மலச்சிக்கல் நீங்க மிக எளிய வழி

கடும் மலச்சிக்களையும் போக்கும் கடுக்காய்…

இரவு உணவுக்கு பின் “கடுக்காய் பொடி – ½” தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலக்கி குடித்து வந்தால் மலச்சிக்கல் மிக விரைவில் குணமாகும்.

திரிபலா சூரணம்

இரவு உணவுக்கு பின் “திரிபலா பொடி – ½” தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலக்கி குடித்தாலும் மலச்சிக்கல் மிக விரைவில் குணமாகும்.

நார்சத்து உணவுகள்

நாம் சாப்பிடும் உணவில் நார்சத்து அதிகம் உள்ள கீரை, காய்கறிகள், பயிறு வகைகள், வாழைபழம் தினமும் சேர்க்க வேண்டும்.