Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree732Likes

Penmai Celebrating Her 7th Birthday!!


Discussions on "Penmai Celebrating Her 7th Birthday!!" in "Wishes" forum.


  1. #41
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    @naanathithi @gowrymohan

    மிக மிக அருமையான கவிதைகள் . மிக்க நன்றி .


    Sponsored Links
    Jayanthy





  2. #42
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெண்மைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    பெண்மை எனும் மென்மை
    தந்துவிட்ட மேன்மை...
    இல்லை என்று சொல்லாமல்
    அனைத்தும் உண்டு இதிலே...
    இன்முகமாய் நட்பு கொள்ளும்
    நட்பும் உண்டு இங்கே....
    எந்த விஷயம் என்றாலும்
    தீர்வு உண்டு இங்கே...
    ஆக்கம் தந்தாய்
    அறிவு தந்தாய்....
    அன்பான நட்பு தந்தாய்....

    ஏற்றம் தந்து வளர உதவும்
    பெண்மை இளவரசி....
    அவருக்கு துணை நிற்கும்
    தளபதியாய் பல பதவிகள்....
    என்ன இல்லை பெண்மையில்...
    பல்கலைக் களஞ்சியமாய்
    பலதும் உண்டு இங்கே....
    வந்தாரை வாழவைக்கும்
    இணைய இளவரசி பெண்மை...
    ஏற்றம் தந்து உயரவைக்கும்
    எங்கள் இளவரசி பெண்மை....
    என்றென்றும் உயர்ந்திடணும்...
    ஏற்றம் மேலும் கொண்டிடனும்...
    எல்லாம் உண்டு பெண்மையிலே
    என்று உலகம் வாழ்த்திடனும்....
    நானும் உன்னில் ஒரு அங்கம்
    மனம் மகிழ்வேன் என்றும்
    வாடாத மலராய் நீ
    மணம் வீசிடேனும்....



    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  3. #43
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!








    பெண்மைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


    பெண்மை நீயே
    இப்பிரபஞ்சத்தின் ஆதாரம்!
    அதனால் தானோ எங்களின்
    உள்ளம் கொள்ளை கொண்டு
    உதிரத்தில் கலந்து உயிரோடு
    ஒன்றாகி போனாய்.
    உன்னை காணும் முன் நான்
    வெறும் பதறாக இருந்தேனடி.!
    உன் நெஞ்சில் தஞ்சமானதும்
    என் உயிர்அணுக்கள் விழித்துகொள்ள
    மீண்டும் நான் ஜனித்தேனடி!
    அன்னையாய் அரவணைத்து
    தோழியாய் தோள் கொடுத்து
    சகோதரியாய் வழிநடத்தி
    ஆசானாய் ஞானத்தை பெருக்கி
    சிந்தை மிகுந்து தடுமாறும்
    நேரத்தில் தலையில் தட்டி நேர்படுத்தி
    சித்தம் கலையாமல் சீர்படுத்தினாய்!
    பலரின் பிறப்புக்கு அர்த்தம் சொல்ல
    இத் திருநாளில் அவதனித்தவளே
    உந்தன் பிறப்பு ஒரு சாகப்தமே!
    உன்னில் பொதிந்திருக்கும் படைப்புகளுக்கு
    அந்த கற்பக விருட்சமும் கையேந்தி நிற்கும்.
    துருவட்சத்திரமாய் இணைய வரலாற்றில்
    எந்நாளும் உன்புகழ் ஒளிர்ந்திட
    இந்நாளில் மனதார வாழ்த்துகிறோம்!!!!!!!!!!!!!!!!




    இந்நாளில் பெண்மையின் ஆலம் விழுதான இளவரசிக்கும் மற்றும் பக்கபலமாக இருக்கும் அனைத்து moderatersகளுக்கும் மேலும் நம் பெண்மை தோழிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....


    2day our's day...njoyyyyyyyyyy makkaley



    Last edited by lashmi; 20th May 2015 at 12:22 PM.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  4. #44
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by jv_66 View Post
    நன்றி சுமதி .


    நீங்களும் உங்கள் கவிதையால் அழகுப்படுத்திட்டீங்க சுமதி .

    நன்றி தோழி .



  5. #45
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by jv_66 View Post
    @naanathithi @gowrymohan

    மிக மிக அருமையான கவிதைகள் . மிக்க நன்றி .
    Thank you so much Jayanthy dear.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #46
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by lathabaiju View Post
    எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெண்மைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    பெண்மை எனும் மென்மை
    தந்துவிட்ட மேன்மை...
    இல்லை என்று சொல்லாமல்
    அனைத்தும் உண்டு இதிலே...
    இன்முகமாய் நட்பு கொள்ளும்
    நட்பும் உண்டு இங்கே....
    எந்த விஷயம் என்றாலும்
    தீர்வு உண்டு இங்கே...
    ஆக்கம் தந்தாய்
    அறிவு தந்தாய்....
    அன்பான நட்பு தந்தாய்....

    ஏற்றம் தந்து வளர உதவும்
    பெண்மை இளவரசி....
    அவருக்கு துணை நிற்கும்
    தளபதியாய் பல பதவிகள்....
    என்ன இல்லை பெண்மையில்...
    பல்கலைக் களஞ்சியமாய்
    பலதும் உண்டு இங்கே....
    வந்தாரை வாழவைக்கும்
    இணைய இளவரசி பெண்மை...
    ஏற்றம் தந்து உயரவைக்கும்
    எங்கள் இளவரசி பெண்மை....
    என்றென்றும் உயர்ந்திடணும்...
    ஏற்றம் மேலும் கொண்டிடனும்...
    எல்லாம் உண்டு பெண்மையிலே
    என்று உலகம் வாழ்த்திடனும்....
    நானும் உன்னில் ஒரு அங்கம்
    மனம் மகிழ்வேன் என்றும்
    வாடாத மலராய் நீ
    மணம் வீசிடேனும்....

    Quote Originally Posted by lashmi View Post







    பெண்மைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


    பெண்மை நீயே
    இப்பிரபஞ்சத்தின் ஆதாரம்!
    அதனால் தானோ எங்களின்
    உள்ளம் கொள்ளை கொண்டு
    உதிரத்தில் கலந்து உயிரோடு
    ஒன்றாகி போனாய்.
    உன்னை காணும் முன் நான்
    வெறும் பதறாக இருந்தேனடி.!
    உன் நெஞ்சில் தஞ்சமானதும்
    என் உயிர்அணுக்கள் விழித்துகொள்ள
    மீண்டும் நான் ஜனித்தேனடி!
    அன்னையாய் அரவணைத்து
    தோழியாய் தோள் கொடுத்து
    சகோதரியாய் வழிநடத்தி
    ஆசானாய் ஞானத்தை பெருக்கி
    சிந்தை மிகுந்து தடுமாறும்
    நேரத்தில் தலையில் தட்டி நேர்படுத்தி
    சித்தம் கலையாமல் சீர்படுத்தினாய்!
    பலரின் பிறப்புக்கு அர்த்தம் சொல்ல
    இத் திருநாளில் அவதனித்தவளே
    உந்தன் பிறப்பு ஒரு சாகப்தமே!
    உன்னில் பொதிந்திருக்கும் படைப்புகளுக்கு
    அந்த கற்பக விருட்சமும் கையேந்தி நிற்கும்.
    துருவட்சத்திரமாய் இணைய வரலாற்றில்
    எந்நாளும் உன்புகழ் ஒளிர்ந்திட
    இந்நாளில் மனதார வாழ்த்துகிறோம்!!!!!!!!!!!!!!!!




    இந்நாளில் பெண்மையின் ஆலம் விழுதான இளவரசிக்கும் மற்றும் பக்கபலமாக இருக்கும் அனைத்து moderatersகளுக்கும் மேலும் நம் பெண்மை தோழிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....


    2day our's day...njoyyyyyyyyyy makkaley


    ஹே லதா & லஷ்மி,

    என்ஜாய்... என்ஜாய் !!! பின்னி பெடலெடுத்துட்டீங்க ரெண்டு பேரும்.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Celebrating Her 7th Birthday!!-cheerful-smiley.png  

  7. #47
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    villupuram
    Posts
    48

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெண்மைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...












    Attached Thumbnails Attached Thumbnails Penmai Celebrating Her 7th Birthday!!-images-2-.jpg   Penmai Celebrating Her 7th Birthday!!-images-1-.jpg   Penmai Celebrating Her 7th Birthday!!-images-4-.jpg   Penmai Celebrating Her 7th Birthday!!-images-5-.jpg  


    All is well
    that ends well


  8. #48
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    உஷா , மது , கொரி சிஸ். ஜெயந்தி , சுமதி , லதா , லக்ஸ்மி ...எல்லோரையும் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்..விட்டிருந்தால் குறை கொள்ள வேண்டாம்..

    ஒவ்வொரு கவிதையும் ரொம்பவும் அழகோ அழகு...

    கொஞ்சமே கொஞ்சமாக பொறாமையாக இருக்கு, ஏனென்றால் இரு வரி கவிதை எழுத நினைத்தாலும் முடியாமல் இருக்கே....

    ஜெயந்தி போனஸ் கவிதை ....அதிலும் வார்த்தைகள் மிகவும் அழகு..


    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  9. #49
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    @lathabaiju @lashmi

    அருமையான கவிதைகள் டியர்ஸ்.

    எங்கேடா இன்னும் இந்த ரெண்டு கவிதாயினிகளையும் காணோமேன்னு பார்த்துட்டு இருந்தேன் .

    Jayanthy





  10. #50
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by rosei View Post
    உஷா , மது , கொரி சிஸ். ஜெயந்தி , சுமதி , லதா , லக்ஸ்மி ...எல்லோரையும் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்..விட்டிருந்தால் குறை கொள்ள வேண்டாம்..

    ஒவ்வொரு கவிதையும் ரொம்பவும் அழகோ அழகு...

    கொஞ்சமே கொஞ்சமாக பொறாமையாக இருக்கு, ஏனென்றால் இரு வரி கவிதை எழுத நினைத்தாலும் முடியாமல் இருக்கே....

    ஜெயந்தி போனஸ் கவிதை ....அதிலும் வார்த்தைகள் மிகவும் அழகு..
    நன்றி ரோசி .

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter