Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree732Likes

Penmai Celebrating Her 7th Birthday!!


Discussions on "Penmai Celebrating Her 7th Birthday!!" in "Wishes" forum.


  1. #71
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by saidevi View Post
    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்மை .

    Quote Originally Posted by jv_66 View Post
    பாடுவோம்
    பிறந்தநாள்
    பாடலை
    பேதையிவள்
    பெண்மையைப்
    போற்றிப் பாடுவோம்

    அழகுப் பேதை
    ஆடி வருகிறாள்
    அன்பால் நம்மை
    ஆட்சி செய்கிறாள்
    அன்றலர்ந்த மலர் போல
    ஆட்கொள்கிறாள்

    பெருமை கொள்வோம்
    ‘பெண்மையினள்’ என சொல்ல
    பங்கு கொள்வோம் –அவளது
    பிறந்த நாளில்
    பகிர்வோம் நமது
    பண்பான வாழ்த்தினை
    பாமாலை இதன் மூலம் .

    சித்தாடை உடுத்தி
    சிட்டு போல பறக்கும்
    பட்டான ‘பெண்மை’யெனும்
    குட்டிப்பெண்

    தத்தித்தத்தி நடந்தவள் அன்று
    தளர் நடை போட்டு
    தன்னில் அனைத்தையும் ஆட்கொள்ள
    தானாகவே வந்து சேர்ந்தனர்
    தன்னுள்ளம் விரும்பிகள்
    தரணியெங்கிலும் இருந்து.

    தங்கப்பேதையாய் மிளிர்கிறாள் இன்று
    தங்கச் சுரங்கம் போன்ற விவரங்களுடன்
    தோண்டத் தோண்ட தோன்றுகின்றன
    தோற்றுவிக்கும் தோழமைகளால்
    தோழமைகளின் திறமைகள்
    தோன்றுகின்றன புதுமைகளாய்

    புத்தம் புது ஆடையுடுத்தி
    புதுப் பொலிவுடன் தோன்றும்
    புதுப் பெண்ணாய்
    பார்ப்போம் நாம் அவளை
    பாரெங்கும் அவள் புகழை
    பரப்புவோமே நாமும்
    பாங்காய் இங்கே .

    நட்புக்களை நல்கியவளுக்கு
    நன்றி நவிலுவோம்
    நாமே .


    @rosei @gkarti
    Quote Originally Posted by Divyakala View Post



    Happy Birthday penmai.com

    penmai.com menmelum valara vazhthugiren..
    மிக்க நன்றி சரளாதேவி @saidevi & @Divyakala.

    நீங்கா இடம் பெற்ற பெண்மை பற்றிய இனிய கவிக்கு மிக்க நன்றி அக்கா @jv_66. My Special thanks for your kind support akka



    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #72
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by divideva View Post
    Happy birthday Penmai...







    Thank you @divideva.

    Quote Originally Posted by sumathisrini View Post
    எனதருமை பெண்மையே,
    என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டாய்!
    உன்னுள் நான் ஐக்கியமாகியதால்,
    உனக்குச் சொல்லும் வாழ்த்துக்களை
    எனக்குச் சொல்வதாகவே உணர்கிறேன்.
    உன் பிறந்தநாளை எனக்குரிய நாளாகவே கருதுகிறேன,
    அதனால் உவகையும் கொள்கிறேன்!

    உன்னை நாடி வருபவர்களுக்கு வேடந்தாங்கலாய்
    இளைப்பாற மடி கொடுத்து,
    அவர்களின் துயரங்களுக்கு ஆறுதல் வார்த்தையளித்து,
    திறமையை மெருகேற்றும் தூரிகையாய்
    நற்சிந்தனைகளை செதுக்கும் உளியாய்,
    என்றென்றும் மங்காப் புகழ் கொண்டு,
    வாழ்க, வளர்க என மனதார வாழ்த்துகிறேன்!
    உங்களில் கலந்துவிட்ட பெண்மையையை அழகிய கவியாக கொடுத்தமைக்கு, மனமார்ந்த நன்றி சுமதி அக்கா Special thanks for giving your kind support for quite good long time ka.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #73
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by Thahseen View Post
    Quote Originally Posted by chan View Post
    குடத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த பல குத்துவிளக்கை குன்றின் மேல் ஏற்றி ஒளி பரவ செய்த பெண்மை என்னும் பூ தோட்டத்தின் நறுமணத்தை நாடி வர விறுக்கும் பல இலச்ச புதிய தேனிகளை வரவேற்க


    என்றும் இளமையாய் ,இனிமையாய் ,புதுமையாய் ,எங்கள் அன்பு சிநேகிதியாய், பெண்மையின் நளினம் குன்றாத புதிய பொலிவுடன் வலம் வர வாழ்த்துக்கள்




    Thank you @Thahseen

    உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @chan.


    jv_66, gkarti and Thahseen like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #74
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    மனதில் நீங்கா இடம் பிடித்த பெண்மைக்கு உங்கள் அழகிய கவிதை மூலம் கூறிய நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி லதா @lathabaiju

    Quote Originally Posted by lathabaiju View Post
    எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெண்மைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    பெண்மை எனும் மென்மை
    தந்துவிட்ட மேன்மை...
    இல்லை என்று சொல்லாமல்
    அனைத்தும் உண்டு இதிலே...
    இன்முகமாய் நட்பு கொள்ளும்
    நட்பும் உண்டு இங்கே....
    எந்த விஷயம் என்றாலும்
    தீர்வு உண்டு இங்கே...
    ஆக்கம் தந்தாய்
    அறிவு தந்தாய்....
    அன்பான நட்பு தந்தாய்....

    ஏற்றம் தந்து வளர உதவும்
    பெண்மை இளவரசி....
    அவருக்கு துணை நிற்கும்
    தளபதியாய் பல பதவிகள்....
    என்ன இல்லை பெண்மையில்...
    பல்கலைக் களஞ்சியமாய்
    பலதும் உண்டு இங்கே....
    வந்தாரை வாழவைக்கும்
    இணைய இளவரசி பெண்மை...
    ஏற்றம் தந்து உயரவைக்கும்
    எங்கள் இளவரசி பெண்மை....
    என்றென்றும் உயர்ந்திடணும்...
    ஏற்றம் மேலும் கொண்டிடனும்...
    எல்லாம் உண்டு பெண்மையிலே
    என்று உலகம் வாழ்த்திடனும்....
    நானும் உன்னில் ஒரு அங்கம்
    மனம் மகிழ்வேன் என்றும்
    வாடாத மலராய் நீ
    மணம் வீசிடேனும்....

    Quote Originally Posted by lashmi View Post







    பெண்மைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


    பெண்மை நீயே
    இப்பிரபஞ்சத்தின் ஆதாரம்!
    அதனால் தானோ எங்களின்
    உள்ளம் கொள்ளை கொண்டு
    உதிரத்தில் கலந்து உயிரோடு
    ஒன்றாகி போனாய்.
    உன்னை காணும் முன் நான்
    வெறும் பதறாக இருந்தேனடி.!
    உன் நெஞ்சில் தஞ்சமானதும்
    என் உயிர்அணுக்கள் விழித்துகொள்ள
    மீண்டும் நான் ஜனித்தேனடி!
    அன்னையாய் அரவணைத்து
    தோழியாய் தோள் கொடுத்து
    சகோதரியாய் வழிநடத்தி
    ஆசானாய் ஞானத்தை பெருக்கி
    சிந்தை மிகுந்து தடுமாறும்
    நேரத்தில் தலையில் தட்டி நேர்படுத்தி
    சித்தம் கலையாமல் சீர்படுத்தினாய்!
    பலரின் பிறப்புக்கு அர்த்தம் சொல்ல
    இத் திருநாளில் அவதனித்தவளே
    உந்தன் பிறப்பு ஒரு சாகப்தமே!
    உன்னில் பொதிந்திருக்கும் படைப்புகளுக்கு
    அந்த கற்பக விருட்சமும் கையேந்தி நிற்கும்.
    துருவட்சத்திரமாய் இணைய வரலாற்றில்
    எந்நாளும் உன்புகழ் ஒளிர்ந்திட
    இந்நாளில் மனதார வாழ்த்துகிறோம்!!!!!!!!!!!!!!!!




    இந்நாளில் பெண்மையின் ஆலம் விழுதான இளவரசிக்கும் மற்றும் பக்கபலமாக இருக்கும் அனைத்து moderatersகளுக்கும் மேலும் நம் பெண்மை தோழிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....


    2day our's day...njoyyyyyyyyyy makkaley

    உள்ளம் கொள்ளை கொண்ட பெண்மைக்கு அழகிய கவிதை மூலம் கூறிய வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி லக்ஷ்மி @lashmi.

    lathabaiju, jv_66 and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #75
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!



    என் இனிய தோழி, பெண்மைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Celebrating Her 7th Birthday!!-images-1-.jpg  
    Penmai, jv_66, gkarti and 1 others like this.

  6. #76
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by shivashankari View Post
    எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெண்மைக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...



    Quote Originally Posted by Sriramajayam View Post
    இன்று பிறந்தநாள் காணும் பெண்மை அக்கா,

    எல்லா வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


    என்றென்றும் அன்புடன்


    தம்பி
    விசு










    (குறிப்பு: அடியேனுக்கு கவிதையெல்லாம் வராதுங்கோ)
    உங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவசங்கரி @shivashankari & @Sriramajayam


    jv_66, gkarti and Sriramajayam like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #77
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by ramyaraj View Post
    Wow...Very happy and excited

    Thodarnthu kalakkuvom, sernthu kondaduvom.

    பெண்மை என்னும் அருமையான தளம் அமைத்து கொடுத்த இளவரசிக்கு மிக்க நன்றி.

    வாழ்த்துக்கள் சுமிகா, கார்த்தி, ஷக்தி, ஜெயந்திகா மற்றும் அனைத்து தோழிகளுக்கும்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ரம்யா @ramyaraj.

    Quote Originally Posted by Mals View Post

    It starts with a thought
    begins with implements
    seasoned with courage and belief
    flavored with blessings of elders and the Almighty
    encouraged by the besties
    A DREAM WHICH BECOMES A REALITY - PENMAI.COM

    The nervous launch is over
    the journey has began
    besties step in as members
    true to the chord of friendship
    rope in more members
    addiction has begun
    content is the formula
    enriching the soul of many
    the realized dream flourishes year after year
    beautifully tendered with warmth, love and peace
    keeping it away from pranksters and perils
    There she stands tall as a young girl who is all seven
    still innocent and cute
    but loved by all!

    HAPPY BIRTHDAY PENMAI
    Thanks much Mals for your hearty wishes.

    Quote Originally Posted by chitramumbai View Post
    பெண்ணின் ஏழு பருவங்களில் முதல் பருவத்தின்
    கடை வருடங்களில் தன்
    விழுதுகளை பரப்பி இருக்கும் பெண்மை,
    தனது அழகாலும், அறிவாலும் தன்னையும் செழுமை படுத்தி
    நிழல் தேடி
    வருபவர்களுக்கும் குளிர்ச்சி தந்து,
    பெருமையுடன் மிளிர வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி சித்ரா @chitramumbai.


    jv_66, gkarti and chitramumbai like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #78
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by durgasakthi View Post
    Happy Birthday Dear Penmai..............


    Thank you @durgasakthi.


    jv_66, durgasakthi and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #79
    vennila chandra's Avatar
    vennila chandra is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Vennila
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    coimbatore
    Posts
    2,862

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    A very Happy B'day to the most Beautiful Penmai...

    Penmai U gave me a lot...

    Wonderful peoples, Very good friends and u was one of the tool to find out my talent...

    Thanks alot Penmai... Long live n give us happiness ever & ever...

    We all luv a lottttttt..


    Penmai, jv_66, gkarti and 1 others like this.
    With Lots of Luv,
    Vennila.

    Download My Stories Here!


  10. #80
    sashti is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Dec 2012
    Location
    mumbai
    Posts
    7

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!!

    Penmai, jv_66, gkarti and 1 others like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter