா உன்னால ஹாண்டில் பண்ண முடியும் னு சமீப காலமா பாத்துட்டு இருக்கிறோம்!

    எங்க பிறந்த நாளுக்கெல்லாம் நீ போடுற போஸ்ட் எவ்வளவு ஹப்பி ஆக்கும் தெரியுமா? டைம் எடுத்து அதுவும் சும்மா கடமைக்கு பண்றது இல்லை.

    உனக்குள்ள இருக்கற தேடல் எப்பவும் இதே போல அணையாம இருக்கணும்..பெண்மைல உன் ரெக்கோர்ட் அன்ப்றேக்கபில் ஆ இருக்கணும்.

    பெண்மையில் எங்களுக்கு கிடைத்த வரமே நீ வாழ்க வாழ்க வாழ்க
    நூறாண்டு காலம் ஒரு லட்சம் போஸ்டையும் தாண்டி வாழ்க!




    Attached Thumbnails Attached Thumbnails Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI-images.jpg  
    Last edited by naanathithi; 12th Feb 2015 at 06:58 PM.

  5. #15
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    Nandrii Sonna Pidikathe Ungalukku.. Irunthaalum athai thavira enta varthai ilaiye OS..

    En Koodave irukrathukku, Im So Blessed

    Quote Originally Posted by laddubala View Post
    Darling Vaazhthukkal daa Happy for you

    Keep on Achieving & Keep on Rocking



    sumathisrini and Dangu like this.

  6. #16
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    Thanks Darlinggg

    Quote Originally Posted by Parasakthi View Post
    hey dear karthi, congrats ma.


    Dangu likes this.

  7. #17
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    Thaaru Maaru Subhiii Nandrii hoiii Treat thaane thanthutta Pochu


    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Heyyyy karti .....Congrats dear.......


    Treat eppo????



    Subhasreemurali and Dangu like this.

  8. #18
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    Danke Danke Rajii

    Quote Originally Posted by rajisugu View Post
    CONGRATS KARTHI DEAR!


    Dangu likes this.

  9. #19
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    Congrats Karthi, Keep Rocking My Friend,



    gkarti and Sriramajayam like this.




  10. #20
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

    உன் வாழ்த்தைப் பார்த்து ஆகிட்டேன் Freeze-u..
    இதற்கெல்லாம் நான் Deserved தானான்னு ஒரு Doubtu..
    ஆனாலும் ரொம்ப சந்தோசமா இருக்குது Heartu..
    இன்னும் கூடுது பொறுப்பு..
    எப்போதும் நீதானே என் Friendu..
    அதை நினைக்கறப்போ எகுறது Gethu..

    hahaha.. So Happy daa உன் Post பார்த்ததுமே.. பாரேன் OS தான் சொன்னாங்களா.. எனக்கே அவங்கதான் சொன்னாங்க

    Hmm நீ இங்க சொல்லிருக்கறதுல பாதி கூட நான் செய்யலை.. எனக்கு நம்ம Site கொடுத்த Space ஜாஸ்தி.. "Love to Explore" தானே நம்ம Concept.. So, பண்ணுவோம் பண்ணிக் கொண்டே இருப்போம்

    உன் Pinpoints பார்த்து பக்குன்னு இருக்கே உச்சு.. Thank you for loving me & Being with me.. Oreyyy Uchuuu..... Hahahaha U knw what I Mean Muahhhhh



    Quote Originally Posted by naanathithi View Post
    எல்லோருக்கும் எழுதுவ நீ பாட்டு
    உனக்கே கொடுக்கப்போறேன் நான் லட்டு!
    நீ போட்டிருக்க 25000 போஸ்டு
    அதை நான் வாழ்த்த வந்தேன் இந்த பாட்டை போட்டு !!!!!

    திறமையை வாழ்த்த வந்தா நீ கடல்
    உன்னை சீண்டினா எடுப்பே பின்னி பெடல்!
    உன் வாயில எப்பவுமே சிரிப்பு..
    நீ பேசையிலே தெறிக்கும் பாரு குறும்பு!
    நட்புக்கு நீ கொடுப்பே தலை!
    உனக்கு பிடிச்சதுவும் அவரே தான் “தல”!
    இங்க ஒரு புத்திசாலி இல்லை உன்னைபோல
    ஆனா பழகிடுவே ஒண்ணுமே தெரியாததை போல!
    சொல்ல போறேன் நானும் சின்னதொரு உண்மை
    அதை சொல்றதுல எப்பவுமே இருக்குதெனக்கு பெருமை!
    உன்னை பிடிச்சவங்க இருக்கலாம் பல்லாயிரமாய்
    உனக்கு பிடிச்சதுல இருக்கேன் நான் ஒண்ணாய்..
    நீ பொண்ணா போயிட்டே..இல்லன்னா பண்ணிருப்பேன் ப்ரொப்போஸ்!!!!!
    உன் பேரை சொன்னாலே வந்துடுமே சிரிப்பு..
    இத்தோட நான் போறேன் கருகுது அடுப்புல பருப்பு!!!


    டார்லிங் ஒரு உண்மைய ஒத்துக்கிறேன்..இதை உண்மைலேயே நான் நாட் பண்ணி வரல..லட்டுபாலா சொன்னாங்க.. நான் இந்த போஸ்ட்டை ரெடி பண்ணி வர்றதுக்குள்ள முந்திட்டாங்க!! பரவால்ல..

    என்னது இருபத்தைஞ்சாயிரமா என்று போஸ்ட் போட்ட ஏரியா க்களை தட்டிப்பார்த்தேன்..trying to conceive, saints ஐ கூட விட்டு வக்கல..ஏய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல!!! அவ்வவ் பட் சீரியஸ்லி ஜெனுவின் இண்டரஸ்ட் இல்லாம இது சாத்தியம் இல்லடா..உன் கிட்ட நான் எவ்வளவோ லேர்ன் பண்ணிருக்கேன்..அதுல எதை செஞ்சாலும் ஜெனுவின் ஆ பண்றது அதுல ஒண்ணு. எல்லார் கூடையும் அன்பா இருக்கறது..சண்டைன்னா நடுவுல டீ ஆத்திட்டு அயையோ ன்னு எஸ் ஆகறது இதெல்லாம் அடக்கம்.சீரியஸ் இல்லாத விளையாட்டுப்பொண்ணா தான் மேலோட்டமா தெரியும் ஆனா நீ எவ்ளோ ஸ்ட்ரோங் ஆன பர்சன். ஒரு கொள்கை முடிவு ன்னு அதுல எவ்ளோ ஸ்ட்ரோங் ஆ இருப்பன்னு வியந்து பார்த்திருக்கேன்.இங்கே உன்னை தெரியாத உன்னை பிடிக்காத மக்கள் இல்லைன்னு சொல்லலாம். {ரெண்டு மூணு இருக்கலாம் அவுட் லையர்ஸ் விட்டுடுவோம்! )

    உன் பொறுமை, ஆர்ட் பத்திலாம் தனி போஸ்ட்லயே பேசலாம். சும்மா பிரண்ட்ஸ் கூட மட்டுமில்லாம செலிபிரிட்டிசை கூட எவ்ளோ ப்ரொபெஷனலா உன்னால ஹாண்டில் பண்ண முடியும் னு சமீப காலமா பாத்துட்டு இருக்கிறோம்!

    எங்க பிறந்த நாளுக்கெல்லாம் நீ போடுற போஸ்ட் எவ்வளவு ஹப்பி ஆக்கும் தெரியுமா? டைம் எடுத்து அதுவும் சும்மா கடமைக்கு பண்றது இல்லை.

    உனக்குள்ள இருக்கற தேடல் எப்பவும் இதே போல அணையாம இருக்கணும்..பெண்மைல உன் ரெக்கோர்ட் அன்ப்றேக்கபில் ஆ இருக்கணும்.

    பெண்மையில் எங்களுக்கு கிடைத்த வரமே நீ வாழ்க வாழ்க வாழ்க
    நூறாண்டு காலம் ஒரு லட்சம் போஸ்டையும் தாண்டி வாழ்க!




    Last edited by gkarti; 12th Feb 2015 at 07:50 PM.
    sumathisrini and naanathithi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter