Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree732Likes

Penmai Celebrating Her 7th Birthday!!


Discussions on "Penmai Celebrating Her 7th Birthday!!" in "Wishes" forum.


  1. #31
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by jv_66 View Post
    பாடுவோம்
    பிறந்தநாள்
    பாடலை
    பேதையிவள்
    பெண்மையைப்
    போற்றிப் பாடுவோம்

    அழகுப் பேதை
    ஆடி வருகிறாள்
    அன்பால் நம்மை
    ஆட்சி செய்கிறாள்
    அன்றலர்ந்த மலர் போல
    ஆட்கொள்கிறாள்

    பெருமை கொள்வோம்
    ‘பெண்மையினள்’ என சொல்ல
    பங்கு கொள்வோம் –அவளது
    பிறந்த நாளில்
    பகிர்வோம் நமது
    பண்பான வாழ்த்தினை
    பாமாலை இதன் மூலம் .

    சித்தாடை உடுத்தி
    சிட்டு போல பறக்கும்
    பட்டான ‘பெண்மை’யெனும்
    குட்டிப்பெண்

    தத்தித்தத்தி நடந்தவள் அன்று
    தளர் நடை போட்டு
    தன்னில் அனைத்தையும் ஆட்கொள்ள
    தானாகவே வந்து சேர்ந்தனர்
    தன்னுள்ளம் விரும்பிகள்
    தரணியெங்கிலும் இருந்து.

    தங்கப்பேதையாய் மிளிர்கிறாள் இன்று
    தங்கச் சுரங்கம் போன்ற விவரங்களுடன்
    தோண்டத் தோண்ட தோன்றுகின்றன
    தோற்றுவிக்கும் தோழமைகளால்
    தோழமைகளின் திறமைகள்
    தோன்றுகின்றன புதுமைகளாய்

    புத்தம் புது ஆடையுடுத்தி
    புதுப் பொலிவுடன் தோன்றும்
    புதுப் பெண்ணாய்
    பார்ப்போம் நாம் அவளை
    பாரெங்கும் அவள் புகழை
    பரப்புவோமே நாமும்
    பாங்காய் இங்கே .

    நட்புக்களை நல்கியவளுக்கு
    நன்றி நவிலுவோம்
    நாமே .


    @rosei @gkarti
    அருமையான வரிகள்.


    Sponsored Links

  2. #32
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by saidevi View Post
    அருமையான வரிகள்.
    நன்றி சரளா .

    sumathisrini, gkarti and saidevi like this.
    Jayanthy





  3. #33
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Happy birthday Penmai...










  4. #34
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    எனதருமை பெண்மையே,
    என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டாய்!
    உன்னுள் நான் ஐக்கியமாகியதால்,
    உனக்குச் சொல்லும் வாழ்த்துக்களை
    எனக்குச் சொல்வதாகவே உணர்கிறேன்.
    உன் பிறந்தநாளை எனக்குரிய நாளாகவே கருதுகிறேன,
    அதனால் உவகையும் கொள்கிறேன்!

    உன்னை நாடி வருபவர்களுக்கு வேடந்தாங்கலாய்
    இளைப்பாற மடி கொடுத்து,
    அவர்களின் துயரங்களுக்கு ஆறுதல் வார்த்தையளித்து,
    திறமையை மெருகேற்றும் தூரிகையாய்
    நற்சிந்தனைகளை செதுக்கும் உளியாய்,
    என்றென்றும் மங்காப் புகழ் கொண்டு,
    வாழ்க, வளர்க என மனதார வாழ்த்துகிறேன்!



  5. #35
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by naanathithi View Post



    பெண்மை!
    பெயரே சொல்லும் இவள் இயல்பை!
    தாயாய் தோழியாய் சமயங்களில் கண்டிப்பான தந்தையாய்
    என் வாழ்வில் நீ வந்த நிமிடங்கள்
    நிச்சயமாய் பொற்காலமே!


    நரகத்தின் நெருப்பினிலே வேகும் துயரம் கொண்டு
    வாழ்வின் எல்லையிலே நான் துடித்து நின்றபோது
    பசுஞ்சோலையென நீ வந்து நீர் வார்த்தாய்!
    எனக்குள் என்றோ தொலைந்த என்னை
    கொஞ்சம் கொஞ்சமாய் மீட்டு என் கையில் தந்தாய்!


    நடக்க தெரியவில்லை, பேசத்தெரியவில்லை
    நிறைகளை விட குறைகளே அதிகம்
    கைபிடித்து உச்சரித்து கற்றுத்தந்தாய்
    எல்லாவற்றுக்கும் மணி மகுடமென
    எனக்கொரு சரிபாதியையும் நீயே வரமளித்தாய்!


    இன்றோடு உனக்கு அகவை எட்டு!!
    காலம் தான் எப்படி ஓடி விடுகிறது
    எண்ணம் ஊடுருவும் பொழுதிலே
    நெருடலாய் நெஞ்சில் இப்போதெல்லாம் ஒரு நெரிஞ்சி முள்
    உன்னோடு சேர்த்து எனக்குமல்லவா வயதாகிறது!!!!!!


    ஆலமரம் உனக்கு தினமும் புதிதாய் குருவிகள்
    என் இருப்பு இற்றுப்போய் விடுமோ? நெருஞ்சி முள் பெரிதாகிறது
    வேலை கடமை என்று திணறும் வேளைகளிலும்
    எப்பாடு பட்டேனும் உனைத்தேடி வருகிறேன்
    உனக்கு ஆயிரம் அதிதிகள் கிடைக்கலாம், எனக்கு?

    இன்று தான் பதில் கிடைத்தது!
    என்நெஞ்சில் உனக்கான இடம்
    என்னவனும் என்னவளும் இருக்குமிடம்!
    அந்த இடம் மாறும் வரை
    எனக்கான இடம் உன்னில் என்றும் மாறாது!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!
    - உன் அதிதி!!

    இந்த இனிய நாளில் இந்த பயணத்தை சாத்தியமாக்கிய தோழிகள் தோழர்கள், பெண்மை நிர்வாகிகள், மொடரேட்டர்கள் மற்றும் தன்னலமற்ற அன்பை வழங்கும் இனிய நட்புக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்!

    (எங்களுக்கு ஸ்வீட்லாம் இல்லியா??? )
    பிரமாதம் உஷாந்தி... பெண்மைக்கு உங்களின் அழகிய கவியால் ஆபரணம் பூட்டிவிட்டீர்கள் .


  6. #36
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!



    JUNAIDHA

  7. #37
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by gowrymohan View Post



    ஏழாவது பிறந்தநாள் கண்டு எட்டாவது ஆண்டில் காலடி வைக்கும்
    "பெண்மை"யே நீ வாழி!

    அன்பு உள்ளங்களைத் தேடித் தரும்
    "பெண்மை"யே நீ வாழி!

    அறியாத பல விஷயங்கள் அறியத் தரும்
    "பெண்மை"யே நீ வாழி!

    ஆலோசனை பல தந்து உதவிக்கரம் நீட்டுகின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    பெண்களுக்கு வழிகாட்டும் தோழியாய் இருக்கின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    ஓய்வுநேரங்களில் பொழுதுபோக்கு தருகின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    போட்டிகள் பல வைத்து ஊக்கம் அளிக்கின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    எனக்குள் ஒளிந்திருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்த
    "பெண்மை"யே நீ வாழி!

    தோழியாக மட்டுமன்றி தாயுமாகி அரவணைக்கும்
    "பெண்மை"யே நீ வாழி! வாழி!



    வாழ்த்துக் கவி மிக அருமை கௌரி சிஸ்டர். மிக்க நன்றி!



  8. #38
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by jv_66 View Post
    பாடுவோம்
    பிறந்தநாள்
    பாடலை
    பேதையிவள்
    பெண்மையைப்
    போற்றிப் பாடுவோம்

    அழகுப் பேதை
    ஆடி வருகிறாள்
    அன்பால் நம்மை
    ஆட்சி செய்கிறாள்
    அன்றலர்ந்த மலர் போல
    ஆட்கொள்கிறாள்

    பெருமை கொள்வோம்
    ‘பெண்மையினள்’ என சொல்ல
    பங்கு கொள்வோம் –அவளது
    பிறந்த நாளில்
    பகிர்வோம் நமது
    பண்பான வாழ்த்தினை
    பாமாலை இதன் மூலம் .

    சித்தாடை உடுத்தி
    சிட்டு போல பறக்கும்
    பட்டான ‘பெண்மை’யெனும்
    குட்டிப்பெண்

    தத்தித்தத்தி நடந்தவள் அன்று
    தளர் நடை போட்டு
    தன்னில் அனைத்தையும் ஆட்கொள்ள
    தானாகவே வந்து சேர்ந்தனர்
    தன்னுள்ளம் விரும்பிகள்
    தரணியெங்கிலும் இருந்து.

    தங்கப்பேதையாய் மிளிர்கிறாள் இன்று
    தங்கச் சுரங்கம் போன்ற விவரங்களுடன்
    தோண்டத் தோண்ட தோன்றுகின்றன
    தோற்றுவிக்கும் தோழமைகளால்
    தோழமைகளின் திறமைகள்
    தோன்றுகின்றன புதுமைகளாய்

    புத்தம் புது ஆடையுடுத்தி
    புதுப் பொலிவுடன் தோன்றும்
    புதுப் பெண்ணாய்
    பார்ப்போம் நாம் அவளை
    பாரெங்கும் அவள் புகழை
    பரப்புவோமே நாமும்
    பாங்காய் இங்கே .

    நட்புக்களை நல்கியவளுக்கு
    நன்றி நவிலுவோம்
    நாமே .


    @rosei @gkarti

    ஜெயந்தி பிரமாதப்படுத்திட்டீங்க. அழகான வார்த்தைகளைக் கோர்த்து பெண்மைக்கு அவள் பிறந்தநாளில் பாமாலை சாற்றிவிட்டீர்கள்... சூப்பர்.


    smmadhumathi, jv_66 and gkarti like this.

  9. #39
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    குடத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த பல குத்துவிளக்கை குன்றின் மேல் ஏற்றி ஒளி பரவ செய்த பெண்மை என்னும் பூ தோட்டத்தின் நறுமணத்தை நாடி வர விறுக்கும் பல இலச்ச புதிய தேனிகளை வரவேற்க


    என்றும் இளமையாய் ,இனிமையாய் ,புதுமையாய் ,எங்கள் அன்பு சிநேகிதியாய், பெண்மையின் நளினம் குன்றாத புதிய பொலிவுடன் வலம் வர வாழ்த்துக்கள்





    Last edited by chan; 20th May 2015 at 12:11 PM.

  10. #40
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by sumathisrini View Post

    ஜெயந்தி பிரமாதப்படுத்திட்டீங்க. அழகான வார்த்தைகளைக் கோர்த்து பெண்மைக்கு அவள் பிறந்தநாளில் பாமாலை சாற்றிவிட்டீர்கள்... சூப்பர்.
    நன்றி சுமதி .


    நீங்களும் உங்கள் கவிதையால் அழகுப்படுத்திட்டீங்க சுமதி .

    Last edited by jv_66; 20th May 2015 at 12:11 PM.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter