Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree732Likes

Penmai Celebrating Her 7th Birthday!!


Discussions on "Penmai Celebrating Her 7th Birthday!!" in "Wishes" forum.


  1. #81
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    என் இனிய பெண்மைக்கு...

    என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    நான் தாமதமாய் வந்தாலும்...
    வாழ்த்துக்கள் பல பெற்று புன்னகையோடு
    பெண்ணின் நகையை விட மிளிர்வோடு...
    ஒப்பற்ற சிறப்போடு விளங்குகிறாய்.
    என்றும் நீ வளர வாழ
    வாழ்த்தும்
    உன்னுள் ஒருத்தி...


    Sponsored Links

  2. #82
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Hi aunty...... @jv_66,

    azhagaana thamizhil azhagu kavidhai......

    sumathisrini, jv_66 and gkarti like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #83
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,875
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by vennila chandra View Post
    A very Happy B'day to the most Beautiful Penmai...

    Penmai U gave me a lot...

    Wonderful peoples, Very good friends and u was one of the tool to find out my talent...

    Thanks alot Penmai... Long live n give us happiness ever & ever...

    We all luv a lottttttt..
    Thanks for your warm wishes Vennila @vennila chandra.

    Quote Originally Posted by sashti View Post
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!!
    நன்றி தோழி @sashti
    Quote Originally Posted by jash View Post
    என் இனிய பெண்மைக்கு...

    என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    நான் தாமதமாய் வந்தாலும்...
    வாழ்த்துக்கள் பல பெற்று புன்னகையோடு
    பெண்ணின் நகையை விட மிளிர்வோடு...
    ஒப்பற்ற சிறப்போடு விளங்குகிறாய்.
    என்றும் நீ வளர வாழ
    வாழ்த்தும்
    உன்னுள் ஒருத்தி...
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி saradheya @jash.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #84
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,875
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Dear friends,

    To be honest I (our team) was overwhelmed with joy because of all your kind hearty wishes, love and support to Penmai.

    I don't know, How to say thank you when "Thank You" isn't enough.

    I can only write or say a word over and over, it starts to look odd, and also make me to feel whether actually i am doing it correctly or not, but no other words can replace the words "Thank you" from my deep heart.

    Well, you all had made me much happy than ever by your incredibly powerful words of encouragements and thoughts.

    Looking forward to another great year with you all!

    Once again, heartfelt thanks to our dear members, moderators, writers and to each and everyone of you for believing in us and spreading word around the world about Penmai!


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #85
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!



    Attached Thumbnails Attached Thumbnails Penmai Celebrating Her 7th Birthday!!-image.jpg   Penmai Celebrating Her 7th Birthday!!-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #86
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Hi aunty...... @jv_66,

    azhagaana thamizhil azhagu kavidhai......
    Thanks da Jaya @jayakalaiselvi

    sumathisrini and gkarti like this.
    Jayanthy





  7. #87
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    அழகியவளுக்கு இன்று பிறந்த நாள்
    ஆண்டொன்று கூடியும் அழகில் மிளிர்கிறாள்
    அன்போடு இழுக்கிறாள்

    கைகொடுக்கும் தோழியாய்
    அரவணைக்கும அன்னையாய்
    ஞானம் தரும் ஆசானாய்
    பரவசப்படுத்தும் காதலியாய்
    ஊக்கம் தரும் உந்துதலாய்
    உன்னில் என்ன இல்லை
    அனைத்து பரிமாணமும் உன்னுள் அடக்கம்

    என்றென்றும் நீ வாழ்க
    மேலும் மேலும் வளர்க
    இனிய, இதயம் நிறைத்த, மனம் நிறைந்த
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    இப்படி ஒரு தளம் அமைத்த இளவரசி உங்களுக்கும், எங்களின் இளவரசி(பெண்மை)அவளுக்கும், அதை தாங்கும் அனைத்து நட்புக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பொக்கிஷமாய் எனக்கு கிடைத்த நட்புக்களுக்காகவும் நன்றி.

    We Luv u Penmai
    We will keep on luving you forever


    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  8. #88
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,875
    Blog Entries
    1

    Re: Penmai Celebrating Her 7th Birthday!!

    கவிதையோட கூடிய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி லதா @laddubala.

    gkarti likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter