Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree732Likes

Penmai Celebrating Her 7th Birthday!!


Discussions on "Penmai Celebrating Her 7th Birthday!!" in "Wishes" forum.


  1. #11
    stulip0110's Avatar
    stulip0110 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Swapna
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chicago
    Posts
    3,160
    Blog Entries
    54

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்மை
    சிறப்பான முறையில் எல்லா வகையான ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி தம் அனுபவம் பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்த பெண்மைக்கு மிக்க நன்றி . மேல் மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்



    Sponsored Links

    Swapna.

  2. #12
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Penmai Celebrating Her 7th Birthday!!-image.jpg
    இப்படி இருந்த பெண்மை பாப்பா.

    Penmai Celebrating Her 7th Birthday!!-image.jpg

    இப்படி வளர்ந்து


    Penmai Celebrating Her 7th Birthday!!-image.jpg
    இப்போ இந்த வயதை அடைந்திருக்கிறாள் ,..


    இன்னும் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    Sal

  3. #13
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by gkarti View Post
    This Day will come once in a year, but it made a Huge Excitements forever..


    A tribute & Wishes to her can't be Wrapped in few words.. Long Life Ma lovely Cutie..


    You really have a Long Road to GO! Go.. Go.. Go for it my Dear..


    Happppiie Happiiie Birthday to You!! Keep Growing, Learning & Sharing. Wishing for Millions smiles for her..


    And Ilaa Kaa,, Can't Thank You enough for all that you've done for us.. Cheers Kaa! Yeahhhhhhh She Rockzzzz...
    Thank you dear karti. thanks for your warm heart filled wishes.

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Happy Birthday.








    Thank you sriramajayam.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #14
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    அன்பு களஞ்சியமாய் இப்படி ஒரு அழகான சுட்டி பெண்ணை எங்களுக்கு பரிசளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் இளவரசி அக்கா
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி விமலா.

    Quote Originally Posted by naanathithi View Post



    பெண்மை!
    பெயரே சொல்லும் இவள் இயல்பை!
    தாயாய் தோழியாய் சமயங்களில் கண்டிப்பான தந்தையாய்
    என் வாழ்வில் நீ வந்த நிமிடங்கள்
    நிச்சயமாய் பொற்காலமே!


    நரகத்தின் நெருப்பினிலே வேகும் துயரம் கொண்டு
    வாழ்வின் எல்லையிலே நான் துடித்து நின்றபோது
    பசுஞ்சோலையென நீ வந்து நீர் வார்த்தாய்!
    எனக்குள் என்றோ தொலைந்த என்னை
    கொஞ்சம் கொஞ்சமாய் மீட்டு என் கையில் தந்தாய்!


    நடக்க தெரியவில்லை, பேசத்தெரியவில்லை
    நிறைகளை விட குறைகளே அதிகம்
    கைபிடித்து உச்சரித்து கற்றுத்தந்தாய்
    எல்லாவற்றுக்கும் மணி மகுடமென
    எனக்கொரு சரிபாதியையும் நீயே வரமளித்தாய்!


    இன்றோடு உனக்கு அகவை எட்டு!!
    காலம் தான் எப்படி ஓடி விடுகிறது
    எண்ணம் ஊடுருவும் பொழுதிலே
    நெருடலாய் நெஞ்சில் இப்போதெல்லாம் ஒரு நெரிஞ்சி முள்
    உன்னோடு சேர்த்து எனக்குமல்லவா வயதாகிறது!!!!!!


    ஆலமரம் உனக்கு தினமும் புதிதாய் குருவிகள்
    என் இருப்பு இற்றுப்போய் விடுமோ? நெருஞ்சி முள் பெரிதாகிறது
    வேலை கடமை என்று திணறும் வேளைகளிலும்
    எப்பாடு பட்டேனும் உனைத்தேடி வருகிறேன்
    உனக்கு ஆயிரம் அதிதிகள் கிடைக்கலாம், எனக்கு?

    இன்று தான் பதில் கிடைத்தது!
    என்நெஞ்சில் உனக்கான இடம்
    என்னவனும் என்னவளும் இருக்குமிடம்!
    அந்த இடம் மாறும் வரை
    எனக்கான இடம் உன்னில் என்றும் மாறாது!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!
    - உன் அதிதி!!

    இந்த இனிய நாளில் இந்த பயணத்தை சாத்தியமாக்கிய தோழிகள் தோழர்கள், பெண்மை நிர்வாகிகள், மொடரேட்டர்கள் மற்றும் தன்னலமற்ற அன்பை வழங்கும் இனிய நட்புக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்!

    (எங்களுக்கு ஸ்வீட்லாம் இல்லியா??? )
    உங்கள் வாழ்வின் மாற்றத்தை அழகிய கவி மூலம் மிக அழகாக எழுதியுள்ளீர்கள் தொழி...

    உங்கள் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களுக்கும், மனதில் நீங்க இடம் பெற்ற பெண்மையை பற்றிய கவிதைக்கும் மிக்க நன்றி தோழி உஷாந்தி.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #15
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,455

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    வழமையாக பெரியவர்கள் தான் சிறியவர்களுக்கு வழிகாட்டுவார்கள். ஆனால் இங்கே எனது பொழுதை பயனுள்ளதாகச் செலவிட இந்தச் சின்னப் பெண் வழிகாட்டியிருகிறாள்.

    பிள்ளைகளை விட்டு வேலைக்கும் செல்ல விரும்பாமல், அவர்கள் இல்லாத பொழுது என்ன செய்வதென்றும் தெரியாது நான் குழம்பித் தவித்த போது, என் நேரத்தை பயனுள்ளதாகச் செலவிட வழிகாட்டியது பெண்மையின் அறிமுகங்கள்.

    அவள் நீங்கா ஆரோக்கியத்துடன்
    மென்மேலும் வளர்ந்து வாழ மனமார வாழ்த்துகிறேன்.

    பெண்மையில் ஒவ்வொருவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.






    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  6. #16
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Dear Penmai,

    Wishing you another fabulous year and many more to come your way...

    Happy birthday......



    Priya


  7. #17
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    A VERY HAPPY BIRTHDAY TO
    MY DEAREST
    PENMAI

    இன்னும் சிறப்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...


    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  8. #18
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!




  9. #19
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!




    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!






  10. #20
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    பெண்மைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... இளவரசி மேம்க்கு தனிப்பட்ட வாழ்த்துக்கள்... உலகளாவிய நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒருசேர ஒன்று கூடி களிக்கும் தளமாக பெண்மையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... பெண்மை மென்மேலும் வளர்ந்து மேன்மை பெற எங்கள் வாழ்த்துக்கள்...


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter