Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree732Likes

Penmai Celebrating Her 7th Birthday!!


Discussions on "Penmai Celebrating Her 7th Birthday!!" in "Wishes" forum.


  1. #61
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    அழகான வரிகள் அக்கா @sumathisrini.


    Sponsored Links
    sumathisrini and gkarti like this.

  2. #62
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    பெண்ணின் ஏழு பருவங்களில் முதல் பருவத்தின்
    கடை வருடங்களில் தன்
    விழுதுகளை பரப்பி இருக்கும் பெண்மை,
    தனது அழகாலும், அறிவாலும் தன்னையும் செழுமை படுத்தி
    நிழல் தேடி
    வருபவர்களுக்கும் குளிர்ச்சி தந்து,
    பெருமையுடன் மிளிர வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...




  3. #63
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by stulip0110 View Post
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்மை
    சிறப்பான முறையில் எல்லா வகையான ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி தம் அனுபவம் பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்த பெண்மைக்கு மிக்க நன்றி . மேல் மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்

    Quote Originally Posted by salma View Post

    இப்படி இருந்த பெண்மை பாப்பா.



    இப்படி வளர்ந்து



    இப்போ இந்த வயதை அடைந்திருக்கிறாள் ,..


    இன்னும் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    Quote Originally Posted by rosei View Post
    வழமையாக பெரியவர்கள் தான் சிறியவர்களுக்கு வழிகாட்டுவார்கள். ஆனால் இங்கே எனது பொழுதை பயனுள்ளதாகச் செலவிட இந்தச் சின்னப் பெண் வழிகாட்டியிருகிறாள்.

    பிள்ளைகளை விட்டு வேலைக்கும் செல்ல விரும்பாமல், அவர்கள் இல்லாத பொழுது என்ன செய்வதென்றும் தெரியாது நான் குழம்பித் தவித்த போது, என் நேரத்தை பயனுள்ளதாகச் செலவிட வழிகாட்டியது பெண்மையின் அறிமுகங்கள்.

    அவள் நீங்கா ஆரோக்கியத்துடன்
    மென்மேலும் வளர்ந்து வாழ மனமார வாழ்த்துகிறேன்.

    பெண்மையில் ஒவ்வொருவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.




    இதயம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ஸ்வப்னா @
    stulip0110, சல்மா @salma & ரோசி @rosei...

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #64
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Dear Penmai,

    Wishing you another fabulous year and many more to come your way...

    Happy birthday......

    Quote Originally Posted by sintu lingam View Post
    A VERY HAPPY BIRTHDAY TO
    MY DEAREST
    PENMAI

    இன்னும் சிறப்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...
    Quote Originally Posted by Dangu View Post
    Quote Originally Posted by thenuraj View Post



    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!



    Thank you @PriyagauthamH, @Dangu, @sintu lingam, @thenuraj for your warm wishes...


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #65
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by saidevi View Post
    அழகான வரிகள் அக்கா @sumathisrini.

    Thanks Sarala dear.


    lathabaiju, gkarti and saidevi like this.

  6. #66
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    எங்கள் வீட்டில் ஒரு Wedding Function மக்களே இன்று.. But மனசெல்லாம் Haiyo நான் Miss பண்றேனே.. என்னை விட்டு எல்லாரும் enjoy பண்ணிட்ருப்பாங்களே புலம்பிட்டே இருந்தேன்.. கொஞ்சம் நேரம் கிடைச்சதும் குடுகுடுன்னு ஓடி வந்துட்டேன்...

    அவ்ளோ Tired.. ஆனா உங்களின் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும்போது Tired ஆவது ஒன்னாவது.. அருமை அருமை Friends.. Type பண்ண வார்த்தை வரலை.. அவ்ளோ Excitement.. கவிதைகளையெல்லாம் வாசிக்கிறப்போ அப்படியே பரவச நிலை தான் _/\_

    நன்றி நன்றி நன்றி Dears


  7. #67
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Happy Birthday Dear Penmai..............




    Attached Thumbnails Attached Thumbnails Penmai Celebrating Her 7th Birthday!!-cake-design-kids-birthday-picture.jpg  
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #68
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by smmadhumathi View Post


    பெண்மை - என் இனிய தோழி
    வழிகாட்டி
    வடிவமைப்பு
    ஆக்கம்
    அபூர்வம்
    அற்புதம்
    அழகு
    அறிமுகம்
    ஆற்றல்
    சக்தி
    இப்படி பட்ட பல பரினமங்களை கொண்ட என் இனிய தோழிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

    நாங்கள் உன்னை காதலித்தோம்
    காதலிக்கிறோம்
    காதலிப்போம்
    காதலித்துக்கொண்டே இருப்போம்


    அன்புடன்
    மது நவீன்
    Quote Originally Posted by femila View Post
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெண்மை..

    இப்படி ஒரு, இதற்காக மட்டும்தான் இந்தத் தளம் என்று வரையறுக்க முடியாத அளவிற்கு, சிறப்புமிக்க தளத்தை எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி இளவரசி அக்கா...

    இன்னும் பல மைல்களை எட்டி சாதனைகள் பல குவிக்க என்னுடைய வாழ்த்துக்கள், பெண்மைக்கும் பெண்மையின் அங்கத்தினர்களுக்கும்.
    Quote Originally Posted by saveetha1982 View Post
    பெண்மைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... இளவரசி மேம்க்கு தனிப்பட்ட வாழ்த்துக்கள்... உலகளாவிய நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒருசேர ஒன்று கூடி களிக்கும் தளமாக பெண்மையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... பெண்மை மென்மேலும் வளர்ந்து மேன்மை பெற எங்கள் வாழ்த்துக்கள்...
    பென்மையுடனான உங்கள் காதலுக்கு மிக்க நன்றி தோழி மது @smmadhumathi, உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @femila & சவீதா @saveetha1982


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #69
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by ramyas View Post



    Quote Originally Posted by bharathi saravanan View Post
    Happy birthday penmai....
    Feel very proud and gifted to be a part of it.....
    Quote Originally Posted by malbha View Post
    இனிய பெண்மை தோழிக்கு ஏழாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பெண்மை மேலும் இதுப்போல் பல பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துகிறேன்...


    Thank you Ramya@ramyas & Dhivya harathi @bharathi saravanan.

    மிக்க நன்றி தோழி @malbha.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #70
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by gowrymohan View Post



    ஏழாவது பிறந்தநாள் கண்டு எட்டாவது ஆண்டில் காலடி வைக்கும்
    "பெண்மை"யே நீ வாழி!

    அன்பு உள்ளங்களைத் தேடித் தரும்
    "பெண்மை"யே நீ வாழி!

    அறியாத பல விஷயங்கள் அறியத் தரும்
    "பெண்மை"யே நீ வாழி!

    ஆலோசனை பல தந்து உதவிக்கரம் நீட்டுகின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    பெண்களுக்கு வழிகாட்டும் தோழியாய் இருக்கின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    ஓய்வுநேரங்களில் பொழுதுபோக்கு தருகின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    போட்டிகள் பல வைத்து ஊக்கம் அளிக்கின்ற
    "பெண்மை"யே நீ வாழி!

    எனக்குள் ஒளிந்திருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்த
    "பெண்மை"யே நீ வாழி!

    தோழியாக மட்டுமன்றி தாயுமாகி அரவணைக்கும்
    "பெண்மை"யே நீ வாழி! வாழி!


    Quote Originally Posted by sbsudha View Post
    Hi Penmai,
    Iniya pirandha naal vaazhthukkal thozhi

    nee thozhiya, sagodhariya, annaiya, thangaiya, thamakkaiya, athaiya maamaiya, chithiya, madhi mandhiriya, aasaanaa, chinna kuzhandhaiya, sitradai ilam pennaa, ellaamumaa solla theriyavillai.
    vaazhga valarga valamudan.
    Quote Originally Posted by Suganya Vasu View Post
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெண்மை...



    ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பெண்மைக்கு என் வாழ்த்துக்கள்...

    இதே போல் இன்னும் பல பிறந்தநாளை பெண்ணவள் கொண்டாட வேண்டும் என மனமார இறைவனிடம் பிராத்திக்கிறேன்...
    மிக்க நன்றி தோழி சுதா @sbsudha, சுகன்யா @Suganya Vasu


    உங்கள் உள்ளம் கவர்ந்த பெண்மையை மிக அழகாக கவிதையுடன் கூடிய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி கௌரி @gowrymohan


    gowrymohan likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter